Album: Nenjil Aadum Poo Ondru
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Nenjil Aadum Poo Ondru
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : …………………………
ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்
இது காதல் தெய்வீகம் அட போடா
ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்
ஆண் : கல்லறையிலே இருக்கின்ற
பல சமாதிகள்
காதலிலே தோல்வியுற்றவைதான்
போலிருக்கிறது
ஆண் : பெண்ணைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே
பெண்ணைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே
ஆலகாலமா விழியா சொல்லடா
காதல் காவியம் வேஷமே ஓ……
ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்
ஆண் : பிரீத்தி உன்னை நினைக்க விரும்புகிறேன்
நீ விடவில்லை
உன்னை மறக்க விரும்புகிறேன்
அதுவும் முடியவில்லை
ஆண் : கல்லை உடைத்தாலும் நீர் வரும்
பாலைவனங்களோ அழகான பெண்களே
கல்லை உடைத்தாலும் நீர் வரும்
பாலைவனங்களோ அழகான பெண்களே
எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்
பெண்கள் உலகமே நரகமே ஓ…
ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்
இது காதல் தெய்வீகம் அட போடா
ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்