Album: Pasumpon
Artists: Pushpavanam Kuppusamy, Anuradha Sriram, Kalpana Raghavendar
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pasumpon
Artists: Pushpavanam Kuppusamy, Anuradha Sriram, Kalpana Raghavendar
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Pushpavanam Kuppusamy, Anuradha Sriram And Kalpana Raghavendar
Music By : Vidyasagar
Chorus : Thennaattu Singamae Thaevaraiyaa
Enga Thaevar Kula Thangamae Thaevaraiyaa
Veecharuvaa Meesa Konda Thaevaraiyaa
Ulla Vellarikkaa Manasu Konda Thaevaraiyaa
Male Chorus : Pathu Viral Velaagum
Female Chorus : Thaevaraiyaa
Male Chorus : Enga Pagai Ellaam Thoolaakkum
Female Chorus : Thaevaraiyaa
Mukkulamum Poosikkum
Male Chorus : Thaevaraiyaa
Female Chorus : Naattil Yekkulamum Naesikkum
Male Chorus : Thaevaraiyaa
Chorus : Aala Maram Pol Valandha Thaevaraiyaa
Unga Adimanasula Kuruvigalae Naangalaiyaa
Chorus : Thennaattu Singamae Thaevaraiyaa
Enga Thaevar Kula Thangamae Thaevaraiyaa
Chorus : ……………………………
Male Chorus : Nel Pottaa Nel Vilaiyum
Neer Malinja Boomiyila
Female Chorus : Mmm..mm…mm…mm..
Male : Nel Pottaa Pon Vilaiyum
Thaevaraiyaa Seemaiyilae
Female Chorus : Aa… Aa… Aa… Aa…
Male Chorus : Vaazha Oru Kulai Thallum
Vachu Natta Kollaiyilae
Female Chorus : Mmm..mm…mm…mm..
Male : Vaazha Rendu Kulai Thallum
Thaevaraiyaa Kollaiyilae
Female Chorus : Aa… Aa… Aa… Aa…
Male : Mazhai Megam Pozhiyaadhu
Male Chorus : Marandhu Pona Seemaiyilae
Chorus : Thaedi Vandha Aalugala
Thaevaraiyaa Yetradhilla
Thennaattu Singamae Thaevaraiyaa
Male : Thaevaraiyaa
Chorus : Enga Thaevar Kula Thangamae Thaevaraiyaa
Male : Thaevaraiyaa
Chorus : Thennaattu Singamae Thaevaraiyaa
Male : Thaevaraiyaa
Chorus : Enga Thaevar Kula Thangamae Thaevaraiyaa
Female : Thaevarukku Oru Magalaam
Selvam Ulla Thirumagalaam
Kanmanikkul Valarndhavalaam
Kannagikku Marumagalaam
Female Chorus : Thaevar Kulathu Ramba
Ava Sirippu Seeraga Sambaa
Chorus : Thaevar Kulathu Ramba
Ava Sirippu Seeraga Sambaa
Female : Patta Maram Paal Varumaam
Paavakkaai Thaen Tharumaam
Sithiraiyil Mazhai Varumaam
Thaevar Maga Paarvaiyilae
Female Chorus : Thalli Ninnu Paaru
Ava Thangam Ezhacha Thaeru
Chorus : Thalli Ninnu Paaru
Ava Thangam Ezhacha Thaeru
Female : Thaevarukku Eeruyiraam
Dheva Magal Oruyiraam
Petha Magal Irukkaiyilae
Mathadhedhum Kidaiyaadhaam
Female Chorus : Ava Kutha Vecha Neram
Ada Koodi Vandhadhu Yogam
Ava Kutha Vecha Neram
Ada Koodi Vandhadhu Yogam
Male : Oorellaam Pandhalaam
Ulagellaam Thoranamaam
Thaevar Magal Manam Kolla
Seemai Ellaam Olaigalaam (Dialogue)
Male : Vaaraandi Vaaraandi
Varisai Kondu Vaaraandi
Pattu Saela Nooru Vagai
Parisam Kondu Vaaraandi
Female : Sandhana Pottazhagan
Saanja Nadai Azhagan
Sandhana Pottazhagan
Saanja Nadai Azhagan
Koora Saelaya Vaangi
Kudhirai Yeri Vaaraandi
Female Chorus : Ooooo…ooo…ooo….ooo….
Female Chorus :
Thirumanamaam Thirumanamaam
Thaevar Magal Thirumanamaa
Narumanamaam Narumanamaam
Naadellaam Narumanamaam
Mukkodi Thaevargalum
Mookkin Mel Viral Vaikka
Nam Veetu Manam Endru
Thaaimaargal Neer Choriya
Ullam Kasindhurugi
Oomaigalum Vaazhthuraikka
Dhegamellaam Kannaagi
Thaevaraiyaa Paarthirukka
Muppathu Moondru Mile
Moi Ezhudha Aal Nirkka
Sandhirarum Sooriyarum
Saappaattil Amarndhirukka
Female Chorus : {Thirumanamaam Thirumanamaam
Thaevar Magal Thirumanamaam
Narumanamaam Narumanamaam
Naadellaam Narumanamaam} (2)
பாடகர்கள் : புஷ்பவனம் குப்புச்சாமி, அனுராதா ஸ்ரீராம்
மற்றும் கல்பனா ராகவேந்தர்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
குழு : தென்னாட்டுச் சிங்கமே தேவரய்யா
எங்க தேவர் குலத் தங்கமே தேவரய்யா
வீச்சருவா மீச கொண்ட தேவரய்யா
உள்ள வெள்ளரிக்கா மனசு கொண்ட தேவரய்யா
ஆண் குழு : பத்து விரல் வேலாகும்
பெண் குழு : தேவரய்யா
ஆண் குழு : எங்க பகை எல்லாம் தூளாக்கும்
பெண் குழு : தேவரய்யா
முக்குலமும் பூசிக்கும்
ஆண் குழு : தேவரய்யா
பெண் குழு : நாட்டில் எக்குலமும் நேசிக்கும்
ஆண் குழு : தேவரய்யா
குழு : ஆலமரம் போல் வளந்த தேவரய்யா
உங்க அடிமனசுல குருவிகளே நாங்களய்யா
குழு : தென்னாட்டுச் சிங்கமே தேவரய்யா
எங்க தேவர் குலத் தங்கமே தேவரய்யா
குழு : …………………………………
ஆண் குழு : நெல் போட்டா நெல் விளையும்
நீர் வலிஞ்ச பூமியில
பெண் குழு : ம்ம்ம்…ம்ம்……ம்ம்……ம்ம்…..
ஆண் : நெல் போட்டா பொன் விளையும்
தேவரய்யா சீமையிலே
பெண் குழு : ஆ……ஆ……ஆ……ஆ…
ஆண் குழு : வாழை ஒரு குலை தள்ளும்
வச்சு நட்ட கொல்லையிலே
பெண் குழு : ம்ம்ம்…ம்ம்……ம்ம்……ம்ம்…..
ஆண் : வாழை ரெண்டு குலை தள்ளும்
தேவரய்யா எல்லையிலே
பெண் குழு : ஆ……ஆ……ஆ……ஆ…
ஆண் : மழை மேகம் பொழியாது
ஆண் குழு : மறந்து போன சீமையிலே
குழு : தேடி வந்த ஆளுகள
தேவரய்யா ஏற்றதில்ல
தென்னாட்டுச் சிங்கமே தேவரய்யா
ஆண் : தேவரய்யா
குழு : எங்க தேவர் குலத் தங்கமே தேவரய்யா
ஆண் : தேவரய்யா
குழு : தென்னாட்டுச் சிங்கமே தேவரய்யா
ஆண் : தேவரய்யா
குழு : எங்க தேவர் குலத் தங்கமே தேவரய்யா
பெண் : தேவருக்கு ஒரு மகளாம்
செல்வம் உள்ள திருமகளாம்
கண்மணிக்குள் வளர்ந்தவளாம்
கண்ணகிக்கு மருமகளாம்
பெண் குழு : தேவர் குலத்து ரம்பா
அவ சிரிப்பு சீரக சம்பா
குழு : தேவர் குலத்து ரம்பா
அவ சிரிப்பு சீரக சம்பா
பெண் : பட்ட மரம் பால் வருமாம்
பாவக்காய் தேன் தருமாம்
சித்திரையில் மழை வருமாம்
தேவர் மக பார்வையிலே
பெண் குழு : தள்ளி நின்னு பாரு
அவ தங்கம் எளச்ச தேரு
குழு : தள்ளி நின்னு பாரு
அவ தங்கம் எழச்ச தேரு
பெண் : தேவருக்கு ஈருயிராம்
தேவ மகள் ஓருயிராம்
பெத்த மகள் இருக்கையிலே
மத்ததெதும் கிடையாதாம்
பெண் குழு : அவ குத்த வெச்ச நேரம்
அட கூடி வந்தது யோகம்
அவ குத்த வெச்ச நேரம்
அட கூடி வந்தது யோகம்
வசனம் : ஊரெல்லாம் பந்தலாம்
உலகெல்லாம் தோரணமாம்
தேவர் மகள் மணம் கொள்ள
சீமை எல்லாம் ஓலைகளாம்
ஆண் : வாராண்டி வாராண்டி
பரிசம் கொண்டு வாராண்டி
பட்டுச் சேல நூறு வகை
பரிசம் கொண்டு வாராண்டி
பெண் : சந்தனப் பொட்டழகன்
சாஞ்ச நடையழகன்
சந்தனப் பொட்டழகன்
சாஞ்ச நடையழகன்
கூரச் சேலையே வாங்கி
குதிரை ஏறி வாராண்டி
பெண் குழு : ஓஓஒ……ஓஒ……ஓஒ…..ஓஓ…..
பெண் குழு : திருமணமாம் திருமணமாம்
தேவர் மகள் திருமணமாம்
நறுமணமாம் நறுமணமாம்
நாடெல்லாம் நறுமணமாம்
முக்கோடி தேவர்களும்
மூக்கின் மேல் விரல் வைக்க
நம் வீட்டு மணம் என்று
தாய்மார்கள் நீர்ச் சொரிய
உள்ளம் கசிந்துருகி
ஊமைகளும் வாழ்த்துரைக்க
தேகமெல்லாம் கண்ணாக
தேவரய்யா பார்த்திருக்க
முப்பத்து மூன்று மைல்
மொய் எழுத ஆள் நிற்க
சந்திரரும் சூரியரும்
சாப்பாட்டில் அமர்ந்திருக்க
பெண் குழு : திருமணமாம் திருமணமாம்
தேவர் மகள் திருமணமாம்
நறுமணமாம் நறுமணமாம்
நாடெல்லாம் நறுமணமாம்
பெண் குழு : திருமணமாம் திருமணமாம்
தேவர் மகள் திருமணமாம்
நறுமணமாம் நறுமணமாம்
நாடெல்லாம் நறுமணமாம்