Album: Tamizh Ponnu
Artists: Malasiya Vasudevan, K. S. Chitra
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 21-04-2021 (01:30 PM)
Album: Tamizh Ponnu
Artists: Malasiya Vasudevan, K. S. Chitra
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 21-04-2021 (01:30 PM)
Singers : Malasiya Vasudevan And K. S. Chitra
Music By : Deva
Chorus : ……………………
Male : Karagam Sumanthavalae
Kaarththigaiyil Samainjavalae
Machcham Therinjavalae
Machchaanukku Amainjavalae
Thaavanikku Vayasu Enadi
Un Machchaanukku Thakkathoru Badhila Solladi
Female : Karagam Sumanthavalthaan
Kaarththigaiyil Samanjavalthaan
Machcham Thenrinjavathaan
Machchaanukku Amainjavathaan
Chorus : ………………….
Male : Poththi Padukkaiyilum
Buththi Unna Theduthadi
Unna Ninaikkaiyilae
Ullangai Arikkuthadi
Female : Madaiya Thorakkum Munnae
Machchaanukku Thaagamenna
Manjal Kulikkumunnae
Maiyal Vantha Maayamenna
Male : Thaavanikku Malea Vanthu
Thaavuthadi En Manasu
Female : Aahaan
Male : Thaavanikku Malea Vanthu
Thaavuthadi En Manasu
Female : Thalli Nikkuthu Naaththu
Nee Thanni Ooththanum Paaththu
Thalli Nikkuthu Naaththu
Nee Thanni Ooththanum Paaththu
Male : Karagam Sumanthavalae
Kaarththigaiyil Samainjavalae
Machcham Therinjavalae
Machchaanukku Amainjavalae
Thaavanikku Vayasu Enadi
Un Machchaanukku Thakkathoru Badhila Solladi
Female : Haan Karagam Sumanthavalthaan
Kaarththigaiyil Samanjavalthaan
Machcham Thenrinjavathaan
Machchaanukku Amainjavathaan
Male : Oththa Kolusu Enna
Uththu Uththu Paarpathenna
Katti Pidikka Solli
Kattalaithaan Pottathenna
Female : Kurukku Siruththavarae
Kurumbu Seiyum Saamigalae
Irukka Idam Koduththaa
Padukka Edam Keppigalae
Male : Kuththa Vachcha Pachchakkili
Koottukkoru Thaappaa Enna
Female : Aahaan
Male : Kuththa Vachcha Pachchakkili
Koottukkoru Thaappaa Enna
Female : Vekkam Pottathu Veli
Konjam Velagi Nikkuthu Kozhi
Vekkam Pottathu Veli
Konjam Velagi Nikkuthu Kozhi
Male : Karagam Sumanthavalae
Kaarththigaiyil Samainjavalae
Machcham Therinjavalae
Machchaanukku Amainjavalae
Thaavanikku Vayasu Enadi
Un Machchaanukku Thakkathoru Badhila Solladi
Aehaei
Female : Karagam Sumanthavalthaan
Kaarththigaiyil Samanjavalthaan
Thaavanikku Vayasu Solla
Thangaththula Thaali Kodu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
குழு : லுலுலுலுலுலு……
லுலுலுலுலுலு……
ஆண் : கரகம் சுமந்தவளே
கார்த்திகையில் சமைஞ்சவளே
மச்சம் தெரிஞ்சவளே
மச்சானுக்கு அமைஞ்சவளே
தாவணிக்கு வயசு என்னடி
உன் மச்சானுக்கு தக்கதொரு பதில சொல்லடி
பெண் : கரகம் சுமந்தவள்தான்
கார்த்திகையில் சமைஞ்சவள்தான்
மச்சம் தெரிஞ்சவதான்
மச்சானுக்கு அமைஞ்சவதான்…
குழு : …………………………
ஆண் : பொத்தி படுக்கையிலும்
புத்தி உன்ன தேடுதடி
உன்ன நினைக்கையிலே
உள்ளங்கை அரிக்குதடி
பெண் : மடைய தொறக்கும் முன்னே
மச்சானுக்கு தாகமென்ன
மஞ்சள் குளிக்கும் முன்னே
மையல் வந்த மாயமென்ன
ஆண் : தாவணிக்கு மேலே வந்து
தாவுதடி என் மனசு
பெண் : ஆஹான்
ஆண் : தாவணிக்கு மேலே வந்து
தாவுதடி என் மனசு
பெண் : தள்ளி நிக்குது நாத்து
நீ தண்ணி ஊத்தணும் பாத்து
தள்ளி நிக்குது நாத்து நீ
தண்ணி ஊத்தணும் பாத்து
ஆண் : கரகம் சுமந்தவளே
கார்த்திகையில் சமைஞ்சவளே
மச்சம் தெரிஞ்சவளே
மச்சானுக்கு அமைஞ்சவளே
தாவணிக்கு வயசு என்னடி
உன் மச்சானுக்கு தக்கதொரு பதில சொல்லடி
பெண் : ஹான் கரகம் சுமந்தவள்தான்
கார்த்திகையில் சமைஞ்சவள்தான்
மச்சம் தெரிஞ்சவதான்
மச்சானுக்கு அமைஞ்சவதான்…
ஆண் : ஒத்த கொலுசு என்ன
உத்து உத்து பார்ப்பதென்ன
கட்டிப் பிடிக்க சொல்லி
கட்டளைதான் போட்டதென்ன
பெண் : குறுக்கு சிறுத்தவரே
குறும்பு செய்யும் சாமிகளே
இருக்க இடம் கொடுத்தா
படுக்க எடம் கேப்பீகளே
ஆண் : குத்த வச்ச பச்சக்கிளி
கூட்டுக்கொரு தாப்பா என்ன
பெண் : ஆஹான்
ஆண் : குத்த வச்ச பச்சக்கிளி
கூட்டுக்கொரு தாப்பா என்ன
பெண் : வெக்கம் போட்டது வேலி
கொஞ்சம் வெலகி நிக்குது கோழி
வெக்கம் போட்டது வேலி
கொஞ்சம் வெலகி நிக்குது கோழி
ஆண் : கரகம் சுமந்தவளே
கார்த்திகையில் சமைஞ்சவளே
மச்சம் தெரிஞ்சவளே
மச்சானுக்கு அமைஞ்சவளே
தாவணிக்கு வயசு என்னடி
உன் மச்சானுக்கு தக்கதொரு பதில சொல்லடி
ஏஹேய்…….
பெண் : கரகம் சுமந்தவள்தான்
கார்த்திகையில் சமைஞ்சவள்தான்
தாவணிக்கு வயசு சொல்ல
தங்கத்துல தாலி கொடு…..