Album: Vennila Kabaddi Kuzhu 2
Artists: : Anirudh Ravichander, Kalpana
Music by: V. Selvaganesh
Lyricist: Kabilan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vennila Kabaddi Kuzhu 2
Artists: : Anirudh Ravichander, Kalpana
Music by: V. Selvaganesh
Lyricist: Kabilan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Anirudh Ravichander And Kalpana
Music By : V. Selvaganesh
Male : Ribbon-ah Dhavaniya
Subbamma Kattirukka
Pithala Sombadhan
Velakki Vechirukka
Male : {Pepe Pepe Dhum Dhum Dhum Dhum
Pepe Pepe Dhum Dhum Dhum Dhum
Pepe Pepe Dhum Dhum Dhum Dhum
Pepe Dhum Dhum} (2)
Male : Ribbon-ah Dhavaniya
Subbamma Kattirukka
Pithala Sombadhan
Velakki Vechirukka
Male : Papbuna Rajaava
Gappunnu Maathiputta
Kikkula Kittapona
Vakkila Koottivandha
Female : Ae Kannangala Muttava
Kannamoodi Kittava
Munthanaiyil Onna Naa
Mootta Kattava
Male : Mandharicha Veppala
Mamool Tharen Maappula
Vattanila Pola Nee
Vadi Thoppula
Female : Kuthaalathula Kumma
Vedakozhi Koovudhu Summa
Thandhenae Oru Umma
Adhula Udanchi Pochudi Kamma
Male : Kuthaalathula Kumma
Vedakozhi Koovudhu Summa
Thandhaalae Oru Umma
Adhula Udanchi Pochudi Kamma
Male : Ae Kannadi Selakatti
Kannukutti Mallukatti
Edakku Pannudhu
Aala Madakka Pakkudhu
Male : Killadi Chinnakutti
Kannu Rendum Vaththi Petti
Kolutha Pakkudhu
Enna Veluthu Vanguthu
Chorus : Thalaimel Kara Kara
Aattam Nadathura
Eduppil Ivanathan
Kulandhaya Thukkadi
Adi Adi Adi Adi Adi Adi Yehh…
Female : Kuthaalathula Kumma
Vedakozhi Koovudhu Summa
Thandhenae Oru Umma
Adhula Udanchi Pochudi Kamma
Male : Kuthaalathula Kumma
Vedakozhi Koovudhu Summa
Thandhaalae Oru Umma
Adhula Udanchi Pochudi Kamma
Male : Aaa….aaa…..aaa….
Female : Machaanin Kannu Rendum
Maavattum Kallupola
Ennai Suthudhu
Enn Kanna Kuthudhu
Female : Aal Illaa Paarai Mela
Vaalattum Korangapola
Pallakaatudhae
Rendu Pazhatha Kekkudhu
Female : Kirukku Pudichiyae
Yenda Alaiyura
Irukku Unnakudhaan
Iravinil Illavasam
Adada Adada Adada Yehh…
Male : Kuthaalathula Kumma
Vedakozhi Koovudhu
Female : Haa Male : Summa
Male : Thandhaalae Oru Umma
Adhula Udanchi Pochudi Kama Kamma
Male : Kuthaalathula Kumma
Vedakozhi Koovudhu Summa
Thandhaalae Oru Umma
Adhula Udanchi Pochudi Kamma
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் கல்பனா
இசையமைப்பாளர் : வி. செல்வகணேஷ்
ஆண் : ரிப்பனா தாவணியா
சுப்பம்மா கட்டிருக்கா
பித்தல சொம்பதான்
வெலக்கி வச்சிருக்கா
ஆண் : …………………………
ஆண் : ரிப்பனா தாவணியா
சுப்பம்மா கட்டிருக்கா
பித்தல சொம்பதான்
வெலக்கி வச்சிருக்கா
ஆண் : பப்புன ராஜாவா
கப்புன்னு மாத்திபுட்ட
கிக்குல கிட்டபோனா
வக்கில கூட்டிவந்தா
பெண் : ஏ கன்னகள முட்டவா
கண்ணமூடி கிட்டவா
முந்தானையில் ஒன்ன நான்
மூட்ட கட்டவா
ஆண் : மந்திரிச்ச வேப்பல
மாமூல் தரேன் மாப்புள
வட்டநிலா போல நீ
வாடி தோப்புல
பெண் : குத்தாலத்துல கும்மா
வெடகோழி கூவுது சும்மா
தந்தேனே ஒரு உம்மா
அதுல உடஞ்சி போச்சுடி கம்மா
ஆண் : குத்தாலத்துல கும்மா
வெடகோழி கூவுது சும்மா
தந்தாளே ஒரு உம்மா
அதுல உடஞ்சி போச்சுடி கம்மா
ஆண் : ஏ கண்ணாடி சேலைகட்டி
கன்னுக்குட்டி மல்லுகட்டி
எடக்கு பண்ணுது
ஆள மடக்க பாக்குது
ஆண் : கில்லாடி சின்னக்குட்டி
கண்ணு ரெண்டும் வத்தி பெட்டி
கொளுத்த பாக்குது
என்ன வெளுத்து வாங்குது
குழு : தலைமேல் கர கர
ஆட்டம் நடத்துற
இடுப்பில் இவனத்தான்
குழந்தைய தூக்கடி
அடி அடி அடி அடி அடி அடி யெஹ்….
பெண் : குத்தாலத்துல கும்மா
வெடகோழி கூவுது சும்மா
தந்தேனே ஒரு உம்மா
அதுல உடஞ்சி போச்சுடி கம்மா
ஆண் : குத்தாலத்துல கும்மா
வெடகோழி கூவுது சும்மா
தந்தாளே ஒரு உம்மா
அதுல உடஞ்சி போச்சுடி கம்மா
ஆண் : ஆஅ….ஆஅ…..ஆஅ…..
பெண் : மச்சானின் கண்ணு ரெண்டும்
மாவட்டும் கல்லபோல
என்னை சுத்துது
என் கண்ண குத்துது
பெண் : ஆள் இல்லா பாறை மேல
வாலாட்டும் கொரங்கபோல
பல்லகாட்டுதே
ரெண்டு பழத்த கேக்குது
பெண் : கிறுக்கு புடிச்சியே
ஏண்டா அலையுற
இருக்கு உனக்குத்தான்
இரவினில் இலவசம்
அடடா அடடா அடடா யெஹ்….
ஆண் : குத்தாலத்துல கும்மா
வெடகோழி கூவுது
பெண் : ஹா ஆண் : சும்மா
ஆண் : தந்தாளே ஒரு உம்மா
அதுல உடஞ்சி போச்சுடி கமா கம்மா
ஆண் : குத்தாலத்துல கும்மா
வெடகோழி கூவுது சும்மா
தந்தாளே ஒரு உம்மா
அதுல உடஞ்சி போச்சுடி கம்மா