Album: Kudiyirundha Koyil
Artists: P.Susheela, T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kudiyirundha Koyil
Artists: P.Susheela, T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T.M. Soundararajan And P.Susheela
Music By : M.S. Viswanathan
Male : Kunguma
Pottin Mangalam
{ Nenjam Irandin Sangamam } (2)
Indrena Koodum Ilamai
Ondrena Paadum
Female : Kunguma
Pottin Mangalam
{ Nenjam Irandin Sangamam } (2)
Indrena Koodum Ilamai
Ondrena Paadum
Male : Endhan Pakkam
Vanthenna Vetkam
Undhan Kannil Yen
Indha Acham
Female : Aa Aah
Male : Thithikum Idhazh
Meedhu Mogam
Thandhadhae Maan
Thalir Megam
Male : Thandhadhae Maan
Thalir Thegam Thegam Thegam
Female : Manam Sinthika
Sinthika Thunbam Dhinam
Santhika Santhika Inbam
Female : Penaana Pinbu
Ennai Thedi Kondadhae
Ennangal Kodi
Kondadhae Ennangal
Kodi Kodi Kodi
Male : Kunguma
Pottin Mangalam
Nenjam Irandin
Sangamam
Male & Female : Nenjam Irandin
Sangamam Indrena Koodum
Ilamai Ondrena Paadum
Male : Thangam Mangum
Niramaana Mangai
Angam Engum
Aanandhae Gangai
Male : Jil Ennum Kulir
Kaatru Veesum Mounamae
Thaan Angu Pesum
Mounamae Thaan Angu
Pesum Pesum Pesum
Female : Mannil Sorgam
Kandintha Ullam Vinnil
Sutrum Meen Endru Thullum
Female : Karpanai Kadal
Aana Pothu Sendradhae
Poonthendral Thoothu
Sendradhae Poonthendral
Thoothu Thoothu Thoothu
Male & Female : Kunguma
Pottin Mangalam
{ Nenjam Irandin Sangamam } (2)
Indrena Koodum Ilamai
Ondrena Paadum
பாடகி : பி.சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : குங்கும
பொட்டின் மங்களம்
{ நெஞ்சம் இரண்டின்
சங்கமம் } (2)
இன்றென கூடும் இளமை
ஒன்றென பாடும்
பெண் : குங்கும
பொட்டின் மங்களம்
{ நெஞ்சம் இரண்டின்
சங்கமம் } (2)
இன்றென கூடும் இளமை
ஒன்றென பாடும்
ஆண் : எந்தன் பக்கம்
வந்தென்ன வெட்கம்
உந்தன் கண்ணில்
ஏனிந்த அச்சம்
பெண் : ஆஆஆஆ
ஆண் : தித்திக்கும்
இதழ் மீது மோகம்
தந்ததே மான்தளிர்
மேகம்
ஆண் : தந்ததே மான்தளிர்
மேகம் தேகம் தேகம் தேகம்
பெண் : மனம் சிந்திக்க
சிந்திக்க துன்பம் தினம்
சந்திக்க சந்திக்க இன்பம்
பெண் : பெண்ணான
பின்பு என்னை தேடி
கொண்டதே எண்ணங்கள்
கோடி கொண்டதே எண்ணங்கள்
கோடி கோடி கோடி
ஆண் : குங்கும
பொட்டின் மங்களம்
நெஞ்சம் இரண்டின்
சங்கமம்
ஆண் & பெண் : நெஞ்சம்
இரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை
ஒன்றென பாடும்
ஆண் : தங்கம் மங்கும்
நிறமான மங்கை அங்கும்
எங்கும் ஆனந்த கங்கை
ஆண் : ஜில் என்னும்
குளிர் காற்று வீசும்
மெளனமே தான் அங்கு
பேசும் மெளனமே தான்
அங்கு பேசும் பேசும் பேசும்
பெண் : மண்ணில்
சொர்க்கம் கண்டிந்த
உள்ளம் விண்ணில்
சுற்றும் மீனென்று துள்ளும்
பெண் : கற்பனை
கடலான போது
சென்றதே பூந்தென்றல்
தூது சென்றதே பூந்தென்றல்
தூது தூது தூது
ஆண் & பெண் : குங்கும
பொட்டின் மங்களம்
{ நெஞ்சம் இரண்டின்
சங்கமம் } (2)
இன்றென கூடும் இளமை
ஒன்றென பாடும்