Album: Nenjil Aadum Poo Ondru
Artists: S. Janaki, P. Jayachandran
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Nenjil Aadum Poo Ondru
Artists: S. Janaki, P. Jayachandran
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And P. Jayachandran
Music By : Ilayaraja
Female : Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa…
Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa…
Chorus : Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa…
Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa…
Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa…
Female : Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa…
Female : Vaanam Engae Maegam Engae
Oru Maedai Kondu Vaa Oru Veenai Kondu Vaa
Pudhu Raagam Thaalam Bhaavam Ingae Aarambam
Female : Vaanam Engae Maegam Engae
Male : Vin Meengal Thaalaatta
Poonthendral Seeraatta
Malar Kaaman Paaraatta
Vin Meengal Thaalaatta
Poonthendral Seeraatta
Malar Kaaman Paaraatta
Male : Iru Kangal Sandhippu
Nagai Maalai Mullai Po
Paadal Ondru Paada Cholli
Kaadhal Dhaevan Aanai Ittaano
Male : Vaanam Engae
Female : Maegam Engae
Chorus : Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa…
Female : Aaa….aaa….aa…aa….aa….aa…aa…aa…
Female : Neeraadum Theerthangal
Thaerodum Mandrangal
Poongolam Poda Thaan
Neeraadum Theerthangal
Thaerodum Mandrangal
Poongolam Poda Thaan
Ini Kaalai Naerangal
Kalai Cholai Vaarangal
Thogai Ondru Pakkam Ondru
Aadum Endru Saedhi Sollungal
Male : Vaanam Engae Maegam Engae
Oru Maedai Kondu Vaa Oru Veenai Kondu Vaa
Pudhu Raagam Thaalam Bhaavam Ingae Aarambam
Both : Vaanam Engae Maegam Engae
Vaanam Engae Maegam Engae
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
குழு : ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : வானம் எங்கே மேகம் எங்கே
ஒரு மேடை கொண்டு வா
ஒரு வீணை கொண்டு வா
புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்
பெண் : வானம் எங்கே மேகம் எங்கே
ஆண் : விண் மீன்கள் தாலாட்ட
பூந்தென்றல் சீராட்ட
மலர் காமன் பாராட்ட
விண் மீன்கள் தாலாட்ட
பூந்தென்றல் சீராட்ட
மலர் காமன் பாராட்ட
ஆண் : இரு கண்கள் சந்திப்பு
நகை மாலை முல்லைப்பூ
பாடல் ஒன்று பாடச் சொல்லி
காதல் தேவன் ஆணையிட்டானோ
ஆண் : வானம் எங்கே
பெண் : மேகம் எங்கே
பெண் : ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
குழு : ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : நீராடும் தீர்த்தங்கள்
தேரோடும் மன்றங்கள்
பூங்கோலம் போடட்டும்
நீராடும் தீர்த்தங்கள்
தேரோடும் மன்றங்கள்
பூங்கோலம் போடட்டும்
இனி காலை நேரங்கள்
கலைச் சோலை வாரங்கள்
தோகை ஒன்று பக்கம் வந்து
ஆடும் என்று சேதி சொல்லுங்கள்….
ஆண் : வானம் எங்கே மேகம் எங்கே
ஒரு மேடை கொண்டு வா
ஒரு வீணை கொண்டு வா
புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்
இருவர் : வானம் எங்கே மேகம் எங்கே
வானம் எங்கே மேகம் எங்கே