
Album: Chinnavar
Artists: K. S. Chithra, Mano
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chinnavar
Artists: K. S. Chithra, Mano
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano And K. S. Chithra
Music By : Ilayaraja
Male : Maaraappu Chaela
Mayilaadum Sola
Machaana Paathu
Varaiyaadho Ola
Female : Sendhoora Poo Mela
Then Paandi Kaathaada
Male : Mandhaara Poonthottam
Sandhosha Kootthaada
Female : Thattaama Thatta Thaalam
Kotta Thaali Nee Kattu
Male : Maaraappu Chaela
Mayilaadum Sola
Female : Machaana Paathu
Varaiyaadho Ola
Male : Aanipponnu Aalaanadhu
Aanandha Raagam Paadiyadhu
Female : Thonikkulla Poovaanadhu
Sollaama Thaanaa Moodiyadhu
Male : Paalodum Oda Ohohoho
Padagottum Vela
Female : Kaanaadha Jaada Ohohoho
Kan Kaattum Vela
Male : Thaalaattum Paada Kaalam
Theda Yaavum Kai Kooda
Female : Maaraappu Chaela
Mayilaadum Sola
Male : Machaana Paathu
Varaiyaadho Ola
Female : Sendhoora Poo Mela
Then Paandi Kaathaada
Male : Mandhaara Poonthottam
Sandhosha Kootthaada
Female : Thattaama Thatta Thaalam
Kotta Thaali Nee Kattu
Male : Maaraappu Chaela
Mayilaadum Sola
Female : Machaana Paathu
Varaiyaadho Ola
Female : Maenikkulla Minnal Vettu
Methaiyil Dheepam Yetriyadhu
Male : Vaangikkolla Aasa Pattu
Vaaliba Manasa Maathiyadhu
Female : Thaanaaga Oorum Ohohoho
Aanandha Ootru
Male : Thaenaaga Paayum Ohohoho
Maanae Un Paattu
Female : Poo Baanam Poda Kaadhal
Kooda Kanni Pen Theda
Male : Maaraappu Chaela
Mayilaadum Sola
Female : Machaana Paathu
Varaiyaadho Ola
Male : Sendhoora Poo Mela
Then Paandi Kaathaada
Female : Mandhaara Poonthottam
Sandhosha Kootthaada
Male : Thattaama Thatta Thaalam
Kotta Thaali Naan Kattu
Female : Maaraappu Chaela
Mayilaadum Sola
Male : Machaana Paathu
Varaiyaadho Ola
Female : Maaraappu Chaela
Mayilaadum Sola
Male : Machaana Paathu
Varaiyaadho Ola
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை
மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை
பெண் : செந்தூரப் பூ மேல
தென் பாண்டிக் காத்தாட
ஆண் : மந்தாரப் பூந்தோட்டம்
சந்தோஷக் கூத்தாட
பெண் : தட்டாம தட்டத் தாளம்
கொட்டத் தாலி நீ கட்டு
ஆண் : மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை
பெண் : மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை
ஆண் : ஆனி பொண்ணு ஆளானது
ஆனந்த ராகம் பாடியது
பெண் : தோணிக்குள்ள பூவானது
சொல்லாமத் தானா மூடியது
ஆண் : பாலோடும் ஓட
ஓஹோஹோஹோ
படகோட்டும் வேளை
பெண் : காணாத ஜாடை
ஓஹோஹோஹோ
கண் காட்டும் வேளை
ஆண் : தாலாட்டும் பாட காலம்
தேட யாவும் கை கூட
பெண் : மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை
ஆண் : மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை
பெண் : செந்தூரப் பூ மேல
தென் பாண்டிக் காத்தாட
ஆண் : மந்தாரப் பூந்தோட்டம்
சந்தோஷக் கூத்தாட
பெண் : தட்டாம தட்டத் தாளம்
கொட்டத் தாலி நீ கட்டு
ஆண் : மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை
பெண் : மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை
பெண் : மேனிக்குள்ள மின்னல் வெட்டு
மெத்தையில் தீபம் ஏற்றியது
ஆண் : வாங்கிக்கொள்ள ஆசைப்பட்டு
வாலிப மனச மாத்தியது
பெண் : தானாக ஊறும்
ஓஹோஹோஹோ
ஆனந்த ஊற்று
ஆண் : தேனாகப் பாயும்
ஓஹோஹோஹோ
மானே உன் பாட்டு
பெண் : பூ பாணம் போடும்
காதல் கூடக் கன்னிப் பெண் தேட
ஆண் : மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை
பெண் : மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை
ஆண் : செந்தூரப் பூ மேல
தென் பாண்டிக் காத்தாட
பெண் : மந்தாரப் பூந்தோட்டம்
சந்தோஷக் கூத்தாட
ஆண் : தட்டாம தட்டத் தாளம்
கொட்டத் தாலி நீ கட்டு
பெண் : மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை
ஆண் : மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை
பெண் : மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை
ஆண் : மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை