Album: Kudiyirundha Koyil
Artists: T.M. Soundararajan, L.R. Eswari
Music by: M.S. Viswanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kudiyirundha Koyil
Artists: T.M. Soundararajan, L.R. Eswari
Music by: M.S. Viswanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T.M. Soundararajan And L.R. Eswari
Music By : M.S. Viswanathan
Chorus : Pattu Mugathu
Chuti Pennae Katti
Anaikum Indha Kaigal
Chorus : Vattam Adikum
Vandu Kangal Pitham
Anaithum Inba Kadhaigal
Chorus : Aaaaa….
Female : { Thulluvatho Ilamai
Theduvatho Thanimai } (2)
Alluvadhae Thiramai
Athanaiyum Puthumai
Female : { Mel Aadai Neenthum
Paal Aadai Meni } (2)
{ Neer Aada Odivaa } (2)
Female : { Vel Aadum Paarvai
Thaalaatha Pothu } (2)
{ Nogaamal Aadavaa } (2)
Female : Thulluvatho Ilamai
Theduvatho Thanimai
Alluvadhae Thiramai
Athanaiyum Puthumai
Male : { Hoi Pappaa
Chorus : Hoi Pappaa } (2)
Male : { Thaen Oorum Paavai
Poo Medai Thevai } (2)
{ Naanaaga Allavaa } (2)
Male : { Theeratha Thaagam
Paadaatha Raagam } (2)
{ Naalellam Sollava } (2)
Male : Thulluvatho Ilamai
Theduvatho Thanimai
Alluvadhae Thiramai
Athanaiyum Puthumai
Male : Hoi Pappaa
Chorus : Hoi Pappaa
Female : Kaanaatha Kolam
Nee Kaanum Neram
{ Vaai Pesa Thondrumaa } (2)
Male : Aanodu Penmai
Aaraagum Pothu
{ Ver Inbam Venduma } (2)
Male & Female : Thulluvatho Ilamai
Theduvatho Thanimai
Alluvadhae Thiramai
Athanaiyum Puthumai
Male : Hoi Pappaa
Chorus : Hoi Pappaa
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
குழு : பட்டு முகத்து
சுட்டி பெண்ணை
கட்டி அணைக்கும்
இந்த கைகள்
குழு : வட்டம் அடிக்கும்
வண்டு கண்கள் பித்தம்
அனைத்தும் இன்ப கதைகள்
குழு : ஆஆஆஆ..
பெண் : { துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை } (2)
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
பெண் : { மேல் ஆடை
நீந்தும் பால் ஆடை
மேனி } (2)
{ நீராட ஓடிவா } (2)
பெண் : { வேல் ஆடும்
பார்வை தாளாத போது } (2)
{ நோகாமல் ஆடவா } (2)
பெண் : துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை
ஆண் : { ஹோய் பப்பா
குழு : ஹோய் பப்பா } (2)
ஆண் : { தேன் ஊறும்
பாவை பூ மேடை
தேவை } (2)
{ நானாக அள்ளவா } (2)
ஆண் : { தீராத தாகம்
பாடாத ராகம் } (2)
{ நாளெல்லாம் சொல்லவா } (2)
ஆண் : துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை
ஆண் : ஹோய் பப்பா
குழு : ஹோய் பப்பா
பெண் : காணாத
கோலம் நீ காணும்
நேரம்
{ வாய் பேச தோன்றுமா } (2)
ஆண் : ஆணோடு
பெண்மை ஆறாகும்
போது
{ வேர் இன்பம் வேண்டுமா } (2)
ஆண் & பெண் : துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை
ஆண் : ஹோய் பப்பா
குழு : ஹோய் பப்பா