Album: Nenjil Aadum Poo Ondru
Artists: S. Janaki, S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Nenjil Aadum Poo Ondru
Artists: S. Janaki, S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Female : Laa… Laalaalaa Laalaalaa Laalaalaa Laa
Lalalaa Laa
Female : Kodi Inbam Maeni Engum
Paaindhadhammammaa
Kodi Inbam Maeni Engum
Paaindhadhammammaa
Preethi Endru Paerai Chonnaal
Oonjal Aadum Ullam Unnaal
Yaedhaedho Ennam Vandhadho
Female : Kodi Inbam Maeni Engum
Paaindhadhammammaa
Female : Indha Sugam Solla Mozhi Yaedhu
Inba Rasam Pongi Varum Podhu
Undhan Vasam Thaanae Ila Maadhu
Male : Thaenil Oorum Poo Chendu
Thendral Konjum Naal Kandu
Aanandham Thaanaaga Ennai Thaedi Vandhadho
Male : Kodi Inbam Maeni Yengum
Paaindhadhammammaa
Preethi Endru Paerai Chonnaal
Oonjal Aadum Ullam Unnaal
Yaedhaedho Ennam Vandhadho
Male : Kodi Inbam Maeni Yengum
Paaindhadhammammaa
Male : Kannam Ennum Kinnam Azhagaaga
Kondu Varum Vannam Edharkkaaga
Oviyangal Theettum Enakkaaga
Female : Kannil Rendu Meenaada
Kaadhal Odai Neeraada
Thoongaamal Poraada
Undhan Aasai Vandhadho
Female : Laala Laalaa Laala Laalaa Laala Laalaalaa
Female : Gangai Nadhi Vandhu Thadam Saerum
Mangai Nadhi Mannan Madi Saerum
Manjal Nadhi Engum Vazhindhodum
Male : Nenjil Aadum Poo Ondru
Naanum Soodum Naal Indru
Paasathil Naesathil Indha Ullam Thulludho
Male : Kodi Inbam Maeni Engum
Paaindhadhammammaa
Female : Preethi Endru Paerai Chonnaal
Oonjal Aadum Ullam Unnaal
Yaedhaedho Ennam Vandhadho
Male : Kodi Inbam Maeni Engum
Paaindhadhammammaa
Female : Laala Laalaa Laala Laalaa Laala Laalaalaa
Male : Mmm… Mm… Mm… Mm… Mm…mmm ..mm
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : லா….லாலாலா லாலாலா லாலாலா லா
லாலாலா லா
பெண் : கோடி இன்பம் மேனி எங்கும்
பாய்ந்ததம்மம்மா
கோடி இன்பம் மேனி எங்கும்
பாய்ந்ததம்மம்மா
பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
பெண் : கோடி இன்பம் மேனி எங்கும்
பாய்ந்ததம்மம்மா
பெண் : இந்த சுகம் சொல்ல மொழி ஏது
இன்ப ரசம் பொங்கி வரும் போது
உந்தன் வசம்தானே இளமாது
ஆண் : தேனில் ஊரும் பூச்செண்டு
தென்றல் கொஞ்சும் நாள் கண்டு
ஆனந்தம் தானாக என்னை தேடி வந்ததோ
ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்
பாய்ந்ததம்மம்மா
பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்
பாய்ந்ததம்மம்மா
ஆண் : கன்னம் என்னும் கிண்ணம் அழகாக
கொண்டு வரும் வண்ணம் எதற்காக
ஓவியங்கள் தீட்டும் எனக்காக
பெண் : கண்ணில் ரெண்டு மீன் ஆட
காதல் ஓடை நீராட
தூங்காமல் போராட
உந்தன் ஆசை வந்தாதோ
பெண் : லால லாலா லால லாலா லால லாலாலா
பெண் : கங்கை நதி வந்து கடல் சேரும்
மங்கை நதி மன்னன் மடி சேரும்
மஞ்சள் நதி எங்கும் வழிந்தோடும்
ஆண் : நெஞ்சில் ஆடும் பூ ஒன்று
நானும் சூடும் நாள் இன்று
பாசத்தில் நேசத்தில் இந்த உள்ளம் துள்ளுதோ
ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்
பாய்ந்ததம்மம்மா
பெண் : பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்
பாய்ந்ததம்மம்மா
பெண் : லால லாலா லால லாலா லால லாலாலா
ஆண் : ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்