
Album: Chinnavar
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chinnavar
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Ilayaraja
Male : Kottukkali Kottu Naayanam
Kekkudhu Vaattudhu
Katti Kalandhida Vaa Kannae
Pattu Kalanjiyamae
Thottu Kulavida Vaa Pennae
Muthu Thiraviyamae
Female : Velli Mani Chatham
Thulli Kudhithoru Thaalam Poda
Velli Alaiyudan Sella Kayalgalum
Naalum Kooda
Male : Kottukkali Kottu Naayanam
Kekkudhu Vaattudhu
Katti Kalandhida Vaa Kannae
Pattu Kalanjiyamae
Female : Thottu Kulavida Vaa Anbae
Muthu Thiraviyamae
Female : Chinnavarum Paarkkum Podhu
Dhegam Mogam Kekkudhu
Mannavarum Koodum Podhu
Mayakkamaagudhu
Male : Kannirandum Jaalam Pesi
Kaadhal Bodhai Yethudhu
Ponnu Itta Thoondil
Ennai Pottu Izhukkudhu
Female : Kodi Aasai Koodi Koodi
Kolam Podudhu
Male : Kolam Pottu Paadi Paadi
Thaalam Podudhu
Female : Raajaraajanum
Kai Kortha Raaniyaaganum
Male : Kaadhal Saagaram
Adhil Inba Thoni Poganum
Female : Ezhu Logam Maalai Poda
Vaazhndhu Paarkkanum
Male : Kottukkali Kottu Naayanam
Kekkudhu Vaattudhu
Katti Kalandhida Vaa Kannae
Pattu Kalanjiyamae
Thottu Kulavida Vaa Pennae
Muthu Thiraviyamae
Female : Velli Mani Chatham
Thulli Kudhithoru Thaalam Poda
Velli Alaiyudan Sella Kayalgalum
Naalum Kooda
Male : Kottukkali Kottu Naayanam
Kekkudhu Vaattudhu
Katti Kalandhida Vaa Kannae
Pattu Kalanjiyamae
Female : Thottu Kulavida Vaa Anbae
Muthu Thiraviyamae
Male : Muthu Mani Maalai Pola
Modhi Paarkka Aasai Thaan
Vetkam Ini Oda Venum
Vilagi Thooram Thaan
Female : Pottu Vaithu Poovai Choodi
Paarthu Yengum Paavai Thaan
Thottanaithu Thookkum Podhu
Theerum Baaram Thaan
Male : Kaathu Vaakkil Pootha Vaasam
Kanni Vaasam Thaan
Female : Naethu Pootha Poovin Meedhu
Enna Paasam Thaan
Male : Mooda Moodavae
Ennoda Mogam Yerudhu
Female : Paada Paadavae
Ennoda Paattum Serudhu
Male : Theda Theda Kodi Kodi
Sedhi Theriyudhu
Female : Kottukkali Kottu Naayanam
Kekkudhu Vaattudhu
Katti Kalandhida Vaa Kannaa
Pattu Kalanjiyamae
Thottuk Kulavida Vaa Anbae
Muthu Thiraviyamae
Male : Velli Mani Chatham
Thulli Kudhithoru Thaalam Poda
Velli Alaiyudan Sella Kayalgalum
Naalum Kooda
Female : Kottukkali Kottu Naayanam
Kekkudhu Vaattudhu
Katti Kalandhida Vaa Kannaa
Pattu Kalanjiyamae
Male : Thottu Kulavida Vaa Pennae
Muthu Thiraviyamae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே
முத்துத் திரவியமே
பெண் : வெள்ளி மணிச் சத்தம்
துள்ளி குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன்
செல்லக் கயல்களும் நாளும் கூட
ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே…….
பெண் : தொட்டுக் குலவிட வா அன்பே
முத்துத் திரவியமே
பெண் : சின்னவரும் பார்க்கும் போது
தேகம் மோகம் கேக்குது
மன்னவரும் கூடும் போது
மயக்கமாகுது
ஆண் : கண்ணிரண்டும் ஜாலம் பேசி
காதல் போதை ஏத்துது
பொண்ணு இட்ட தூண்டில்
என்னை போட்டு இழுக்குது
பெண் : கோடி ஆசை கூடிக் கூடி
கோலம் போடுது
கோலம் போட்டு பாடிப் பாடி
தாளம் போடுது
பெண் : ராஜராஜனும்
கை கோர்த்த ராணியாகனும்
ஆண் : காதல் சாகரம்
அதில் இன்பத் தோணி போகணும்
பெண் : ஏழு லோகம் மாலை போட
வாழ்ந்து பார்க்கணும்
ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே
முத்துத் திரவியமே
பெண் : வெள்ளி மணிச் சத்தம்
துள்ளி குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன்
செல்லக் கயல்களும் நாளும் கூட
ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே…….
பெண் : தொட்டுக் குலவிட வா அன்பே
முத்துத் திரவியமே
ஆண் : முத்துமணி மாலை போல
மோதிப் பார்க்க ஆசை தான்
வெட்கம் இனி ஓட வேணும்
விலகித் தூரம்தான்
பெண் : பொட்டு வைத்து பூவைச் சூடி
பார்த்து ஏங்கும் பாவைதான்
தொட்டணைத்து தூக்கும் போது
தீரும் பாரம்தான்
ஆண் : காத்து வாக்கில் பூத்த வாசம்
கன்னி வாசம்தான்
பெண் : நேத்து பூத்த பூவின் மீது
என்ன பாசம்தான்
ஆண் : மூட மூடவே
என்னோட மோகம் ஏறுது
பெண் : பாடப் பாடவே
என்னோட பாட்டும் சேருது
ஆண் : தேடத் தேட கோடிக் கோடி
சேதி தெரியுது
பெண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா அன்பே
முத்துத் திரவியமே
ஆண் : வெள்ளி மணிச் சத்தம்
துள்ளி குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன்
செல்லக் கயல்களும் நாளும் கூட
பெண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே…….
ஆண் : தொட்டுக் குலவிட வா பெண்ணே
முத்துத் திரவியமே