Album: Kudiyirundha Koyil
Artists: P.Susheela, T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kudiyirundha Koyil
Artists: P.Susheela, T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T.M. Soundararajan And P.Susheela
Music By : M.S. Viswanathan
Male : { Neeyaethaan
Enaku Manavaati } (2)
Male : Ennai Maalaiyittu
Kaipidikum Seemaati
Naanae Thaan
Unaku Vizhikaati
Male : Inba Naadakathil
Aativaikum Vazhikaati
Male : Neeyaethaan
Enaku Manavaati
Male : Ennai Maalaiyittu
Kaipidikum Seemaati
Naanae Thaan
Unaku Vizhikaati
Male : Inba Naadakathil
Aativaikum Vazhikaati
Female : { Koduthu
Vaithaval Naanae
Eduthu Kondavan Neeyae } (2)
Female : Sathiyamaga
Ethanai Piravi Sernthu
Vaazhnthom Yararivaro
Male : Naamarivomae
Female : Naanaethaan
Unaku Manavaati
Female : Unnai Maalaiyittu
Kaipidikum Seemaati
Neeyae Thaan
Enaku Vizhikaati
Female : Ennai Vaazhavaika
Kaathirukum Vazhikaati
Male : { Kangal Iruka
Thoranam Yeno
Kaigal Iruka
Maalaigal Yeno } (2)
Male : Ullam Iruka
Manavarai Yeno
Oru Manathaanaal
Thirumanam Yeno
Female : Unnai Nenaidhae
Piranthaval Naanae
Ulagai Adhanaal
Maranthavalthaanae
Female : Iraivan Andrae
Ezhudhi Vaithaanae
Iruvarai Ondrai
Inaiya Vaithaanae
Female : Sathiyamaga
Ethanai Piravi Sernthu
Vaazhnthom Yararivaro
Male & Female : Naamarivomae
Male : Neeyaethaan
Enaku Manavaati
Male : Ennai Maalaiyittu
Kaipidikum Seemaati
Naanae Thaan
Unaku Vizhikaati
Male : Inba Naadakathil
Aativaikum Vazhikaati
Male : Alli Endral
Santhiranodu Thamarai
Endral Sooriyanodu
Female : Valli Endral
Velavanodu Mannavanae
Naan Endrum Unnodu
Male & Female : Sathiyamaga
Ethanai Piravi Sernthu
Vaazhnthom Yararivaro
Male & Female : Naamarivomae
Male : Neeyaethaan
Enaku Manavaati
Male : Ennai Maalaiyittu
Kaipidikum Seemaati
Female : Neeyae Thaan
Enaku Vizhikaati
Ennai Vaazhavaika
Kaathirukum Vazhikaati
பாடகி : பி.சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { நீயே தான்
எனக்கு மணவாட்டி } (2)
ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி
ஆண் : இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி
ஆண் : நீயே தான்
எனக்கு மணவாட்டி
ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி
ஆண் : இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி
பெண் : { கொடுத்து
வைத்தவள் நானே
எடுத்துக் கொண்டவன்
நீயே } (2)
பெண் : சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ
ஆண் : நாமறிவோமே
பெண் : நானேதான்
உனக்கு மணவாட்டி
பெண் : உன்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நீயேதான்
எனக்கு விழிகாட்டி
பெண் : என்னை
வாழ வைக்கக்
காத்திருக்கும்
வழிகாட்டி
ஆண் : { கண்கள் இருக்க
தோரணம் ஏனோ
கைகள் இருக்க
மாலைகள் ஏனோ } (2)
ஆண் : உள்ளம்
இருக்க மணவறை
ஏனோ ஒரு மனதானால்
திருமணம் ஏனோ
பெண் : உன்னை
நினைத்தே பிறந்தவள்
நானே உலகை அதனால்
மறந்தவள்தானே
பெண் : இறைவன்
அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய்
இணைய வைத்தானே
பெண் : சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ
ஆண் & பெண் : நாமறிவோமே
ஆண் : நீயே தான்
எனக்கு மணவாட்டி
ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி
ஆண் : இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி
ஆண் : அல்லி என்றால்
சந்திரனோடு தாமரை
என்றால் சூரியனோடு
பெண் : வள்ளி என்றால்
வேலவனோடு மன்னவனே
நான் என்றும் உன்னோடு
ஆண் & பெண் : சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ
ஆண் & பெண் : நாமறிவோமே
ஆண் : நீயே தான்
எனக்கு மணவாட்டி
ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி
பெண் : நீயேதான்
எனக்கு விழிகாட்டி
என்னை வாழ வைக்கக்
காத்திருக்கும் வழிகாட்டி