Album: Tamizh Ponnu
Artists: Mano, K. S. Chitra
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 21-04-2021 (01:30 PM)
Album: Tamizh Ponnu
Artists: Mano, K. S. Chitra
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 21-04-2021 (01:30 PM)
Singers : Mano And K. S. Chitra
Music By : Deva
Chorus : ………………..
Male : Therkaththi Seemakkaari
Themmaangu Paattukaari
Machchaan Maelae Paattu Katti Paadu
Sonthamulla Jodi Thedi
Suththuthu Ilaiya Manasu
Mottu Vitta Sambavan Enakku Pudhusu
Female : Therkkaththi Seemakkaaraa
Themmaangu Paattukkaaraa
Thirunelveli Paattu Onnu Paadu
Sonthamulla Jodi Thedi
Suththuthu Ilaiya Manasu
Mottu Vitta Sambavan Enakku Pudhusu
Female : Maanthoppil Maangaa Thantha
Machchaankaaram Ivanthaanaa
Malluvetti Katti Vanthaan
Mallukatta Viduvenaa
Male : Paavaadai Sariya Sariya
Payanthu Ponava Ivathaanaa
Uluthangali Thinnu Vantha Pachchakkili Neethaanaa
Female : Machchaan Unna Ninaikkaiyil
Thudikkuthu Adi Vayiru
Male : Mayilae Unna Nenaikkaiyil
Odharuthu En Ushuru
Female : Paai Pottu Paduththaalum
Thondaikkulla Sikkikkittu
Thavikkuthu Un Nenaippu…
Chorus : Suththuthu Ilaiya Manasu
Mottu Vitta Sambavan Enakku Pudhusu
Suththuthu Ilaiya Manasu
Mottu Vitta Sambavan Enakku Pudhusu
Male : Haan…aa…therkaththi Seemakkaari
Themmaangu Paattukaari
Machchaan Maelae Paattu Katti Paadu
Sonthamulla Jodi Thedi
Suththuthu Ilaiya Manasu
Mottu Vitta Sambavan Enakku Pudhusu
Chorus : ……………
Male : Kuththa Vachcha Ponnukkaaga
Kudisai Katti Thanthaenae
Kudiyirukka Nenjukullae
Kottai Katti Vachchenae
Female : Aa….chiththiraiyil Odai Pola
Kaanju Kaanju Ninnaenae
Aadi Maasa Vellam Pola
Alli Poga Vanthaayae
Male : Azhagae Unna Usurukkula
Uli Kondu Ezhuthi Vachchaen
Female : Machchan Manja Kulikkaiyil
Manasaiyum Nanachchu Vachchaen
Male : Uravellam Thaduththaalum
Vittu Vachcha Naaththa Vanthu
Nattu Vaikka Thuninchurukkaen
Chorus : Suththuthu Ilaiya Manasu
Mottu Vitta Sambavan Enakku Pudhusu
Suththuthu Ilaiya Manasu
Mottu Vitta Sambavan Enakku Pudhusu
Male : Yae….therkaththi Seemakkaari
Themmaangu Paattukaari
Machchaan Maelae Paattu Katti Paadu
Sonthamulla Jodi Thedi
Suththuthu Ilaiya Manasu
Mottu Vitta Sambavan Enakku Pudhusu
Female : Mmmm….therkkaththi Seemakkaaraa
Themmaangu Paattukkaaraa
Thirunelveli Paattu Onnu Paadu
Sonthamulla Jodi Thedi
Suththuthu Ilaiya Manasu
Mottu Vitta Sambavan Enakku Pudhusu
Chorus : Vanthathu Panguni Theru
Nenjukulla Thaamirabharani Aaru….
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
குழு : ……………………….
ஆண் : தெற்கத்தி சீமக்காரி
தெம்மாங்கு பாட்டுக்காரி
மச்சான் மேலே பாட்டுக் கட்டி பாடு
சொந்தமுள்ள ஜோடி தேடி
சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் எனக்கு புதுசு
பெண் : தெற்கத்தி சீமக்காரா
தெம்மாங்கு பாட்டுக்காரா
திருநெல்வேலி பாட்டு ஒண்ணு பாடு
சொந்தமுள்ள ஜோடி தேடி
சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் எனக்கும் புதுசு
பெண் : மாந்தோப்பில் மாங்கா தந்த
மச்சான்காரன் இவன் தானா
மல்லுவேட்டி கட்டி வந்தான்
மல்லுக் கட்ட விடுவேனா
ஆண் : பாவாடை சரிய சரிய
பயந்து போனவ இவதானா
உளுதங்களி தின்னு வந்த பச்சக்கிளி நீதானா
பெண் : மச்சான் உன்ன நினைக்கையில்
துடிக்குது அடி வயிறு
ஆண் : மயிலே உன்ன நெனக்கையில்
ஒதறுது என் உசுரு
பெண் : பாய் போட்டு படுத்தாலும்
தொண்டைக்குள்ள சிக்கிக்கிட்டு
தவிக்குது உன் நெனப்பு…
குழு : சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் உனக்கு புதுசு
சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் உனக்கு புதுசு
ஆண் : ஹான்…ஆ…..தெற்கத்தி சீமக்காரி
தெம்மாங்கு பாட்டுக்காரி
மச்சான் மேலே பாட்டுக் கட்டி பாடு
சொந்தமுள்ள ஜோடி தேடி
சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் எனக்கு புதுசு
குழு : ………………………
ஆண் : குத்த வச்ச பொண்ணுக்காக
குடிசை கட்டி தந்தேனே
குடியிருக்க நெஞ்சுக்குள்ளே
கோட்டை கட்டி வச்சேனே
பெண் : ஆ….. சித்திரையில் ஓடை போல
காஞ்சு காஞ்சு நின்னேனே
ஆடி மாச வெள்ளம் போல
அள்ளிப் போக வந்தாயே
ஆண் : அழகே உன்ன உசுருக்குள்
உளி கொண்டு எழுதி வச்சேன்
பெண் : மச்சான் மஞ்சக் குளிக்கையில்
மனசையும் நனைச்சு வச்சேன்
ஆண் : உறவெல்லாம் தடுத்தாலும்
விட்டு வச்ச நாத்த வந்து
நட்டு வைக்க துணிஞ்சிருக்கேன்
குழு : சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் உனக்கு புதுசு
சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் உனக்கு புதுசு
ஆண் : ஏ….தெற்கத்தி சீமக்காரி
தெம்மாங்கு பாட்டுக்காரி
மச்சான் மேலே பாட்டுக் கட்டி பாடு
சொந்தமுள்ள ஜோடி தேடி
சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் எனக்கு புதுசு
பெண் : ம்ம்ம்ம்……தெற்கத்தி சீமக்காரா
தெம்மாங்கு பாட்டுக்காரா
திருநெல்வேலி பாட்டு ஒண்ணு பாடு
சொந்தமுள்ள ஜோடி தேடி
சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் எனக்கும் புதுசு
குழு : வந்தது பங்குனி தேரு
நெஞ்சுக்குள்ள தாமிரபரணி ஆறு…..