
Album: Nalanum Nandhiniyum
Artists: Vijay Prakash
Music by: Ashwath Naganathan
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nalanum Nandhiniyum
Artists: Vijay Prakash
Music by: Ashwath Naganathan
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Vijay Prakash
Music By : Ashwath Naganathan
Male : Thandhana Ratharaa Ratha Rathaarae
Thandhana Ratharae Ratha Ratharae
Thandhana Ratharaa Ratha Rathaarae
Thandhana Ratharae Ratha Rathara Raa
Male : Gummunnu Varuguthu
Nammooru Thaeru
Thaerumela Varugira
Devatha Paaru
Ammadi Avalapola Azhagiyum Yaaru
Chorus : Avalukeedu Ulagil Yethu
Aayiram Maala Kattu
Male : Thandhana Ratharaa Ratha Rathaarae
Thandhana Ratharae Ratha Ratharae
Thandhana Ratharaa Ratha Rathaarae
Thandhana Ratharae Ratha Rathara Raa
Male : Gummunnu Varuguthu
Nammooru Thaeru
Thaerumela Varugira
Devatha Paaru
Ammadi Avalapola Azhagiyum Yaaru
Chorus : Avalukeedu Ulagil Yethu
Aayiram Maala Kattu
Male : Mothamothala Paartha Marunodi
Kaalmithikkum Koiyil Thirupadi
Vithavithama Pala Nenappu
Virunthu Vaikkuthu Manasula
Puthuvithama Poo Malarnthu
Poothu Nikkuthu Nenappula
Male : Paatha Kannu Verethaiyum
Paarkamudiyuma
Padichathellam Maranthupochu
Thirumba Kedaikuma
Sethuvecha Aasaiyellam
Velakka Mudiyumaa
Kaathirukkum Kaalamellam
Unakku Puriyuma
Avarasi Magarasi
Ava Perae Ethukuthammaa…aa…
Male : Thandhana Ratharaa Ratha Rathaarae
Thandhana Ratharae Ratha Ratharae
Thandhana Ratharaa Ratha Rathaarae
Thandhana Ratharae Ratha Rathara Raa
Male : Gummunnu Varuguthu
Nammooru Thaeru
Thaerumela Varugira
Devatha Paaru
Ammadi Ammadi
Ammadi Avalapola Azhagiyum Yaaru
Chorus : Avalukeedu Ulagil Yethu
Aayiram Maala Kattu
Male : Aayiram Maala Kattu
Aayiram Maala Kattu
Aayiram Maala Kattu
Aayiram Maala Kattu..ohoo..ooo Ooo
Ohooo Ooo Ooo
Male : Hoo Oo Ooo Oo
Hoo Oo Oo Oo Hoo Ooo Ooo Oo
Male : En Manasu Unakku Puriyutha
Yaar Irukka Mugam Theriyutha
Nee Iruntha Pothum Amma
Neranju Irukkura Vaazhvila
Verathiayum Ketathilla
Vendi Kekkuran Nerila
Male : Azhagu Mugam Azhaikuthamma
Ragasiyamaaga
Pazhaga Solli Thavikuthamma
Palavagaiyaaga
Thaeril Varum Devathaithaan
Neril Nikkuma
Oor Ulagam Potra Enakku
Maala Kadaikkuma
Adangaathu En Aasai..
Ithu Ennama Athisayama…aa….
பாடகர் : விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர் : அஸ்வத் நாகநாதன்
ஆண் : தந்தன ரத்தர ரத்தா ரத்தர
தந்தன ரத்தர ரத்தா ரத்தர
தந்தன ரத்தர ரத்தா ரத்தர
தந்தன ரத்தர ரத்தா ரத்தர ரா
ஆண் : கும்முனு வருகுது
நம்மூரு தேரு
தேரு மேல வருகுற
தேவதை பாரு
அம்மாடி அவள போல அழகியும் யாரு
குழு : அவளுக்கீடு உலகில் ஏது
ஆயிரம் மாலை கட்டு
ஆண் : தந்தன ரத்தர ரத்தா ரத்தர
தந்தன ரத்தர ரத்தா ரத்தர
தந்தன ரத்தர ரத்தா ரத்தர
தந்தன ரத்தர ரத்தா ரத்தர ரா
ஆண் : கும்முனு வருகுது
நம்மூரு தேரு
தேரு மேல வருகுற
தேவதை பாரு
அம்மாடி அவள போல அழகியும் யாரு
குழு : அவளுக்கீடு உலகில் ஏது
ஆயிரம் மாலை கட்டு
ஆண் : மொதமொதலா பார்த்த மறு நொடி
கால் மிதிக்கும் கோயில் திருப்படி
வித விதமா பல நெனப்பு
விருந்து வைக்குது மனசுல
புது விதமா பூ மலந்து
பூத்து நிக்குது நெனப்புல
ஆண் : பாத்த கண்ணு வேறெதையும்
பார்க்க முடியுமா
படிச்சதெல்லாம் மறந்து போச்சு
திரும்ப கெடைக்குமா
சேர்த்து வெச்ச ஆசை எல்லாம்
வெளக்க முடியுமா
காத்திருக்கும் காலமெல்லாம்
உனக்கு புரியுமா
அவ ராசி மகராசி
அவ பேரே எதுக்குதுதம்மா……ஆஅ…..
ஆண் : தந்தன ரத்தர ரத்தா ரத்தர
தந்தன ரத்தர ரத்தா ரத்தர
தந்தன ரத்தர ரத்தா ரத்தர
தந்தன ரத்தர ரத்தா ரத்தர ரா
ஆண் : கும்முனு வருகுது
நம்மூரு தேரு
தேரு மேல வருகுற
தேவதை பாரு
அம்மாடி அவள போல அழகியும் யாரு
குழு : அவளுக்கீடு உலகில் ஏது
ஆயிரம் மாலை கட்டு
ஆண் : ஆயிரம் மாலை கட்டு
ஆயிரம் மாலை கட்டு
ஆயிரம் மாலை கட்டு
ஆயிரம் மாலை கட்டு…..ஓஓஹோ….ஓஒ….ஓஒ
ஓஓஹோ….ஓஒ….ஓஒ
ஆண் : ஹோ ஓ ஓஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஓ
ஆண் : எம் மனசு உனக்கு புரியுதா
யாரிருக்கா மொகம் தெரியுதா
நீ இருந்தா போதுமம்மா
நெறஞ்சிருக்குற வாழ்வுல
வேறெதையும் கேட்டதில்லை
வேண்டி கேக்குறேன் நேருல…
ஆண் : அழகு மொகம் அழைக்குதம்மா
ரகசியமாக
பழகச் சொல்லி தவிக்குதம்மா
பல வகையாக
தேரில் வரும் தேவதைதான்
நேரில் நிக்குமா
ஊரு உலகம் போற்ற எனக்கு
மாலை கெடைக்குமா
அடங்காது என் ஆச
இது என்னம்மா அதிசயமோ……ஆ….