
Album: Singam 3
Artists: Christopher Stanley
Music by:
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Singam 3
Artists: Christopher Stanley
Music by:
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Christopher Stanley,
Dinesh Kanagaratnam And Krish
Music By : Harris Jayaraj
Male : Kakki Sattai Potaan.. Paaru
Thekki Vacha Kobam… Nooru
Thaakka Poran Thaaru… Maaru
Thaanga Pora Aalu… Yaaru
Male : Inai Kidaiyaathu..
Universal Cop..
Very Very Sharp
Male : Ongi Ivan Potta.. Pothum
Ondrai Tonnu Weight Ah.. Maarum
Eri Ivan Adicha… Pothum
Yevuganai Pola … Thakkum
Male : Inai Illai Yaarum
Universal Cop…mm..
Very Very Sharp
Male : {Udai Pottavudan
Puthithana Oru
Nadai Pottu Varuvaan
Orae Paarvayilae
Muzhu Aalaiyumae
Edai Pottu Viduvaan}(2)
Male : Arai Onnu Vitta Kan Patta
Ada Kalla Ullam Ellaam Odum
Naadu Naadaa
Theemaikku Yetta Oru Vanda..aa..
Ivan Theervukaanaa
Thollaigalum Unda Unda
Chorus : Universal Cop
Ohoo.. Ivan Romba Sharp
Universal Cop
Yehe..very Very Sharp
Male : {Thadai Athi Oru Thadai Illai
Va Da Thaandalaam
Come On Rappa Tap Tap
Puthu Vidha Mana Routai
Kaatalaam Irangi Vaa
Makka Rappa Tap Tap} (2)
Male : Gaba Gaba Ena
Erimalai Vedikkum
Pada Pada Ena
Paravaigal Parakkum
Sigarangal Thoda
Ivan Vizhi Sirikkum
Manadhinil Ivan
Ninaithathu Nadakkum
Chorus : Pap Pap Pap Pap
Pabapap Papap
Male : Adra Sakka Kadrra Rekka
Chorus : Pap Pap Pap Pap
Pabapap Papap
Male : Adra Sakka Kadrra Rekka
Male : Thulaikindra Oru
Thudipodu Ivan
Thottaakkal Irukkum
Thappanavanai Kandaalae Athu
Thagipodu Kuthikum
Male : Sabalangal Theenda …yeah
Oru Aaluda…oohh
Ivan Sattam Kaakka
Ellaiyum Thaan Thaandu Vaanda
Male : Yaarachum Kanda
Vilaiyaanda
Siru Punnagaiyai Veesi
Athai Thallu Vaanda
Chorus : Universal Cop
Ohoo.. Ivan Romba Sharp
Universal Cop
Yehe..very Very Sharp
Male : Kakki Sattai Potaan.. Paaru
Thekki Vacha Kobam.. Nooru
Thaakka Poran Thaaru… Maaru
Thaanga Pora Aalu.. Yaaru
Inai Kidayaathu..
Male : Universal Cop
Very Very Sharp
Universal Cop
Universal Cop
Chorus : Universal Cop
Male : Adra Sakka Kadrra Rekka
Chorus : Aah Reba Reba
Aah Reba Reba Raah
Chorus : Universal Cop
Male : Adra Sakka Kadrra Rekka
Chorus : Aah Reba Reba
Aah Reba Reba Reba Reba Raba Raba Raah
பாடகர்கள் : கிறிஸ்டோபர் ஸ்டான்லி, தினேஷ் கனகரத்தினம், க்ரிஷ்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : காக்கி சட்டை
போட்டான் பாரு தேக்கி
வச்ச கோபம் நூறு தாக்க
போறான் தாறு மாறு தாங்க
போற ஆளு யாரு
ஆண் : இணை கிடையாது
யூனிவெர்சல் காப் வெரி
வெரி ஷார்ப்
ஆண் : ஓங்கி இவன்
போட்டா போதும் ஒன்றை
டன்னு வெயிட்டா மாறும்
ஏறி இவன் அடிச்சா போதும்
ஏவுகணை போல தாக்கும்
ஆண் : இணை இல்லை
யாரும் யூனிவெர்சல்
காப் ம்ம் வெரி வெரி
ஷார்ப்
ஆண் : { உடை போட்டவுடன்
புதிதான ஒரு நடை போட்டு
வருவான் ஒரே பார்வையிலே
முழு ஆளையுமே எடை
போட்டு விடுவான் } (2)
ஆண் : அரை ஒன்னு விட்டா
கண் பட்டா அட கள்ள உள்ளம்
எல்லாம் ஓடும் நாடு நாடா
தீமைக்கு எட்டா ஒரு வண்டா
இவன் தீர்வுகாணா
தொல்லைகளும் உண்டா
உண்டா
குழு : யூனிவெர்சல் காப்
ஓஹோ இவன் ரொம்ப
ஷார்ப் யூனிவெர்சல் காப்
யேஹே வெரி வெரி
ஷார்ப்
ஆண் : { தடை அது ஒரு தடை
இல்லை வா டா தாண்டலாம்
கம் ஆன் ரப்ப டப் டப் புது
விதமான ரூட்டை காட்டலாம்
இறங்கி வா மக்க ரப்ப டப்
டப் } (2)
ஆண் : கப கப என எரிமலை
வெடிக்கும் பட பட என
பறவைகள் பறக்கும் சிகரங்கள்
தொட இவன் விழி சிரிக்கும்
மனதினில் இவன் நினைத்தது
நடக்கும்
குழு : பப் பப் பப் பப் பபபப் பப்பப்
ஆண் : அட்ரா சக்க கட்ரா ரெக்க
குழு : பப் பப் பப் பப் பபபப் பப்பப்
ஆண் : அட்ரா சக்க கட்ரா ரெக்க
ஆண் : துளைக்கின்ற ஒரு
துடிப்போடு இவன்
தோட்டாக்கள் இருக்கும்
தப்பானவனை கண்டாலே
அது தகிபோடு குதிக்கும்
ஆண் : சபலங்கள் தீண்ட
யே ஒரு ஆளுடா ஓ இவன்
சட்டம் காக்க எல்லையும்
தான் தாண்டுவான் டா
ஆண் : யாராச்சும்
காண்டா விளையாண்டா
சிறு புன்னகையை வீசி
அதை தள்ளு வாண்டா
குழு : யூனிவெர்சல்
காப் ஓஹோ இவன்
ரொம்ப ஷார்ப்
யூனிவெர்சல் காப்
யேஹே வெரி வெரி
ஷார்ப்
ஆண் : காக்கி சட்டை
போட்டான் பாரு தேக்கி
வச்ச கோபம் நூறு தாக்க
போறான் தாறு மாறு தாங்க
போற ஆளு யாரு இணை
கிடையாது
ஆண் : யூனிவெர்சல்
காப் வெரி வெரி ஷார்ப்
யூனிவெர்சல் காப்
யூனிவெர்சல் காப்
குழு : யூனிவெர்சல் காப்
ஆண் : அட்ரா சக்க கட்ரா
ரெக்க
குழு : ஆ ரிப ரிப ஆ ரிப
ரிப ரா
குழு : யூனிவெர்சல் காப்
ஆண் : அட்ரா சக்க கட்ரா
ரெக்க
குழு : ஆ ரிப ரிப ஆ ரிப ரிப
ரிப ரிப ரப ரப ரா