
Album: Neeru Pootha Neruppu
Artists: Â Vani Jayaram
Music by: Stalin Varadarajan
Lyricist: Vaali
Release Date: 11-05-2021 (05:51 AM)
Album: Neeru Pootha Neruppu
Artists: Â Vani Jayaram
Music by: Stalin Varadarajan
Lyricist: Vaali
Release Date: 11-05-2021 (05:51 AM)
Singer :Â Vani Jayaram
Music By : Stalin Varadarajan
Female : Devaa Aa Aa Aa Aa Deva Aa Aa Aa
Devaa Aa Aa Aa Aa Deva Aa Aa Aa
Female : Naanmuganae Naanilathai Padaithavanae
Naanmuganae Naanilathai Padaithavanae
Endrum Namakalai Naavinilae Tharipavanae
Engal Naamuganae Naanilathai Padaithavanae
Female : Baalagan Vaazha Vazhi Kooraayoo Oo Ooo
Deva Deva Deva.. Deva
Baalagan Vaazha Vazhi Kooraayoo Deva
Paavi En Kookuralai Kettu Neeyum Vaarayooo
Naan Muganae Naanilathai Padaithavanae
Female : Ezhai Endru Ennai Ingu Yen Padaithaai
Neeyae Ezhudhiya Vidhiyil Yeno Sodhanai Veithaai
Ezhai Endru Ennai Ingu Yen Padaithaai
Neeyae Ezhudhiya Vidhiyil Yeno Sodhanai Veithaai
Female : Un Padaippil Ethanaiyoo Baedhamaiyaa
Aiyaa Aiyaa Aiyaa Aiyaa
Un Padaippil Ethanaiyoo Baedhamaiyaa Aiyaa
Innum Indha Nilai Endraal Kaaranam Yaaraiyaa
Naan Muganae Naanilathai Padaithavanae
Female : Kaarananae Paripoorananae
Engal Naarayananae Vaa
Balagan Thuruvan Pol Enai Enni
Paranthaama Nee Vaa
Kaarananae Paripoorananae
Engal Naarayananae Vaa
Female : Ellaam Naanae Endraai Geethaiyil Naanum Neeyandro
Selvam Yaavum Silaridam Thaanoo Veedhiyil Idhu Nandroo
Veedhiyil Idhu Nandroo
Kaarananae Paripoorananae Engal Naarayananae Vaa
Female : Gnyaanathin Uruvamae Monathin Vadivamaai
Kaalathin Nilai Kaattinaai
Mogangal Theerkkavae Yogathil Amarnthadhaal
Logathai Maranthanaiyoo
Female : Thingal Kulungida Gangai Purandida
Mangai Magizhndhidum Iraivaa
Pambai Olithida Sangam Muzhakkida
Andam Thigaithida Varuvaai
Female : Sudalaiyil Nadamidum Thiruvadi Kaliyuga
Mudivupera Marubadi Aadathoo
Thiripuram Eriyura Puvi Adhu Sirandhida
Kanal Adhu Puvidhanil Moolaadhoo
Female : Paavigal Niraindha Boomiyil
Oozhi Thaandavam Aadida Vaaraaiyoo
Ezhaigal Emakku Yedhini Vazhkai
Theemaigal Azhithida Vaaraayoo
Female : Puliyudai Anindha Pithaa Varugaa
Sadai Mudi Amaindha Sithaa Varuga
Pitha Varugaa………. Sithaa Varugaa ………….
பாடகி : வாணி ஜெய்ராம்
இசை அமைப்பாளர் : ஸ்டாலின் வரதராஜன்
பெண் : தேவா…ஆஆஆஆ…தேவா….ஆஆஆ..
தேவா…ஆஆஆஆ…தேவா….ஆஆஆ..
பெண் : நான்முகனே நானிலத்தை படைத்தவனே
நான்முகனே நானிலத்தை படைத்தவனே
என்றும் நாமகளை நாவினிலே தரிப்பவனே
எங்கள் நான்முகனே நானிலத்தை படைத்தவனே
பெண் : பாலகன் வாழ வழி கூறாயோ..ஓஒ
தேவா…தேவா…தேவா…..தேவா…..
பாலகன் வாழ வழி கூறாயோ..தேவா
பாவி என் கூக்குரலை கேட்டு நீயும் வாராயோ
நான்முகனே நானிலத்தை படைத்தவனே
பெண் : ஏழை என்று என்னை இங்கு ஏன் படைத்தாய் நீயே
எழுதிய விதியில் ஏனோ சோதனை வைத்தாய்
ஏழை என்று என்னை இங்கு ஏன் படைத்தாய் நீயே
எழுதிய விதியில் ஏனோ சோதனை வைத்தாய்
பெண் : உன் படைப்பில் எத்தனையோ பேதமைய்யா
அய்யா அய்யா அய்யா அய்யா
உன் படைப்பில் எத்தனையோ பேதமைய்யா அய்யா
இன்னும் இந்த நிலை என்றால் காரணம் யாரையா
நான்முகனே நானிலத்தை படைத்தவனே
பெண் : காரணனே பரிபூரணனே எங்கள் நாராயணனே வா
பாலகன் துருவன் போல் எனை எண்ணி பரந்தாமா நீ வா
காரணனே பரிபூரணனே எங்கள் நாராயணனே வா
பெண் : எல்லாம் நானே என்றாய் கீதையில் நானும் நீயன்றோ
செல்வம் யாவும் சிலரிடம் தானோ வீதியில் இது நன்றோ
காரணனே பரிபூரணனே எங்கள் நாராயணனே வா…..
பெண் : ஞானத்தின் உருவமே மோனத்தின் வடிமாய்
காலத்தின் நிலை காட்டினாய்
மோகங்கள் தீர்க்கவே யோகத்தில் அமர்ந்ததால்
லோகத்தை மறந்தனையோ
பெண் : திங்கள் குலுங்கிட கங்கை புரண்டிட
மங்கை மகிழ்ந்திடும் இறைவா
பம்பை ஒலித்திட சங்கம் முழக்கிட
அண்டம் திகைத்திட வருவாய்
பெண் : சுடலையில் நடமிடும் திருவடி கலியுகம்
முடிவுற மறுபடி ஆடாதோ
திரிபுரம் எரியுற புவி அது சிறந்திட
கனல் அது புவிதனில் மூளாதோ
பெண் : பாவிகள் நிறைந்த பூமியில்
ஊழித் தாண்டவம் ஆடிட வாராயோ
ஏழைகள் எமக்கு ஏதினி வாழ்க்கை
தீமைகள் அழித்திட வாராயோ
பெண் : புலியுடை அணிந்த பித்தா வருக
சடை முடி அமைந்த சித்தா வருக
பித்தா வருக சித்தா வருக……