Saama Kathiru Samainjiruchchu Song Lyrics - Tamizh Ponnu

Saama Kathiru Samainjiruchchu Song Poster

Album: Tamizh Ponnu

Artists: Malasiya Vasudevan

Music by: Deva

Lyricist: Vairamuthu

Release Date: 21-04-2021 (01:30 PM)

Saama Kathiru Samainjiruchchu Song Lyrics - English & Tamil


Saama Kathiru Samainjiruchchu Song Lyrics in English

Singer : Malasiya Vasudevan


Music By : Deva


Male : Saamakkadhiru Samainjiruchchu Saththam Illaama
Innum Konjam Michcham Illama
Machchanukku Thaakkal Sollaama


Male : Naan Saakku Solli Varavaa
Veththala Paakku Aangi Varavaa
Naan Saakku Solli Varavaa
Veththala Paakku Aangi Varavaa
Panthal Pottu Parisam Podavaa


Male : Saamakkadhiru Samainjiruchchu Saththam Illaama
Innum Konjam Michcham Illama
Machchanukku Thaakkal Sollaama


Chorus : ……………..


Male : Neththu Paarththa Malliga Mottu
Pooththu Verththu Nikkuthadaa
Aththa Peththa Velli Thuttu
Machchan Manasa Thaakkuthadaa


Male : Pazhaiya Kolam Maarumadaa
Pudhu Poun-nu Neramthaan Yaerumaaa
Pazhaiya Kolam Maarumadaa
Pudhu Poun-nu Neramthaan Yaerumaaa
Ava Siththaada Kattum Azhagu
Pudhu Kaththaalam Kottu Aruvi Haei….


Male : Saamakkadhiru Samainjiruchchu Saththam Illaama
Innum Konjam Michcham Illama
Machchanukku Thaakkal Sollaama


Male : Naan Saakku Solli Varavaa
Veththala Paakku Aangi Varavaa
Naan Saakku Solli Varavaa
Veththala Paakku Aangi Varavaa
Panthal Pottu Parisam Podavaa


Male : Saamakkadhiru Samainjiruchchu Saththam Illaama
Innum Konjam Michcham Illama
Machchanukku Thaakkal Sollaama


Male : Pachchai Kilikku Paruvaminnu
Paraiyadichchu Paadattumaa
Uchchi Current Melae Yaeri
Oorukellam Sollattumaa


Male : Kuruvi Parakkum Seemaiyilae
En Mayilu Parakkum Maalaiyilae
Kuruvi Parakkum Seemaiyilae
En Mayilu Parakkum Maalaiyilae
Ada Maaraathu Intha Kirukku
Antha Maaraappu Enthan Sarakku Hoi….


Male : Saamakkadhiru Samainjiruchchu Saththam Illaama
Innum Konjam Michcham Illama
Machchanukku Thaakkal Sollaama


Male : Naan Saakku Solli Varavaa
Veththala Paakku Aangi Varavaa
Naan Saakku Solli Varavaa
Veththala Paakku Aangi Varavaa
Panthal Pottu Parisam Podavaa


Male : Saamakkadhiru Samainjiruchchu Saththam Illaama
Innum Konjam Michcham Illama
Machchanukku Thaakkal Sollaama



Saama Kathiru Samainjiruchchu Song Lyrics in Tamil

பாடகர் : மலேசியா வாசுதேவன்


இசையமைப்பாளர் : தேவா


ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம
இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம
மச்சானுக்கு தாக்கல் சொல்லாம


ஆண் : நான் சாக்கு சொல்லி வரவா
வெத்தலப் பாக்கு வாங்கி வரவா….
நான் சாக்கு சொல்லி வரவா
பாக்கு வாங்கி வரவா
பந்தல் போட்டு பரிசம் போடவா


ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம
இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம
மச்சானுக்கு தாக்கல் சொல்லாம


குழு : ………………………


ஆண் : நேத்து பார்த்த மல்லிக மொட்டு
பூத்து வேர்த்து நிக்குதடா
அத்தப் பெத்த வெள்ளித் துட்டு
மச்சான் மனச தாக்குதடா


ஆண் : பழையக் கோலம் மாறுமடா
புது பவுனு நெறம்தான் ஏறுமடா
பழையக் கோலம் மாறுமடா
புது பவுனு நெறம்தான் ஏறுமடா
அவ சித்தாட கட்டும் அழகு
புது குத்தாலம் கொட்டும் அருவி ஹேய்…


ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம
இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம
மச்சானுக்கு தாக்கல் சொல்லாம


ஆண் : நான் சாக்கு சொல்லி வரவா
வெத்தலப் பாக்கு வாங்கி வரவா….
நான் சாக்கு சொல்லி வரவா
பாக்கு வாங்கி வரவா
பந்தல் போட்டு பரிசம் போடவா


ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம
இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம
மச்சானுக்கு தாக்கல் சொல்லாம


ஆண் : பச்சைக்கிளிக்கு பருவமின்னு
பரையடிச்சு பாடட்டுமா
உச்சி கரண்ட்டு மேலே ஏறி
ஊருக்கெல்லாம் சொல்லட்டுமா


ஆண் : குருவி பறக்கும் சீமையிலே
என் மயிலு பறக்கும் மாலையிலே
குருவி பறக்கும் சீமையிலே
என் மயிலு பறக்கும் மாலையிலே
அட மாறாது இந்த கிறுக்கு
அந்த மாராப்பு எந்தன் சரக்கு ஹோய்…


ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம
இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம
மச்சானுக்கு தாக்கல் சொல்லாம


ஆண் : நான் சாக்கு சொல்லி வரவா
வெத்தலப் பாக்கு வாங்கி வரவா….
நான் சாக்கு சொல்லி வரவா
பாக்கு வாங்கி வரவா
பந்தல் போட்டு பரிசம் போடவா…..வா வா


ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம
இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம
மச்சானுக்கு தாக்கல் சொல்லாம



More Lyrics from this album

Incoming Search Keywords

  • Aathora Aalamaram lyrics
  • Aathora Aalamaram Tamizh Ponnu Tamil song lyrics
  • Aathora Aalamaram lyrics in Tamil
  • Tamil song lyrics Aathora Aalamaram
  • Aathora Aalamaram full lyrics
  • Aathora Aalamaram meaning
  • Aathora Aalamaram song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...