Album: Thevar Magan
Artists: S. P. Balasubrahmanyam, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thevar Magan
Artists: S. P. Balasubrahmanyam, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Chorus
Music By : Ilayaraja
Chorus : Aaaah…. Aahhh..
Male : Vaanam Thottu Ponaan
Maanam Ulla Saami Oh..
Vaanam Thottu Ponaan
Maanam Ulla Saami
Male : Thembuthaiyaa Paavam
Devargalin Bhoomi
Pattathukku Veru
Sittrasan Yaaru
Thangathukku Veru
Maatru Unda Kooru
Male : Thirundhaama Pochae
Oorusanamthaan
Thathalichu Vaaduthaiya
Ezha Inam Thaan
Male : Pottri Paadadi Ponne
Chorus : Aaah…aa…
Male : Devar Kaaladi Mannae
Chorus : Aaah…aa…
Chorus : Aaahh… Aah…
Male : Vettaruvaa Thaangi Oh..
Veesugira Ooril Oh..
Vettaruvaa Thaangi
Veesugira Ooril
Male : Vella Kodi Thooki
Vandhavan Neeyae
Nalla Vazhi Neethaan
Solli Enna Laabam
Sonnavanathaanae
Soozhdhathindru Paavam
Male : Kalangaathae Raasa
Kaalam Varattum
Naliravu Ponapinnae
Velli Molaikkum
Male : Pottri Paadadi Ponne
Chorus : Aaah…aa…
Male : Devar Kaaladi Mannae
Chorus : Aaah…aa…
Male : Thekku Thesa Aanda
Mannar Ivanthaan
Mookulatha Chendha
Devar Maganthaan Hoi
Male : Pottri Paadadi Ponne
Chorus : Aaah…aa…
Male : Devar Kaaladi Mannae
Chorus : Aaah…aa…
பாடகர்கள் : பாலசுப்ரமண்யம் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : ஹா….ஆஅ……ஆஅ….
ஆண் : வானம் தொட்டு போனான்….
மானமுள்ள சாமி…ஓஓ.
வானம் தொட்டு போனான்
மானமுள்ள சாமி
ஆண் : தேம்புதைய்யா பாவம்
தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு
சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு
மாற்று உண்டா கூறு
ஆண் : திருந்தாம போச்சே
ஊருசனந்தான்
தத்தளிச்சி வாடுதைய்யா
ஏழை இனந்தான்
ஆண் : போற்றி பாடடி பொண்ணே….
குழு : ஹா…ஆஅ……
ஆண் : தேவர் காலடி மண்ணே….
குழு : ஹா…ஆஅ……
குழு : ஹா…ஆஅ……ஆஅ……
ஆண் : வெட்டறுவா தாங்கி…ஓ…
வீசுகிற ஊரில்… ஓஓ
வெட்டறுவா தாங்கி
வீசுகிற ஊரில்
ஆண் : வெள்ளக் கொடி தூக்கி
வந்தவணும் நீயே…
நல்லவழி நீ தான்
சொல்லி என்ன லாபம்
சொன்னவன தானே
சூழ்ந்ததின்று பாவம்
ஆண் : கலங்காதே ராசா
காலம் வரட்டும்
நள்ளிரவு போனாப் பின்னே
வெள்ளி முளைக்கும்
ஆண் : போற்றி பாடடி பொண்ணே….
குழு : ஹா…ஆஅ……
ஆண் : தேவர் காலடி மண்ணே….
குழு : ஹா…ஆஅ……
ஆண் : தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனந்தாம்…
முக்குலத்தை சேர்ந்த
தேவர் மகன்தான் ஓய்
ஆண் : போற்றி பாடடி பொண்ணே….
குழு : ஹா…ஆஅ……
ஆண் : தேவர் காலடி மண்ணே….
குழு : ஹா…ஆஅ……