Album: Neeru Pootha Neruppu
Artists: Malaysia Vasudevan, Vani Jayaram
Music by: Stalin Varadarajan
Lyricist: Vaali
Release Date: 11-05-2021 (05:51 AM)
Album: Neeru Pootha Neruppu
Artists: Malaysia Vasudevan, Vani Jayaram
Music by: Stalin Varadarajan
Lyricist: Vaali
Release Date: 11-05-2021 (05:51 AM)
Singers : Malaysia Vasudevan And Vani Jayaram
Music By : Stalin Varadarajan
Male : Vaada Pani Kaatru
Enna Vattudhu Aasaiyin Thaagam
Poovae Nee Vandhaal
Alli Serthaalum Theeradhu Mogam
Vaada Pani Kaatru
Enna Vattudhu Aasaiyin Thaagam
Poovae Nee Vandhaal
Alli Serthaalum Theeradhu Mogam
Female : Pudhusa Irukkudhu Maama
Enna Laesa Nenachidalaama
Pudhusa Irukkudhu Maama
Enna Laesa Nenachidalaama
Un Nenjukullae Mogam
En Kannukkulae Thaagam
Aasai Vechen Mosam Senjaa
Thaviyaai Thavippen Naanae
Male : Vaada Pani Kaatru
Enna Vattudhu Aasaiyin Thaagam
Poovae Nee Vandhaal
Alli Serthaalum Theeradhu Mogam
Male : Aasai Adhigam Enakku
Rombha Naala Puriyala Unakku
Aasai Adhigam Enakku
Rombha Naala Puriyala Unakku
Aathorama Varen Adi Poochaela Naan Thaaren
Aachaarama Vachukkodi Machaana Kattikodi
Female : Vaada Pani Kaatru
Enna Vattudhu Aasaiyin Thaagam
Poova Naan Vandhaal
Alli Serthaalum Theeradhoo Mogam
Female : Megam Karukkudhu Maama
Ini Naama Nerungidalaama
Megam Karukkudhu Maama
Ini Naama Nerungidalaama
Un Aasapulla Naanae
Pudhu Vaasa Mullai Thaanae
Vetkam Vittu Sollipputten
Velagi Odidalaamaa
Male : {Vaada Pani Kaatru
Enna Vattudhu Aasaiyin Thaagam
Poovae Naan Vandhaal
Alli Serthaalum Theeradhoo Mogam} (2)
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசை அமைப்பாளர் : ஸ்டாலின் வரதராஜன்
ஆண் : வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
பூவே நீ வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராது மோகம்
வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
பூவே நீ வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராது மோகம்
பெண் : புதுசா இருக்குது மாமா என்ன லேசா நெனச்சிடலாமா
புதுசா இருக்குது மாமா என்ன லேசா நெனச்சிடலாமா
உன் நெஞ்சுக்குள்ளே மோகம் என் கண்ணுக்குள்ளே தாகம்
ஆசை வச்சேன் மோசம் செஞ்சா தவியாய் தவிப்பேன் நானே
ஆண் : வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
பூவே நீ வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராது மோகம்
ஆண் : ஆசை அதிகம் எனக்கு ரொம்ப நாளா புரியல உனக்கு
ஆசை அதிகம் எனக்கு ரொம்ப நாளா புரியல உனக்கு
ஆத்தோரமா வாரேன் அடி பூச்சேல நான் தாரேன்
அச்சாரமா வச்சுக்கடி மச்சான கட்டிக்கடி
பெண் : வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
பூவா நான் வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராதோ மோகம்
பெண் : மேகம் கறுக்குது மாமா இனி நாம நெருங்கிடலாமா
மேகம் கறுக்குது மாமா இனி நாம நெருங்கிடலாமா
உன் ஆசப்புள்ள நானே புது வாச முல்லை தானே
வெட்கம் விட்டு சொல்லிப்புட்டேன் வெலகி ஓடிடலாமா
ஆண் : {வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
பெண் : பூவா நான் வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராதோ மோகம்} (2)