
Album: Pudhaiyal
Artists: J. P. Chandra Babu
Music by: Vishwanathan- Ramamoorthy
Lyricist: Pattukkottai Kalyanasundram
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Pudhaiyal
Artists: J. P. Chandra Babu
Music by: Vishwanathan- Ramamoorthy
Lyricist: Pattukkottai Kalyanasundram
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : J. P. Chandra Babu
Music By : Vishwanathan- Ramamoorthy
Male : Haei… Unakkaaga Ellaam Unakkaaga
Unakkaaga Ellaam Unakkaaga
Indha Udalum Uyirum
Otti Iruppadhu Unakkaaga
Male : Unakkaaga Ellaam Unakkaaga
Indha Udalum Uyirum
Otti Iruppadhu Unakkaaga
Male : Edhukkaaga Kannae Edhukkaaga
Nee Eppavum Ippadi Etti Iruppadhu
Edhukkaaga
Male : Edhukkaaga Kannae Edhukkaaga
Nee Eppavum Ippadi Etti Iruppadhu
Edhukkaaga
Kannukkullae Vandhu
Kalagam Seivadhum Edhukkaaga
Kannukkullae Vandhu
Kalagam Seivadhum Edhukkaaga
Mella Kaadhukkullae Undhan
Karuthai Chollidu Mudivaaga
Male : Unakkaaga Ellaam Unakkaaga
Indha Udalum Uyirum
Otti Iruppadhu Unakkaaga
Male : Palliyilae Innumoru Dharam
Padikkanumaa
Illae Paithiyamaa Paadi Aadi
Nadikkanumaa
Male : Palliyilae Innumoru Dharam
Padikkanumaa
Illae Paithiyamaa Paadi Aadi
Nadikkanumaa
Thulli Varum Kaavaeriyil Kudhikkanumaa
Thulli Varum Kaavaeriyil Kudhikkanumaa
Sollu Soru Thani Vaeru Yaedhum Illaamae
Kedakkanumaa
Male : Unakkaaga Ellaam Unakkaaga
Indha Udalum Uyirum
Otti Iruppadhu Unakkaaga
Male : Yaererae Yaererae Yeraei
Yaererae Yaererae Yeraei
Yaererae Yaererae Yeraei
Male : Ilangai Nagarathilae
Inbavalli Neeyirundhaal
Indhumagaa Samuthirathai
Ingaerundhae Thaandiduven
Male : Ilangai Nagarathilae
Inbavalli Neeyirundhaal
Indhumagaa Samuthirathai
Ingaerundhae Thaandiduven
Maegam Polae Vaana Veedhiyilae Ninnu
Medhandhiduven
Maegam Polae Vaana Veedhiyilae Ninnu
Medhandhiduven
Idi Minnal Mazhai Puyalaanaalum
Thuninju Irangiduven
Male : Unakkaaga Ellaam Unakkaaga
Indha Udalum Uyirum
Otti Iruppadhu Unakkaaga
Male : Unakkaaga Ellaam Unakkaaga
Indha Udalum Uyirum
Otti Iruppadhu Unakkaaga… Haa…
பாடகர் : ஜே. பி. சந்திரபாபு
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
ஆண் : ஹேய்… உனக்காக எல்லாம் உனக்காக
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும்
ஒட்டியிருப்பது உனக்காக
ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும்
ஒட்டியிருப்பது உனக்காக
ஆண் : எதுக்காக கண்ணே எதுக்காக
நீ எப்பவும் இப்படி எட்டியிருப்பது
எதுக்காக
ஆண் : எதுக்காக கண்ணே எதுக்காக
நீ எப்பவும் இப்படி எட்டியிருப்பது
எதுக்காக
கண்ணுக்குள்ளே வந்து
கலகம் செய்வதும் எதுக்காக
கண்ணுக்குள்ளே வந்து
கலகம் செய்வதும் எதுக்காக
மெல்ல காதுக்குள்ளே உந்தன்
கருத்தைச் சொல்லிடு முடிவாக
ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும்
ஒட்டியிருப்பது உனக்காக
ஆண் : பள்ளியிலே இன்னுமொரு தரம்
படிக்கணுமா
இல்லே பைத்தியமாப் பாடி ஆடி
நடிக்கணுமா
ஆண் : பள்ளியிலே இன்னுமொரு தரம்
படிக்கணுமா
இல்லே பைத்தியமாப் பாடி ஆடி
நடிக்கணுமா
துள்ளி வரும் காவேரியில் குதிக்கணுமா
துள்ளி வரும் காவேரியில் குதிக்கணுமா
சொல்லு சோறு தண்ணி வேறு ஏதுமே இல்லாம
கெடக்கணுமா
ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும்
ஒட்டியிருப்பது உனக்காக
ஆண் : ஏரெரே ஏரெரே ஏரெரே எரேய்
ஏரெரே ஏரெரே ஏரெரே எரேய்
ஏரெரே ஏரெரே ஏரெரே எரேய்
ஆண் : இலங்கை நகரத்திலே
இன்பவள்ளி நீயிருந்தால்
இந்து மகா சமுத்திரத்தை
இங்கேருந்தே தாண்டிடுவேன்
ஆண் : இலங்கை நகரத்திலே
இன்பவள்ளி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை
இங்கேருந்தே தாண்டிடுவேன்
மேகம் போலே வான வீதியிலே நின்னு
மெதந்திடுவேன்
மேகம் போலே வான வீதியிலே நின்னு
மெதந்திடுவேன்
இடி மின்னல் மழை புயலானாலும்
துணிஞ்சு இறங்கிடுவேன்
ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும்
ஒட்டியிருப்பது உனக்காக
ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும்
ஒட்டியிருப்பது உனக்காக ஹா…