Album: Aadu Puli Attam
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Vijaya Bhaskar
Lyricist: Panchu Arunachalam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aadu Puli Attam
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Vijaya Bhaskar
Lyricist: Panchu Arunachalam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Vijaya Bhaskar
Male : Uravo Pudhumai Ninaivo Inimai
Uravo Pudhumai Ninaivo Inimai
Kanindhadhu Ilamai Kaadhalin Perumai
Male : Uravo Pudhumai Ninaivo Inimai
Male : Kaatrinil Aadum Kodi Malar Polae
Kangalil Aadum Oli Malar Kanden
Kaatrinil Aadum Kodi Malar Polae
Kangalil Aadum Oli Malar Kanden
Paarthadhum Nenjil Paravasam Konden
Paarthadhum Nenjil Paravasam Konden
Paavaiyin Jaadaiyil Enai Naan Marandhen
Male : Uravo Pudhumai Ninaivo Inimai
Male : Dhevan Koyil Naadham Un Mozhiyo
Thiruchabai Olikkum Geetham Un Kuralo
Dhevan Koyil Naadham Un Mozhiyo
Thiruchabai Olikkum Geetham Un Kuralo
Maargazhi Maadhathin Malargal Un Udalo
Maargazhi Maadhathin Malargal Un Udalo
Maangani Idhazhgalil Thavazhvadhen Uyiro
Male : Uravo Pudhumai Ninaivo Inimai
Male : Engo Pirandhom Engo Valarndhom
Yevvidham Naam Indru Ondraai Inaindhom
Engo Pirandhom Engo Valarndhom
Yevvidham Naam Indru Ondraai Inaindhom
Oruvarai Oruvar Sandhikkum Neram
Oruvarai Oruvar Sandhikkum Neram
Uravugal Aayiram Thirandhidum Kaalam
Male : Uravo Pudhumai Ninaivo Inimai
Kanindhadhu Ilamai Kaadhalin Perumai
Uravo Pudhumai Ninaivo Inimai
Uravo Pudhumai Ninaivo Inimai
Whistling : …………………………….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்
ஆண் : உறவோ புதுமை
நினைவோ இனிமை
உறவோ புதுமை
நினைவோ இனிமை
கனிந்தது இளமை
காதலின் பெருமை
ஆண் : உறவோ புதுமை
நினைவோ இனிமை
ஆண் : காற்றினில் ஆடும்
கொடி மலர் போலே
கண்களில் ஆடும்
ஒளி மலர் கண்டேன்
ஆண் : காற்றினில் ஆடும்
கொடி மலர் போலே
கண்களில் ஆடும்
ஒளி மலர் கண்டேன்
ஆண் : பார்த்ததும் நெஞ்சில்
பரவசம் கொண்டேன்
பார்த்ததும் நெஞ்சில்
பரவசம் கொண்டேன்
பாவையின் ஜாடையில்
எனை நான் மறந்தேன்
ஆண் : உறவோ புதுமை
நினைவோ இனிமை
ஆண் : தேவன் கோயில்
நாதம் உன் மொழியோ
திருச்சபை ஒலிக்கும்
கீதம் உன் குரலோ
ஆண் : தேவன் கோயில்
நாதம் உன் மொழியோ
திருச்சபை ஒலிக்கும்
கீதம் உன் குரலோ
ஆண் : மார்கழி மாதத்தின்
மலர்கள் உன் உடலோ
மார்கழி மாதத்தின்
மலர்கள் உன் உடலோ
மாங்கனி இதழ்களில்
தவழ்வதென் உயிரோ
ஆண் : உறவோ புதுமை
நினைவோ இனிமை
ஆண் : எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்ந்தோம்
எவ்விதம் நாம் இன்று
ஒன்றாய் இணைந்தோம்
ஆண் : எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்ந்தோம்
எவ்விதம் நாம் இன்று
ஒன்றாய் இணைந்தோம்
ஆண் : ஒருவரை ஒருவர்
சந்திக்கும் நேரம்
ஒருவரை ஒருவர்
சந்திக்கும் நேரம்
உறவுகள் ஆயிரம்
திறந்திடும் காலம்
ஆண் : உறவோ புதுமை
நினைவோ இனிமை
கனிந்தது இளமை
காதலின் பெருமை
ஆண் : உறவோ புதுமை
நினைவோ இனிமை
உறவோ புதுமை
நினைவோ இனிமை
விசில் : ………………………………………