
Album: Naan Sonnathey Sattam
Artists: Asha Bhonsle
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Naan Sonnathey Sattam
Artists: Asha Bhonsle
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Asha Bhonsle
Music By : Ilayaraja
Female : {Unna Suthum Kaathaadi
Naan Thaanae Raasaa
Ada Unnoda Mayakkathilae
Enakkeppodhum Urakkam Illae} (2)
Female : Hae Akkam Pakkam Yaarum Illae
Hae Vekkam Ingae Thaevai Illae
Enna Chokka Chokka Nikka Vecha Raasaa
Female : Unna Suthum Kaathaadi
Naan Thaanae Raasaa
Ada Unnoda Mayakkathilae
Enakkeppodhum Urakkam Illae
Female : Ponni Nadhi Saera
Oru Naeram Undu
Kanni Ponnu Nenjukkullae
Baaram Undu
Aaha Ponni Nadhi Saera
Oru Naeram Undu
Kanni Ponnu Nenjukkullae
Baaram Undu
Female : Naan Pala Kaalam Unnai Enni
Palagaaram Suttu Vechen
Rusi Paarkka Venuminnu
Adha Thuni Pottu Katti Vechen
Female : Venaannu Sollaadhaiyaa
Enna Veruppaaga Thallaadhaiyaa
Venaannu Sollaadhaiyaa
Enna Veruppaaga Thallaadhaiyaa
Unakkinnu Irukku Enakkulla Usuru
Yaeno Parakkum Ennoda Manasu
Female : Unna Suthum Kaathaadi
Naan Thaanae Raasaa
Ada Unnoda Mayakkathilae
Enakkeppodhum Urakkam Illae
Female : Unna Suthum Kaathaadi
Naan Thaanae Raasaa
Ada Unnoda Mayakkathilae
Enakkeppodhum Urakkam Illae
Female : Oorukkulla Aambalainga Yaarum Illae
Haa Unna Pola Thembu Ulla Perum Illae
Aaha Oorukkulla Aambalainga Yaarum Illae
Haa Unna Pola Thembu Ulla Perum Illae
Female : Ada Unnaattam Engum Illae
Unna Kandaalae Pongum Ullae
Aalaana Kanni Pullae
Naan Aanaalum Chinna Pullae
Female : Vaa Maamaa Kutham Illae
Ippa Enakkaedhum Vetkam Illae
Vaa Maamaa Kutham Illae
Ippa Enakkaedhum Vetkam Illae
Manasukkul Irukku Enakkoru Kanakku
Maamaa Koduthidu Badhil Onnu Enakku
Female : {Unna Suthum Kaathaadi
Naan Thaanae Raasaa
Ada Unnoda Mayakkathilae
Enakkeppodhum Urakkam Illae} (2)
Female : Hae Akkam Pakkam Yaarum Illae
Hae Vekkam Ingae Thaevai Illae
Enna Chokka Chokka Nikka Vecha Raasaa
Female : Unna Suthum Kaathaadi
Naan Thaanae Raasaa
Ada Unnoda Mayakkathilae
Enakkeppodhum Urakkam Illae
Lala Laallaalla Lalalala Laa Lala
Laallaalla Lalalala Laa
Lala Laallaalla Lalalala Laa Lala
Laallaalla Lalalala Laa
பாடகி : ஆஷா போன்ஸ்லே
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : {உன்னச் சுத்தும் காத்தாடி
நான்தானே ராசா
அட உன்னோட மயக்கத்திலே
எனக்கெப்போதும் உறக்கம் இல்லே} (2)
பெண் : ஹே அக்கம் பக்கம் யாரும் இல்லே
ஹே வெக்கம் இங்கே தேவை இல்லே
என்ன சொக்க சொக்க நிக்க வெச்ச ராசா
பெண் : உன்னச் சுத்தும் காத்தாடி
நான் தானே ராசா
அட உன்னோட மயக்கத்திலே
எனக்கெப்போதும் உறக்கம் இல்லே
பெண் : பொன்னி நதி சேர
ஒரு நேரம் உண்டு
கன்னிப் பொண்ணு நெஞ்சுக்குள்ளே
பாரம் உண்டு
ஆஹா பொன்னி நதி சேர
ஒரு நேரம் உண்டு
கன்னிப் பொண்ணு நெஞ்சுக்குள்ளே
பாரம் உண்டு
பெண் : நான் பல காலம் உன்னை எண்ணி
பலகாரம் சுட்டு வெச்சேன்
ருசி பார்க்க வேணுமின்னு
அத துணி போட்டு கட்டி வெச்சேன்
பெண் : வேணான்னு சொல்லாதையா
என்ன வெறுப்பாக தள்ளாதையா
வேணான்னு சொல்லாதையா
என்ன வெறுப்பாக தள்ளாதையா
உனக்கின்னு இருக்கு எனக்குள்ள உசுரு
ஏனோ பறக்கும் என்னோட மனசு
பெண் : உன்னச் சுத்தும் காத்தாடி
நான் தானே ராசா
அட உன்னோட மயக்கத்திலே
எனக்கெப்போதும் உறக்கம் இல்லே
பெண் : உன்னச் சுத்தும் காத்தாடி
நான் தானே ராசா
அட உன்னோட மயக்கத்திலே
எனக்கெப்போதும் உறக்கம் இல்லே
பெண் : ஊருக்குள்ள ஆம்பளைங்க யாரும் இல்லே
ஹா உன்னப் போல தெம்பு உள்ள பேரும் இல்லே
ஆஹ ஊருக்குள்ள ஆம்பளைங்க யாரும் இல்லே
ஹா உன்னப் போல தெம்பு உள்ள பேரும் இல்லே
பெண் : அட உன்னாட்டம் எங்கும் இல்லே
உன்னக் கண்டாலே பொங்கும் உள்ளே
ஆளான கன்னிப் புள்ளே
நான் ஆனாலும் சின்னப் புள்ளே
பெண் : வா மாமா குத்தம் இல்லே
இப்ப எனக்கேதும் வெட்கம் இல்லே
வா மாமா குத்தம் இல்லே
இப்ப எனக்கேதும் வெட்கம் இல்லே
மனசுக்குள் இருக்கு எனக்கொரு கணக்கு
மாமா கொடுத்திடு பதில் ஒண்ணு எனக்கு
பெண் : {உன்னச் சுத்தும் காத்தாடி
நான் தானே ராசா
அட உன்னோட மயக்கத்திலே
எனக்கெப்போதும் உறக்கம் இல்லே} (2)
பெண் : ஹே அக்கம் பக்கம் யாரும் இல்லே
ஹே வெக்கம் இங்கே தேவை இல்லே
என்ன சொக்க சொக்க நிக்க வெச்ச ராசா
பெண் : உன்னச் சுத்தும் காத்தாடி
நான் தானே ராசா
அட உன்னோட மயக்கத்திலே
எனக்கெப்போதும் உறக்கம் இல்லே
லல லால்லால்ல லலலல லா லல
லால்லால்ல லலலல லா
லல லால்லால்ல லலலல லா லல
லால்லால்ல லலலல லா