Album: Vennila Kabaddi Kuzhu 2
Artists: Swetha Menon, Karthick
Music by: V. Selvaganesh
Lyricist: Vijayasagar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vennila Kabaddi Kuzhu 2
Artists: Swetha Menon, Karthick
Music by: V. Selvaganesh
Lyricist: Vijayasagar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Karthick And Swetha Menon
Music By : V. Selvaganesh
Male : Orasaadhadi
Orasaadhadi Enna
Odambukkulla
Sollaama Kollaama
Pattaasu Vedikkudhadi
Female : Ho Ho Hooo
Orasaadhada
Orasaadhada Enna
Manasukkulla Unkooda
Kalyanam Kacheri Nadakkudhada
Male : Hmm Mmm
Sirikkira Sirippula Kadainja
Nee Moraikkura
Moraippula Odanja
Female : Sinungala Polambala Ketta
Un Pitham Muththitta
Mutham Onnu Kodukkurenda
Female : Ethira Ninnu Paakura
Male : Ethira Ninnu Paakura
Female : Ethula Enna Thaakkura
Male : Ethula Enna Thaakkura
Female : Edhukku Onnu Kekkura
Male : Edhukku Onnu Kekkura
Female : Varavu Selavaa
Male : Varavu Selavaa
Female : Akkaporu Senju Neeyum
Vekka Poril Vecha Theeya
Pathikichudaa Aa
Paazhum Manasuthaan
Male : Thanni Oothi Unna Naanum
Dhaaralamaa Nenaikkurendi
Enna Pathi Thaan
Enna Nenaicha Nee
Female : Nee Enna Anaikkura Anaippula
Adhu Ananja Usurum Kulirum
Male : Naan Unna Nenaikkura Nenappula
En Nenju Poora Nerambithaan Valiyanumdi
Male : Varainju Vechu Paakura
Female : Varainju Vechu Paakura
Male : Marainchu Ninnu Thaakkura
Female : Marainchu Ninnu Thaakkura
Male : Koraincha Patcham Ketkkura
Female : Koraincha Patcham Ketkkura
Male : Varavu Selava
Female : Varavu Selava
Male : {Orasaadhadi
Orasaadhadi
Female : Haa….aaa….aaa….} (2)
Male : Hoo Oo
Kannadiyaa Jolikkum Maeni
Munnadi Naan Ninna Pothum
Minnal Thaakki Thaan
Kannu Koosumae
Female : Haa….aa.a…
En Neramum Pallilichi
En Pinnadi Nee Alaincha
Ooru Kannu Mooku Thaan
Vechu Pesumae….
Male : Vera Vela Illadi Oorukku
Adhu Vettiya Pesiyae Thiriyum
Female : Moolaiyae Illada Unakku
Kali Manna Thinna Kooda
Maraichu Thaan Thinna Venunda
Male : Manasukkulla Paakura
Female : Manasukkulla Paakura
Male : Marundhu Mutham Ketkkura
Female : Marundhu Mutham Ketkkura
Male : Maliva Ennai Saaikkura
Female : Maliva Ennai Saaikkura
Male : Palikku Pazhiyaa
Female : Palikku Pazhiyaa
Male : Orasaadhadi
Orasaadhadi
பாடகர்கள் : கார்த்திக் மட்டும் ஸ்வேதா மேனன்
இசையமைப்பாளர் : வி. செல்வகணேஷ்
ஆண் : ஒரசாதடி
ஒரசாதடி என்ன
ஒடம்புக்குள்
சொல்லாம கொல்லாம
பட்டாசு வெடிக்குதடி
பெண் : ஹோ ஹோ ஹோ
ஒரசாதடா
ஒரசாதடா என்ன
மனசுக்குள்ள உன்கூட
கல்யாணம் கச்சேரி நடக்குதடா
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
சிரிக்கிற சிரிப்புல கடைஞ்ச
நீ மொறைகுற
மொறைப்புல ஒடஞ்ச
பெண் : சிணுங்கல பொலம்பல கேட்ட
உன் பித்தம் முத்திட்டா
முத்தம் ஒன்னு கொடுக்குறேன்டா
பெண் : எதிர நின்னு பாக்குற
ஆண் : எதிர நின்னு பாக்குற
பெண் : எதுல என்ன தாக்குற
ஆண் : எதுல என்ன தாக்குற
பெண் : எதுக்கு ஒன்னு கேக்குற
ஆண் : எதுக்கு ஒன்னு கேக்குற
பெண் : வரவு செலவா
ஆண் : வரவு செலவா
பெண் : அக்கபோரு செஞ்சு நீயும்
வைக்க போரில் வெச்ச தீயா
பத்திகிச்சுடா ஆ
பாழும் மனசுதான்
ஆண் : தண்ணி ஊத்தி உன்ன நானும்
தாராளமா நெனைக்குறேண்டி
என்ன பத்திதான்
என்ன நினைச்ச நீ
பெண் : நீ என்ன அனைக்குற அணைப்புல
அது ஆனஞ்ச உசுரும் குளிரும்
ஆண் : நான் உன்ன நினைக்குற நினப்புல
என் நெஞ்சு பூரா நெரம்பிதான் வலியனும்டி
ஆண் : வரைஞ்சு வெச்சு பாக்குற
பெண் : வரைஞ்சு வெச்சு பாக்குற
ஆண் : மறைஞ்சு நின்னு தாக்குற
பெண் : மறைஞ்சு நின்னு தாக்குற
ஆண் : கொறைஞ்ச பட்சம் கேட்க்குற
பெண் : கொறைஞ்ச பட்சம் கேட்க்குற
ஆண் : வரவு செலவா
பெண் : வரவ செலவா
ஆண் : {ஒரசாதடி
ஒரசாதடி
பெண் : ஹா….ஆ….ஆ…} (2)
ஆண் : ஹோ ஓ
கண்ணாடியா ஜொலிக்கும் மேனி
முன்னாடி நான் நின்னா போதும்
மின்னல் தாக்கிதான்
கண்ணு கூசுமே
பெண் : ஹா….ஆ….ஆ…
என் நேரமும் பல்லிலிச்சு
என் பின்னாடி நீ அலைஞ்சா
ஊரு கண்ணு மூக்குதான்
வச்சு பேசுமே…..
ஆண் : வேற வேல இல்லடி ஊருக்கு
அது வெட்டியா பேசியே திரியும்
பெண் : ஹ்ம்ம் மூளையே இல்லடா உனக்கு
களி மண்ணை தின்னாகூட
மறைச்சுதான் தின்ன வேணுண்டா
ஆண் : மனசுக்குள்ள பாக்குற
பெண் : மனசுக்குள்ள பாக்குற
ஆண் : மருந்து முத்தம் கேட்குற
பெண் : மருந்து முத்தம் கேட்குற
ஆண் : மலிவா என்னை சாய்க்குற
பெண் : மலிவா என்னை சாய்க்குற
ஆண் : பலிக்கு பழியா
பெண் : பலிக்கு பழியா
ஆண் : ஒரசாதடி
ஒரசாதடி