
Album: Anandhi
Artists: P. Suseela
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Anandhi
Artists: P. Suseela
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : P. Suseela
Music By : M. S. Viswanathan
Female : Unnai Adaintha Manam Vaazhga
Ini Ovvoru Iravum Vaazhga
Intha Manjam En Nenjil Thaenaga
Nalla Vaazhvum Valamum Malarga
Female : Unnai Adaintha Manam Vaazhga
Ini Ovvoru Iravum Vaazhga
Intha Manjam En Nenjil Thaenaga
Nalla Vaazhvum Valamum Malarga
Female : Thiru Manjal Konjum Mayil
Unnai Thanjam Endru Vanthaal
Unnudan Magizha
Thiru Manjal Konjum Mayil
Unnai Thanjam Endru Vanthaal
Unnudan Magizha
Female : Nadai Anjum Pennin Nenjil
Vanjam Endrum Illai
Mannaa Un Manam Malarga
Thinam Unnaal Un Nilai Uyarga
Ini Ennaal Un Nilai Uyarga
Female : Aaa….aa…..aa……aaa…..aa…aa….
Ooo…..ooo….oo…..oo…..ooho…..
Female : Unnai Adaintha Manam Vaazhga
Ini Ovvoru Iravum Vaazhga
Intha Manjam En Nenjil Thaenaga
Nalla Vaazhvum Valamum Malarga
Female : Enthan Thanthai Ennai Unthan Kaiyil
Pillai Endru Thanthaar Than Manam Kaniya
Enthan Thanthai Ennai Unthan Kaiyil
Pillai Endru Thanthaar Than Manam Kaniya
Female : Intha Pillai Thannai
Unthan Annai Ennum
Ullam Thannaal Kaaththarul Puriga
Female : Kurai Illaatha Vaazhvondru Arulga
Thunai Ennodu Nee Kolla Varuga
Female : Aaa….aa…..aa……aaa…..aa…aa….
Ooo…..ooo….oo…..oo…..ooho…..
Female : Unnai Adaintha Manam Vaazhga
Ini Ovvoru Iravum Vaazhga
Intha Manjam En Nenjil Thaenaga
Nalla Vaazhvum Valamum Malarga
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க
பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க
பெண் : திரு மஞ்சள் கொஞ்சும் மயில்
உன்னை தஞ்சம் என்று வந்தாள்
உன்னுடன் மகிழ
திரு மஞ்சள் கொஞ்சும் மயில்
உன்னை தஞ்சம் என்று வந்தாள்
உன்னுடன் மகிழ
பெண் : நடை அஞ்சும் பெண்ணின் நெஞ்சில்
வஞ்சம் என்றும் இல்லை
மன்னா உன் மனம் மலர்க
தினம் உன்னால் என் சுகம் வளர்க
இனி என்னால் உன் நிலை உயர்க
பெண் : ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஆ….ஆ
ஓஓ……ஓஒ…..ஓ…..ஓ…..ஓஹோ
பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க
பெண் : எந்தன் தந்தை என்னை உந்தன் கையில்
பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய
எந்தன் தந்தை என்னை உந்தன் கையில்
பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய
பெண் : இந்த பிள்ளை தன்னை
உந்தன் அன்னை என்னும்
உள்ளம் தன்னால் காத்தருள் புரிக
பெண் : குறை இல்லாத வாழ்வொன்று அருள்க
துணை என்னோடு நீ கொள்ள வருக
பெண் : ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஆ….ஆஹ
ஓஓ……ஓஒ…..ஓ…..ஓ…ஓஹோ
பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க