
Album: Goa
Artists: Ilayaraja, S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Goa
Artists: Ilayaraja, S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Ilayaraja, S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Yuvan Shankar Raja
Male : Vaalibaa Vaa Vaa
Ini Vattam Adikkalaam
Male : Vandhadhae Sattam
Ini Kottam Adikkalaam
Male : Pogumvarai Povom
Pugundhu Vilaiyaadalaam
Male : Aanavarai Aachu
Arangeralaam
Male : Ahaa Haa Haa Nannaa Naa
Naananaa Naananaa Naa
Nanaa Naa Naannannaa
Naannannaa Naa
Male : Long Long Ago
So Long Ago
Aayirathil Oruthi
Andha Love Storyil
Small Change Than
Ipo Inga Yoosi
Male : Vaalibaa Vaa Vaa
Ini Vattam Adikkalaam
Male : Vandhadhae Sattam
Ini Kottam Adikkalaam
Male : Thappaagathaan Nenaikkaadhae
Ingu Thappu Ellaam Thappu Illae
Hey Ippodhellaam Olagam Engum
Right Tu Du Du Du
Male : Engae Naan Thodanganum
Madanganum Adanganum Sollikkudu
Male : Neeyae Adha Therinjikka
Ha Purinjikka Haa..haa.haa
Male : Ahaa Haa Haa Nannaa Naa
Naananaa Naananaa Naa
Nanaa Naa Naannannaa
Naannannaa Naa
Male : Long Long Ago
So Long Ago
Aayirathil Oruthi
Andha Love Storyil
Small Change Than
Ipo Inga Yoosi
Female : Aahaaa…aaa….aaa…..aaaa…aaaa…aaa..
Female : Azhaganae Thalaivanae
Arivukku Nigar Indha Arignanae
Male : Thalaivi Un Thamizhukku
En Thamizh Naattinai Tharugiren
Female : Unakkoru Eedu
Unaiyandri Evaraichollida
Male : Evar Ingu Yedhu
Ennaivida Thannadakkam Konda
Female : Ponmanachelvanae
Puratchithalaivarin Peranae
Male : Podhum Un Archanai Edharku
Iraivanin Chella Magan Naanae
Female : Naanaannanaa Naanaannanaa
Naanaannanaa Naa
Naanaannanaa Naanaannanaa
Naanaannanaa Naa
Female : Kannanai Polae
En Kannil Thoandrudhae
Kaarmega Vannan Avan
Gaanam Muzhangudhae
Male : Radhaiyai Paarththaal
Raagam Pala Oorudhae
Serndhu Vilaiyaada Birundhaavanam…
Male : Ahaa Haa Haa Nannaa Naa
Naananaa Naananaa Naa
Nanaa Naa Naannannaa
Naannannaa Naa
Male & Female : {Vaigundamum Maargandamum
Rendum Ondrudhaanae
Aahaa Porvaasamum Rangabaagamum
Rendum Friendu Thaanae} (2)
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், இளையராஜா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : வாலிபா வா வா
இனி வட்டம் அடிக்கலாம்
ஆண் : வந்ததே சட்டம்
இனி கொட்டம் அடிக்கலாம்
ஆண் : போகும் வரை
போவோம் புகுந்து
விளையாடலாம்
ஆண் : ஆனவரை
ஆச்சு அரங்கேறலாம்
ஆண் : ……………………
ஆண் : லாங் லாங் அகோ
சோ லாங் அகோ ஆயிரத்தில்
ஒருத்தி அந்த லவ் ஸ்டோரியில்
ஸ்மால் சேன்ஜ் தான் இப்போ
இங்க யோசி
ஆண் : வாலிபா வா வா
இனி வட்டம் அடிக்கலாம்
ஆண் : வந்ததே சட்டம்
இனி கொட்டம் அடிக்கலாம்
ஆண் : தப்பாகதான் நினைக்காதே
இங்கு தப்பு எல்லாம் தப்பு இல்லே
ஹே இப்போதெல்லாம் உலகம்
எங்கும் ரைட் டு டு டு டு
ஆண் : எங்கே நான் தொடங்கணும்
மடங்கணும் அடங்கணும்
சொல்லி குடு
ஆண் : நீயே அத
தெரிஞ்சிக்க ஹா
புரிஞ்சிக்க ஹா
ஹா ஹா
ஆண் : ……………………
ஆண் : லாங் லாங் அகோ
சோ லாங் அகோ ஆயிரத்தில்
ஒருத்தி அந்த லவ் ஸ்டோரியில்
ஸ்மால் சேன்ஜ் தான் இப்போ
இங்க யோசி
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண் : அழகனே
தலைவனே அறிவுக்கு
நிகர் இந்த அறிஞனே
ஆண் : தலைவி உன்
தமிழுக்கு என் தமிழ்
நாட்டினை தருகிறேன்
பெண் : உனக்கொரு ஈடு
உன்னையன்றி எவரை
சொல்லிட
ஆண் : எவர் இங்கு ஏது
என்னைவிட தன்னடக்கம்
கொண்ட
பெண் : பொன்மன செல்வனே
புரட்சி தலைவரின் பேரனே
ஆண் : போதும் உன் அர்ச்சனை
எதற்கு இறைவனின் செல்ல
மகன் நானே
பெண் : ……………………
பெண் : கண்ணனை போலே
என் கண்ணில் தோன்றுதே
கார் மேக வண்ணன் அவன்
கானம் முழங்குதே
ஆண் : ராதையை பார்த்தால்
ராகம் பல ஊருதே சேர்ந்து
விளையாட பிருந்தாவனம்
ஆண் : ……………………
ஆண் & பெண் : { வைகுண்டமும்
மார் கண்டமும் ரெண்டும்
ஒன்றுதானே ஆஹா போர்
வாசமும் ரங்க பாகமும்
ரெண்டும் ஃபிரண்டுதானே } (2)