Ullam Rendum Song Lyrics - Sivagamiyin Selvan

Ullam Rendum Song Poster

Album: Sivagamiyin Selvan

Artists: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Lyricist: Kannadasan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Ullam Rendum Song Lyrics - English & Tamil


Ullam Rendum Song Lyrics in English

Singer : T. M. Soundararajan


Music By : M. S. Vishwanathan


Male : Ae… Aehaehae… O… Ohoho…
Raraaraa Raraaraa Raraaraa
Raaraa Raaraa Raaraa Raaraa Raa


Male : Ullam Rendum Ondrai Ondru
Minjum Vannam Odum Vegam
Jighujighu Jighujighu
Jighujighu Jighujighu Haei


Male : Penmai Ennum Thendral Ondru
Ennai Thottu Konjum Inbam Oo…
Jilujilu Jilujilu Jilujilu Jilujilu Haei
Raaraa Raaraa Raaraa Raaraa Raa


Male : Ullam Rendum Ondrai Ondru
Minjum Vannam Odum Vegam
Jighujighu Jighujighu
Jighujighu Jighujighu Haei


Male : Penmai Ennum Thendral Ondru
Ennai Thottu Konjum Inbam Oo…
Jilujilu Jilujilu Jilujilu Jilujilu Haei


Male : Kaathirundhaal Oru Raajaathi
Iru Kangalil Mai Ezhudhi
Kandu Kondaal Ennai Nenjil Niruthi
Aval Kodiyil Or Azhagi


Male : Kaathirundhaal Oru Raajaathi
Iru Kangalil Mai Ezhudhi
Kandu Kondaal Ennai Nenjil Niruthi
Aval Kodiyil Or Azhagi


Male : Thottu Thottu Kattu Kadhai
Ittu Chollum Pattu Kangal Oo…
Kulukulu Kulukulu Kulukulu Kulukulu Haei
Raaraa Raaraa Raaraa Raaraa Raa


Male : Ullam Rendum Ondrai Ondru
Minjum Vannam Odum Vegam
Jighujighu Jighujighu
Jighujighu Jighujighu Haei


Male : Naettriravu Nalla Paal Nilavu
Endhan Nenjinil Or Kanavu
Vandhaval Yaar Indha Dhevadhaiyo
Ival Vaarthaigal Thaen Mazhaiyo


Male : Naettriravu Nalla Paal Nilavu
Endhan Nenjinil Or Kanavu
Vandhaval Yaar Indha Dhevadhaiyo
Ival Vaarthaigal Thaen Mazhaiyo


Male : Sella Kannam Vellam Endru
Mella Mella Killa Killa Oo…
Kilukilu Kilukilu Kilukilu Kilukilu Haei
Raaraa Raaraa Raaraa Raaraa Raa


Male : Ullam Rendum Ondrai Ondru
Minjum Vannam Odum Vegam
Jighujighu Jighujighu
Jighujighu Jighujighu Haei
Jighujighu Jighujighu
Jighujighu Jighujighu Haei
Jighujighu Jighujighu
Jighujighu Jighujighu Haei



Ullam Rendum Song Lyrics in Tamil

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஏ…..ஏஹேஹே…..ஓ…..ஓஹ்ஹோ….
ராராரா ராராரா ராராரா
ராரா ராரா ராரா ராரா ரா

ஆண் : உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு
ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய்

ஆண் : பெண்மை என்னும் தென்றல் ஒன்று
என்னைத் தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ…..
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய்
ராரா ராரா ராரா ராரா ரா

ஆண் : உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு
ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய்

ஆண் : பெண்மை என்னும் தென்றல் ஒன்று
என்னைத் தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ…..
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய்

ஆண் : காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி
இரு கண்களில் மை எழுதி
கண்டுக் கொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி
அவள் கோடியில் ஓர் அழகி

ஆண் : காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி
இரு கண்களில் மை எழுதி
கண்டுக் கொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி
அவள் கோடியில் ஓர் அழகி

ஆண் : தொட்டுத் தொட்டுக் கட்டுக் கதை
இட்டுச் செல்லும் பட்டுக் கண்கள் ஓ…..
குளு குளு குளு குளு குளு
குளு குளு குளு ஹேய்
ராரா ராரா ராரா ராரா ரா

ஆண் : உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு
ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய்

ஆண் : நேற்றிரவு நல்ல பால் நிலவு
எந்தன் நெஞ்சினில் ஓர் கனவு
வந்தவள் யார் ஒரு தேவதையோ
அவள் வார்த்தைகள் தேன் மழையோ

ஆண் : நேற்றிரவு நல்ல பால் நிலவு
எந்தன் நெஞ்சினில் ஓர் கனவு
வந்தவள் யார் ஒரு தேவதையோ
அவள் வார்த்தைகள் தேன் மழையோ

ஆண் : செல்லக் கன்னம் வெல்லம் என்று
மெல்ல மெல்ல கிள்ள கிள்ள ஓஹ்
கிளுகிளு கிளுகிளு
கிளுகிளு கிளுகிளு ஹேய் …….
ராரா ராரா ராரா ராரா ரா

ஆண் : உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு
ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய்
ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு
ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய்
ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு
ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Yedarkkum Oru Kaalam lyrics
  • Yedarkkum Oru Kaalam Sivagamiyin Selvan Tamil song lyrics
  • Yedarkkum Oru Kaalam lyrics in Tamil
  • Tamil song lyrics Yedarkkum Oru Kaalam
  • Yedarkkum Oru Kaalam full lyrics
  • Yedarkkum Oru Kaalam meaning
  • Yedarkkum Oru Kaalam song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...