
Album: Kaali (1980)
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kaali (1980)
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Male : Ae….lalalaa Lalalaa Lalalaa
Lalalaa Lalallaallaalla
Lalalaa Lalalaa Lalalalallaa
Lalalaa Lalalaa Lalalalallaa
Male : Vaazhum Mattum Nanmaikakaga
Vaazhnththu Paarpom Vaada Nainaa
Vaazhvu Yaar Pakkam Adhu Nallavar Pakkam
Vaazhvu Yaar Pakkam Adhu Nallavar Pakkam
Male : Ada Aadiyil Seithavan
Aavani Vanththum Anupavippaanadaa
Avan Thediya Vinaiyae Veettukku Varalaam
Pinnaal Paaradaa
Male : Vaazhum Mattum Nanmaikkaaga
Vaazhnththu Paarpom Vaada Nainaa
Vaazhvu Yaar Pakkam Adhu Nallavar Pakkam
Male : Kalam Nammai Paarththu
Kannadiththaal Padhavi Varum
Adhuvae Medhuvaga Jaadai Seithaal
Siraiyum Varum
Male : Palikkum Varaiyil Maharaaja
Aaraam Madam Yaezhaam Madam Ettaam Madam
Sukkirano Sooriyano Sani Pagavaan Thaano
Male : Vaazhum Mattum Nanmaikkaaga
Vaazhnththu Paarpom Vaada Nainaa
Vaazhvu Yaar Pakkam Adhu Nallavar Pakkam
Male : Kannan Kamsanai Kolvatharkku
Pirapeduththaan
Kandhan Sooranai Veezhththutharkku
Avathariththaan
Male : Namakkum Idhuthaan Avathaaram Hahaa
Un Peraiyum En Peraiyum
Ooraar Sonnaal
Chandranum Indhiranum Nadungida Vendaamaa
Male : Vaazhum Mattum Nanmaikkaaga
Vaazhnththu Paarpom Vaada Nainaa
Vaazhvu Yaar Pakkam Adhu Nallavar Pakkam
Male : Annan Thambigalum
Nammai Velvathillai
Nammai Thani Thaniyae
Enni Kolvathillai
Male : Oru Thaai Vayittril Maganaanom
Saalaikalae Kaalangalae Sollungalae
Iruvarilae Oruvaraiyae Kaanungalae
Male : Vaazhum Mattum Nanmaikkaaga
Vaazhnththu Paarpom Vaada Nainaa
Vaazhvu Yaar Pakkam Adhu Nallavar Pakkam
Male : Ada Aadiyil Seithavan
Aavani Vanththum Anupavippaanadaa
Avan Thediya Vinaiyae Veettukku Varalaam
Pinnaal Paaradaa
Male : Vaazhum Mattum Nanmaikkaaga
Vaazhnththu Paarpom Vaada Nainaa
Vaazhvu Yaar Pakkam Adhu Nallavar Pakkam
Laala Laallaalaa Laala Laallaalaa
Laala Laallaalaa Laala Laallaalaa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஏ… லலலா லலலா லலலா
லலலா லலல்லால்லால்லா
லலலா லலலா லலலலல்லா
லலலா லலலா லலலலல்லா
ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்
ஆண் : அட ஆடியில் செய்தவன்
ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா
அவன் தேடிய வினையே வீட்டுக்கு வரலாம்
பின்னால் பாரடா
ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்
ஆண் : காலம் நம்மைப் பார்த்து
கண்ணடித்தால் பதவி வரும்
அதுவே மெதுவாக ஜாடை செய்தால்
சிறையும் வரும்
ஆண் : பலிக்கும் வரையில் மகராஜா
ஆறாம் மடம் ஏழாம் மடம் எட்டாம் மடம்
சுக்கிரனோ சூரியனோ சனி பகவான் தானோ
ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்
ஆண் : கண்ணன் கம்சனைக் கொல்வதற்கு
பிறப்பெடுத்தான்
கந்தன் சூரனை வீழ்த்துதற்கு
அவதரித்தான்
ஆண் : நமக்கும் இது தான் அவதாரம் ஹஹா
உன் பேரையும் என் பேரையும்
ஊரார் சொன்னால்
சந்திரனும் இந்திரனும் நடுங்கிட வேண்டாமா…..
ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்
ஆண் : அண்ணன் தம்பிகளும்
நம்மை வெல்வதில்லை
நம்மை தனித் தனியே
எண்ணிக் கொள்வதில்லை
ஆண் : ஒரு தாய் வயிற்றில் மகனானோம்
சாலைகளே காலங்களே சொல்லுங்களே
இருவரிலே ஒருவரையே காணுங்களே…
ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்
ஆண் : அட ஆடியில் செய்தவன்
ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா
அவன் தேடிய வினையே வீட்டுக்கு வரலாம்
பின்னால் பாரடா
ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்
லால லால்லாலா லால லால்லாலா
லால லால்லாலா லால லால்லாலா