
Album: Nalanum Nandhiniyum
Artists: Chinmayi Sripada, Balram
Music by: Ashwath Naganathan
Lyricist: Niranjan Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nalanum Nandhiniyum
Artists: Chinmayi Sripada, Balram
Music by: Ashwath Naganathan
Lyricist: Niranjan Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Balram And Chinmayi Sripada
Music By : Ashwath Naganathan
Male : Thoongaama..aaa…
Unna Suthi Suthi Thiriyuren
Neengaamaa…aa… Varuvaaya
Female : Thaangaama ..aa…
Nenja Pothi Pothi Vechurukken
Theendaama..aa… Viduvaaya
Male : Ennoda Nilavaram
Ellamae Kalavaram
Kannodu Varuguthu Oothu
Male : Thindaadi Thudikiren
Thalladi Nadakkuren
Ennalum Unnai Ethirappathu Paathu
Male : Thoongaama..aaa…
Unna Suthi Suthi Thiriyuren
Neengaamaa…aa… Varuvaaya
Female : Theendaathae..ae….
Chorus : {Dhoorathula Ada Urugi Urugi
Dhenam Vaadatho Oru Ullam
Nerathula Iva Nerungi Nerungi
Vandhu Sernthaa Thaan Athu Thullum} (2)
Sernthathaan Athu Thullum
Allaama Avana Allum
Male : Veyilumthaan Suduma
Arugil Nee Ullapothu
Pirivuthaan Suduthae
Solla Vaarthaigal Yethu
Female : Inam Puriyaatha Sogam
Enai Panthaadi Pogum
Naan Thadumari Pogiren
Naan Saagamal Saagiren
Male : Thannan Thanimaiyil
Irukuthu Nenjam
Vaazha Nenaikkuthu Konjam
Female : Idhayathilae Perum
Puyalonnu Adikkuthu
Anuthinamum Ennai
Kadanthida Thudikuthu
Female : Thaangaama ..aa…
Nenja Pothi Pothi Vechurukken
Theendaama..aa… Viduvaaya
Male : Thoongaama..aaa..
Female : Andru Un Paarvaiyo
Kaadhal Vidhaiyaagi Pochu
Indruthaan Malarnthu
Manathil Poovaaga Aachu
Male : Mazhai Tharugindra Megam
Enai Paarkaamal Poga
Thaen Mazhaiyaaga Thoovuma
En Thaagangal Theeruma
Female : Vaanam Muzhuvathum
Naan Paranthenae
Ennai Naan Maranthenae
Male : Adi Manasu
Oru Mezhugena Uruguthu
Alaikadalil Athu
Thurumbena Midhakuthu
Male : Thoongaama..aaa…
Unna Suthi Suthi Thiriyuren
Neengaamaa…aa… Varuvaaya
Female : Thaangaama ..aa…
Nenja Pothi Pothi Vechurukken
Theendaama..aa… Viduvaaya
Male : Ennoda Nilavaram
Ellamae Kalavaram
Kannodu Varuguthu Oothu
Male : Thindaadi Thudikiren
Thalladi Nadakkuren
Ennalum Unnai Ethirappathu Paathu
Male : Thoongaama..aaa…
Unna Suthi Suthi Thiriyuran
Neengaamaa…aa… Varuvaaya
Femle : Theendaathae..ae….
Female : Neethaanae …ae….
Nenju Kuzhiyinil Irupathu
Poveno Unnai Vittu
Female : Kannodu Kannavugal
Nenjodu Ninaivugal
Ulloora Irukuthu Poothu
Sollatha Inimaigal
Illaatha Unarvugal
Kondaada Ninaikuthu Paarthu Paarthu..
Neethaanae….ae……..
பாடகர்கள் : பல்ராம் மற்றும் சின்மயி ஸ்ரீபதா
இசையமைப்பாளர் : அஸ்வத் நாகநாதன்
ஆண் : தூங்காம….ஆஅ….
உன்ன சுத்தி சுத்தி திரியிறேன்
நீங்காம….ஆ….வருவாயா
பெண் : தாங்காம…ஆ….
நெஞ்ச பொத்தி பொத்தி வெச்சிருக்கேன்
தீண்டாம….ஆ…விடுவாயா
ஆண் : என்னோட நிலவரம்
எல்லாமே கலவரம்
கண்ணோடு வருகுது ஊத்து
ஆண் : திண்டாடி துடிக்கிறேன்
தள்ளாடி நடக்குறேன்
எந்நாளும் உனை எதிர்பாத்து பாத்து
ஆண் : தூங்காம….ஆஅ….
உன்ன சுத்தி சுத்தி திரியிறேன்
நீங்காம….ஆ….வருவாயா
பெண் : தீண்டாதே……ஏ…..
குழு : {தூரத்துல அட உருகி உருகி
தெனம் வாடாதோ ஒரு உள்ளம்
நேரத்துல இவ நெருங்கி நெருங்கி
வந்து சேர்ந்தாதான் அது துள்ளும்} (2)
சேர்ந்தாதான் அது துள்ளும்
அள்ளாம அவன அள்ளும்
ஆண் : வெயிலும்தான் சுடுமா
அருகில் நீ உள்ள போது
பிரிவுதான் சுடுதே
சொல்ல வார்த்தைகள் ஏது
பெண் : இனம் பிரியாத சோகம்
எனை பந்தாடி போகும்
நான் தடுமாறி போகிறேன்
நான் சாகாமல் சாகிறேன்
ஆண் : தன்னந்தனிமையில்
இருக்குது நெஞ்சம்
வாழ நினைக்குது கொஞ்சம்
பெண் : இதயத்திலே பெரும்
புயலொண்ணு அடிக்குது
அனுதினமும் என்னை
கடந்திட துடிக்குது
பெண் : தாங்காம…..ஆ….
நெஞ்ச பொத்தி பொத்தி வெச்சிருக்கேன்
தீண்டாம விடுவாயா
ஆண் : தூங்காம…ஆஅ…
பெண் : அன்று உன் பார்வையோ
காதல் விதையாகிப் போச்சு
இன்றுதான் மலர்ந்தது
மனதில் பூவாக ஆச்சு
ஆண் : மழை தருகின்ற மேகம்
எனை பார்க்காமல் போக
தேன் மழையாக தூவுமா
என் தாகங்கள் தீருமா
பெண் : வானம் முழுவதும்
நான் பறந்தேனே
என்னை நான் மறந்தேனே
ஆண் : அடி மனசு
ஒரு மெழுகென உருகுது
அலை கடலில் அது
துருவென மிதக்குது
ஆண் : தூங்காம….ஆஅ….
உன்ன சுத்தி சுத்தி திரியிறேன்
நீங்காம….ஆ….வருவாயா
பெண் : தாங்காம…ஆ….
நெஞ்ச பொத்தி பொத்தி வெச்சிருக்கேன்
தீண்டாம….ஆ…விடுவாயா
ஆண் : என்னோட நிலவரம்
எல்லாமே கலவரம்
கண்ணோடு வருகுது ஊத்து
ஆண் : திண்டாடி துடிக்கிறேன்
தள்ளாடி நடக்குறேன்
எந்நாளும் உனை எதிர்பாத்து பாத்து
ஆண் : தூங்காம….ஆஅ….
உன்ன சுத்தி சுத்தி திரியிறேன்
நீங்காம….ஆ….வருவாயா
பெண் : தீண்டாதே……ஏ…..
பெண் : நீ தானே….ஏ…..
நெஞ்சுக் குழியிலே இருப்பது
போவேனோ உன்னை விட்டு
பெண் : கண்ணோடு கனவுகள்
நெஞ்சோடு நினைவுகள்
உள்ளூர இருக்குது பூத்து
சொல்லாத இனிமைகள்
இல்லாத உறவுகள்
கொண்டாட நினைக்குது பார்த்து பார்த்து
நீ தானே…ஏ…….