
Album: Chinnavar
Artists: Female Chorus, Male
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chinnavar
Artists: Female Chorus, Male
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Male And Female Chorus
Music By : Ilayaraja
Female Chorus : Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Male Chorus : Kadikkadhae
Adhu Pudikkaadhae
Aathaadi… Ila Manasonnu
Rekka Katti Parakkudhu Parakkudhu
Chorus : Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Male Chorus : Metha Onnu Vaangi Vandhen..
Thookkatha Naan Vaangavilla…
Metha Onnu Vaangi Vandhen
Thookkatha Naan Vaangavilla
Female Chorus : Kulirum Neerilae
Naan Kulichaa Vaerkkudhu
Male Chorus : Vaerthaa Enakku Thaan
Jaladhosham Pudikkudhu
Female Chorus : Kalla Kaadhal
Panna Paakkum
Kaadhal Naattu Mandhiri
Male Chorus : Thalli Nindru
Paarkka Vendaam
Alli Kolla Endhiri
Chorus : Aathaadi… Ila Manasonnu
Rekka Katti Parakkudhu Parakkudhu
Female Chorus : Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Male Chorus : Kadikkadhae
Adhu Pudikkaadhae
Aathaadi… Ila Manasonnu
Rekka Katti Parakkudhu Parakkudhu
Chorus : Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Female Chorus : Paadham Patta Man Eduthu …
Pal Vilakka Aasa Vachen ….
Paadham Patta Man Eduthu
Pal Vilakka Aasa Vachen
Male Chorus : Kani Pol Inimaiyaai
Kavi Paadum Thalaiviyae
Female Chorus : Thaniyaai Pulambiyae
Thavikkaadhae Thalaivanae
Male Chorus : Ilaiya Vennilaavil Indru
Iniya Geetham Paaduvom
Female Chorus : Pazhaiya Sorum
Oorugaayum Pola Onnaa Kooduvom
Chorus : Aathaadi… Ila Manasonnu
Rekka Katti Parakkudhu Parakkudhu
Male Chorus : Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Female Chorus : Kadikkadhae
Adhu Pudikkaadhae
Aathaadi… Ila Manasonnu
Rekka Katti Parakkudhu Parakkudhu
Chorus : Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
Kadalora Kavidhaiyae
Kavi Paadum Ilamaiyae
பாடகர்கள் : ஆண் மற்றும் பெண் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் குழு : கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
ஆண் குழு : கடிக்காதே
அது புடிக்காதே
ஆத்தாடி……இள மனசொன்னு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது
குழு : கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
ஆண் குழு : மெத்த ஒண்ணு வாங்கி வந்தேன்
தூக்கத்த நான் வாங்கவில்ல….
மெத்த ஒண்ணு வாங்கி வந்தேன்
தூக்கத்த நான் வாங்கவில்ல….
பெண் குழு : குளிரும் நீரிலே
நான் குளிச்சா வேர்க்குது
ஆண் குழு : வேர்த்தா எனக்கும்தான்
ஜலதோஷம் புடிக்குது
பெண் குழு : கள்ளக் காதல்
பண்ணப் பாக்கும்
காதல் நாட்டு மந்திரி
ஆண் குழு : தள்ளி நின்று
பாக்க வேண்டாம்
அள்ளி கொள்ள எந்திரி
குழு : ஆத்தாடி…..இள மனசொன்னு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது
பெண் குழு : கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
ஆண் குழு : கடிக்காதே
அது புடிக்காதே
ஆத்தாடி……இள மனசொன்னு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது
குழு : கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
பெண் குழு : பாதம் பட்ட மண் எடுத்து
பல் விளக்க ஆசை வச்சேன்
பாதம் பட்ட மண் எடுத்து
பல் விளக்க ஆசை வச்சேன்
ஆண் குழு : கனி போல் இனிமையாய்
கவி பாடும் தலைவியே
பெண் குழு : தனியாய் புலம்பியே
தவிக்காதே தலைவனே
ஆண் குழு : இளைய வெண்ணிலாவில்
இன்று இனிய கீதம் பாடுவோம்
பெண் குழு : பழைய சோறும்
ஊறுகாயும் போல
ஒண்ணா கூடுவோம்
குழு : ஆத்தாடி…..இள மனசொன்னு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது
ஆண் குழு : கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
பெண் குழு : கடிக்காதே
அது புடிக்காதே
ஆத்தாடி……இள மனசொன்னு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது
குழு : கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே