
Album: Anbin Mugavari
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Anbin Mugavari
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Female : Uyirae Uravae Ondru Naan Sollavaa
Uyirae Uravae Ondru Naan Sollavaa
Maraithaalum Maraiyaadhae Anbu Thaan Allavaa
Female : Uyirae Uravae Ondru Naan Sollavaa
Female : Kolangal Maarina Paavam Illai
Kodiyidam Poovukku Kobam Illai
Naan Ingu Oomai Pillai
Kolangal Maarina Paavam Illai
Kodiyidam Poovukku Kobam Illai
Naan Ingu Oomai Pillai
Male : Ezhai Pengal Vaazhvae Thollai
Innum Sindha Kanneer Illai
Ezhai Pengal Vaazhvae Thollai
Innum Sindha Kanneer Illai
Kaadhal Seiya Naal Illai
Kanavil Karaiya Ivan Aal Illai
Male : Azhagae Azhagae
Kadhai Nee Solla Vaa
Thanithaenae Thavitthaenae
Adhai Naan Sollavaa
Male : Azhagae Azhagae
Kadhai Nee Solla Vaa
Male : Kannagi Avalukku Koyil Undu
Kannagi Magalukku Kaaval Undaa
Kaapaatra Aal Illaiyaa
Kannagi Avalukku Koyil Undu
Kannagi Magalukku Kaaval Undaa
Kaapaatra Aal Illaiyaa
Female : Pengal Meedhu Paasam Enna
Endhan Munbu Vesham Enna
Pengal Meedhu Paasam Enna
Endhan Munbu Vesham Enna
Kaadhal Paarvai Paaraadhu
Ivalin Idhayam Indru Aaraadhu
Female : Uyirae Uravae Ondru Naan Sollavaa
Male : Thanithaenae Thavithaenae
Adhai Naan Sollavaa
Both : Hmm Mm Mm Hmm Mm Mm
Hmm Mm Mmm Hmmm Mmmm Mmm
Hmmm Mm Mmm Mmm Mmm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : உயிரே உறவே
ஒன்று நான் சொல்லவா
உயிரே உறவே
ஒன்று நான் சொல்லவா
மறைத்தாலும் மறையாதே
அன்புதான் அல்லவா
பெண் : உயிரே உறவே
ஒன்று நான் சொல்லவா
பெண் : கோலங்கள் மாறின பாவம் இல்லை
கொடியிடம் பூவுக்குக் கோபம் இல்லை
நான் இங்கு ஊமைப் பிள்ளை
கோலங்கள் மாறின பாவம் இல்லை
கொடியிடம் பூவுக்குக் கோபம் இல்லை
நான் இங்கு ஊமைப் பிள்ளை
ஆண் : ஏழைப் பெண்கள் வாழ்வே தொல்லை
இன்னும் சிந்தக் கண்ணீர் இல்லை
ஏழைப் பெண்கள் வாழ்வே தொல்லை
இன்னும் சிந்தக் கண்ணீர் இல்லை
காதல் செய்ய நாள் இல்லை
கனவில் கரைய இவன் ஆள் இல்லை
ஆண் : அழகே அழகே
கதை நீ சொல்ல வா
தனித்தேனே தவித்தேனே
அதை நான் சொல்லவா
ஆண் : அழகே அழகே
கதை நீ சொல்ல வா
ஆண் : கண்ணகி அவளுக்குக் கோயில் உண்டு
கண்ணகி மகளுக்குக் காவல் உண்டா
காப்பாற்ற ஆள் இல்லையா
கண்ணகி அவளுக்குக் கோயில் உண்டு
கண்ணகி மகளுக்குக் காவல் உண்டா
காப்பாற்ற ஆள் இல்லையா
பெண் : பெண்கள் மீது பாசம் என்ன
எந்தன் முன்பு வேஷம் என்ன
பெண்கள் மீது பாசம் என்ன
எந்தன் முன்பு வேஷம் என்ன
காதல் பார்வை பாராது
இவளின் இதயம் இன்று ஆறாது
பெண் : உயிரே உறவே
ஒன்று நான் சொல்லவா
ஆண் : தனித்தேனே தவித்தேனே
அதை நான் சொல்லவா
இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்