
Album: Chinnavar
Artists: K. S. Chithra, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chinnavar
Artists: K. S. Chithra, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Malaysia Vasudevan And K. S. Chithra
Music By : Ilayaraja
Female : Uttaalangirgiri Maamaa
Nee Ettaadha Ettu Vekkalaamaa
Female : Uttaalangirgiri Maamaa
Nee Ettaadha Ettu Vekkalaamaa
Kuthaalam Poi Varalaamaa
Anga Kondaattam Pottu Varalaamaa
Female : Kanni Ponnu Naan Thaanae
Onna Enni Aalaanaen
Kanni Ponnu Naan Thaanae
Onna Enni Aalaanaen
Ada Vaa Maamaa Vaa Maamaa
Male : Uttaalangirgiri Baamaa
Nee Ettaadha Ettu Vekkalaamaa
Kittaadha Pazhathukku Veenae
Oru Kottaavi Ennathukku Maanae
Female : Aalaana Ponnukku
Naalaana Ponnukkum
Maaraadhu Ulla Mavusu
Thaanaaga Vandhadho
Venaannu Sollvadhu
Koodaadhu Indha Pavusu
Male : Ettaadha Kombula
Thaen Koodu Kattudhu
Kittaadhu Etti Edukka
Ippodhu Nimmadhi
Ennoda Ulladhu
Koodaadhu Thatti Parikka
Female : Appaavi Ponnu Idhu Maamaa
Thappaaga Enna Ennalaamaa
Male : Ippodhu Kitta Vandhu Veenaa
Vithaaram Panna Ennalaamaa
Female : Ada Vaa Maamaa Vaa Maamaa
Male : Uttaalangirgiri Baamaa
Nee Ettaadha Ettu Vekkalaamaa
Female : Kuthaalam Poi Varalaamaa
Anga Kondaattam Pottu Varalaamaa
Male : Thedaadha Sondhamum
Koodaadha Bandhamum
Thaanaaga Vandhadhu Enna
Kaadaana Nenjila
Poonthottam Poothadhu
Poo Vaasam Ponadhum Enna
Female : Thaanaa Vedhachadhu
Poovaa Molachadhu
Naan Enna Seiya Adhukku
Saami Padachadhu
Thedi Mudichadhu
Naam Enna Solla Irukku
Male : Aagaadhu Ezhaikkoru Aasa
Naan Verum Kallu
Ennathukku Poosa
Female : Maaraadhu Ennudaiya Aasa
Nee Marukkaama
Vandhidanum Pesa
Male : Adhu Veen Thaanae Venamae
Female : Uttaalangirgiri Maamaa
Nee Ettaadha Ettu Vekkalaamaa
Male : Ai Kittaadha
Pazhathukku Veenae
Oru Kottaavi Ennathukku Maanae
Female : Kanni Ponnu Naan Thaanae
Onna Enni Aalaanaen
Male : Ezhaikkidhu Aagaadhu
Yemaatthunaa Thaangaadhu
Female : Ada Vaa Maamaa Vaa Maamaa
Male : Uttaalangirgiri Baamaa
Nee Ettaadha Ettu Vekkalaamaa
Female : Kuthaalam Poi Varalaamaa
Anga Kondaattam Pottu Varalaamaa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
குத்தாலம் போய் வரலாமா
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா
பெண் : கன்னிப் பொண்ணு நான்தானே
ஒன்ன எண்ணி ஆளானேன்
கன்னிப் பொண்ணு நான்தானே
ஒன்ன எண்ணி ஆளானேன்
அட வா மாமா வா மாமா
ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
கிட்டாத பழத்துக்கு வீணே
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே
பெண் : ஆளான பொண்ணுக்கு
நாளான பொண்ணுக்கும்
மாறாது உள்ள மவுசு
தானாக வந்ததோ
வேணான்னு சொல்வது
கூடாது இந்தப் பவுசு
ஆண் : எட்டாத கொம்புல
தேன் கூடு கட்டுது
கிட்டாது எட்டி எடுக்க
இப்போது நிம்மதி
என்னோட உள்ளது
கூடாது தட்டிப் பறிக்க
பெண் : அப்பாவிப் பொண்ணு இது மாமா
தப்பாக என்ன எண்ணலாமா
ஆண் : இப்போது கிட்ட வந்து வீணா
வித்தாரம் பண்ண எண்ணலாமா
பெண் : அட வா மாமா வா மாமா….
ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா ஹோய்
பெண் : குத்தாலம் போய் வரலாமா
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா
ஆண் : தேடாத சொந்தமும்
கூடாத பந்தமும்
தானாக வந்தது என்ன
காடான நெஞ்சிலே
பூந்தோட்டம் பூத்தது
பூ வாசம் போனதும் என்ன
பெண் : தானா வெதச்சது
பூவா மொளச்சது
நான் என்ன செய்ய அதுக்கு
சாமி படச்சது தேடி முடிச்சது
நாம் என்ன சொல்ல இருக்கு
ஆண் : ஆகாது ஏழைக்கொரு ஆசை
நான் வெறும் கல்லு
என்னத்துக்கு பூச
பெண் : மாறாது என்னுடைய ஆசை
நீ மறுக்காம
வந்திடணும் பேச
ஆண் : அது வீண் தானே வேணாமே
பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
ஆண் : அய் கிட்டாத
பழத்துக்கு வீணே
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே
பெண் : கன்னிப் பொண்ணு நான்தானே
ஒன்ன எண்ணி ஆளானேன்
ஆண் : ஏழைக்கிது ஆகாது
ஏமாத்துனா தாங்காது
பெண் : அட வா மாமா வா மாமா
ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
பெண் : குத்தாலம் போய் வரலாமா
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா