
Album: Sindhubaadh
Artists: Al Rufiyan, Priya Maali
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sindhubaadh
Artists: Al Rufiyan, Priya Maali
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Al Rufiyan And Priya Maali
Music By :Â Yuvan Shankar Raja
Male : Unaaladhaan
Naan Ul Moochu Vaangi
Thannalaadhaan
Dhinam Thalayaatturen
Male : Indha Chinna Chinna Mel Uthadu
Enna Konja Konja
Mm Hmm Kenja Nenja
Vatta Vatta Kannazhagu
Etho Solla Solla
Sollen Pulla
Femlae : Unnaaladhaan
En Oru Paadhi Nenju
Thannalaadhaan
Thalai Keezhaanathae
Male : Yei Intha Ulagam
Nee Vandha Ulagam
Oru Chinna Anbukkae
Ithu Yengi Suzhalum
Male : Yei Intha Kirukku
Nee Thantha Kirukku
Una Mattum Nenaikka
Thimura Thaan Irukku
Female : Unnai Dhinam Paarthu
Nenjil Ilangaathu
Chinna Viral Korthu
Ennai Karai Serthu
Unnoda Moochil
En Moocha Kalandhenae
Female : Unnaaladhaan
En Oru Paadhi Nenju
Thannalaadhaan
Thalai Keezhanathae
Male : Indha Chinna Chinna Mel Uthadu
Enna Konja Konja
Mm Hmm Kenja Nenja
Vatta Vatta Kannazhagu
Etho Solla Solla
Sollen Pulla
Female : Unnaaladhaan
En Oru Paadhi Nenju
Thannalaadhaan
Thalai Keezhanathae
பாடகர்கள் : அல் ருபியன் மற்றும் பிரியா மாலி
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : உன்னாலதான்
நான் உள் மூச்சு வாங்கி
தன்னாலதான்
தினம் தலையாட்டுறேன்
ஆண் : இந்த சின்ன சின்ன மேல் உதடு
என்ன கொஞ்ச கொஞ்ச
ம்ம் ஹ்ம்ம் கெஞ்ச நெஞ்ச
வட்ட வட்ட கண்ணழகு
ஏதோ சொல்ல சொல்ல
சொல்லேன் புள்ள
பெண் : உன்னாலதான்
என் ஒரு பாதி நெஞ்சு
தன்னாலதான்
தலை கீழானாதே
ஆண் : ஏய் இந்த உலகம்
நீ வந்த உலகம்
ஒரு சின்ன அன்புக்கே
இது ஏங்கி சுழலும்
ஆண் : ஏய் இந்த கிறுக்கு
நீ தந்த கிறுக்கு
உன்ன மட்டும் நெனைக்க
திமிராதான் இருக்கு
பெண் : உன்னை தினம் பார்த்து
நெஞ்சில் இளங்காத்து
சின்ன விரல் கோர்த்து
என்னை கரை சேர்த்து
உன்னோட மூச்சில்
என் மூச்ச கலந்தேனே
பெண் : உன்னாலதான்
என் ஒரு பாதி நெஞ்சு
தன்னாலதான்
தலை கீழானாதே
ஆண் : இந்த சின்ன சின்ன மேல் உதடு
என்ன கொஞ்ச கொஞ்ச
ம்ம் ஹ்ம்ம் கெஞ்ச நெஞ்ச
வட்ட வட்ட கண்ணழகு
ஏதோ சொல்ல சொல்ல
சொல்லேன் புள்ள
பெண் : உன்னாலதான்
என் ஒரு பாதி நெஞ்சு
தன்னாலதான்
தலை கீழானாதே