
Album: Anandhi
Artists: T. M. Soundararajan, P. Suseela
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Anandhi
Artists: T. M. Soundararajan, P. Suseela
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : T. M. Soundararajan And P. Suseela
Music By : M. S. Viswanathan
Male : Sorkkaththilirunthu Naragam Varai
Naan Sollaamal Puriyum Vaazhkkai Murai
Varkkaththil Irandu Vaazhum Varai
Intha Mannil Yaedhu Nalla Needhi Murai
Male : Sorkkaththilirunthu Naragam Varai
Naan Sollaamal Puriyum Vaazhkkai Murai
Varkkaththil Irandu Vaazhum Varai
Intha Mannil Yaedhu Nalla Needhi Murai
Male : Vaanai Thazhuvum Maaligaiyil
Ungal Vaazhvum Valamum Vilaiyaada
Vaanai Thazhuvum Maaligaiyil
Ungal Vaazhvum Valamum Vilaiyaada
Male : Paalum Pazhagum Unavaaga
Ungal Paarvai Ovvondrum Panamaaga
Poonai Urangum Aduppinil
Engal Poovaiyar Kanneer Vazhinthoda
Poovaiyar Kanneer Vazhinthoda
Male : Aasaiyum Ullaada
Aaviyum Thallaada
Aadugindrom Verum Silaiyaaga
Vaadugindrom Ungal Vilaiyaaga
Male : Sorkkaththilirunthu Naragam Varai
Naan Sollaamal Puriyum Vaazhkkai Murai
Varkkaththil Irandu Vaazhum Varai
Intha Mannil Yaedhu Nalla Needhi Murai
Male : Kodi Kodi Aadaigalil Ungal
Konchum Ilamai Merugerum
Kodi Kodi Aadaigalil Ungal
Konchum Ilamai Merugerum
Male : Aadippaadi Vaazhvathil Ungal
Aasaiyin Vegam Suvaiyaagum
Maattri Uduththum Aadaiyillaaml
Yaelaigal Maeni Veliyaagum
Yaelaigal Maeni Veliyaagum
Male : Kaavalum Illaamal
Kalamum Vellaamal
Kelviyilae Engal Uyiraadum
Kelvigal Engae Bathilaagum
Male : Sorkkaththilirunthu Naragam Varai
Naan Sollaamal Puriyum Vaazhkkai Murai
Varkkaththil Irandu Vaazhum Varai
Intha Mannil Yaedhu Nalla Needhi Murai
Female : Sorkkaththilirunthu Naragam Varai
Naan Sollaamal Puriyum Vaazhkkai Murai
Varkkaththil Irandu Vaazhum Varai
Intha Mannil Yaedhu Nalla Needhi Murai
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : சொர்க்கத்திலிருந்து நரகம் வரை
நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை
வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை
இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை
ஆண் : சொர்க்கத்திலிருந்து நரகம் வரை
நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை
வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை
இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை
ஆண் : வானைத் தழுவும் மாளிகையில்
உங்கள் வாழ்வும் வளமும் விளையாட
வானைத் தழுவும் மாளிகையில்
உங்கள் வாழ்வும் வளமும் விளையாட
ஆண் : பாலும் பழமும் உணவாக
உங்கள் பார்வை ஒவ்வொன்றும் பணமாக
பூனை உறங்கும் அடுப்பினிலே
எங்கள் பூவையர் கண்ணீர் வழிந்தோட
பூவையர் கண்ணீர் வழிந்தோட
ஆண் : ஆசையும் உள்ளாட
ஆவியும் தள்ளாட
ஆடுகின்றோம் வெறும் சிலையாக
வாடுகின்றோம் உங்கள் விலையாக
ஆண் : சொர்க்கத்திலிருந்து நரகம் வரை
நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை
வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை
இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை
ஆண் : கோடிக் கோடி ஆடைகளில் உங்கள்
கொஞ்சும் இளமை மெருகேறும்
கோடிக் கோடி ஆடைகளில் உங்கள்
கொஞ்சும் இளமை மெருகேறும்
ஆண் : ஆடிப்பாடி வாழ்வதிலே உங்கள்
ஆசையின் வேகம் சுவையாகும்
மாற்றி உடுத்தும் ஆடையில்லாமல்
ஏழைகள் மேனி வெளியாகும்
ஏழைகள் மேனி வெளியாகும்
ஆண் : காவலும் இல்லாமல்
காலமும் வெல்லாமல்
கேள்வியிலே எங்கள் உயிராடும்
கேள்விகள் எங்கே பதிலாகும்
ஆண் : சொர்க்கத்திலிருந்து நரகம் வரை
நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை
வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை
இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை
பெண் : சொர்க்கத்திலிருந்து நரகம் வரை
நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை
வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை
இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை