Album: Pasumpon
Artists: S. P. Balasubrahmanyam, Swarnalatha
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pasumpon
Artists: S. P. Balasubrahmanyam, Swarnalatha
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Swarnalatha
Music By : Vidyasagar
Chorus : Thaanatha Thattha Thattha Thaanaa
Thaanatha Thattha Thattha Thaanaa
Female : Marudhaani Vachu Paathen
Sevakkalaiyae Hae Silukkalaiyae
Neram Pudikkalaiyae
Maamana Thottu Paathen
Sevandhuduchae Hae Kulundhuruchae
Poo Malandhuruchae
Female : Vayasu Pon Nenachaa Vathi Veppaa
Thanniya Kooda Patha Veppaa
Kalyaanam Pannikka Othukkappaa
Kai Kaalu Amukka Kathukkappaa
Aiyaa Seiya Chollu Thaali
Naan Onakku Naendhu Vitta Kozhi
Female : Marudhaani Vachu Paathen
Sevakkalaiyae Hae Silukkalaiyae
Neram Pudikkalaiyae
Maamana Thottu Paathen
Sevandhuduchae Hae Kulundhuruchae
Poo Malandhuruchae
Chorus : Huhooo….
Eee…eee…eee…eee
Eee…eee…eee…eee
Female : Odum Puliyum Pola
Ottaama Pora Maamaa
Vaai Pesu Enna Paathu
Male : Mocha Metha Pola
Oyaama Pesum Pennae
Ennaadi Indha Koothu
Female : Aavani Maasam Anjaam Thaedhi
Amirdha Yogam Pottirukku
Male : Thimiru Pudicha Ponnukku Thaanae
Dindukkallu Poottirukku
Female : Innum Edhukku Indha Kaeli
Naan Saevala Jeikka Vandha Kozhi
Female : Marudhaani Vachu Paathen
Sevakkalaiyae Hae Silukkalaiyae
Neram Pudikkalaiyae
Maamana Thottu Paathen
Sevandhuduchae Hae Kulundhuruchae
Poo Malandhuruchae
Male : Vatha Kozhambu Kooda
Oraikkaama Inichadhae
Ennaadi Panni Pottae
Female : Enga Maamanukku
Molagaa Oraikkumunnu
Em Manasa Killi Potten
Male : Maaman Kirukku Pudicha Ponnae
Marundhu Onakku Kedaiyaadhu
Female : Echil Marundhu Thandhaalozhiya
Indha Kirukku Theliyaadhu
Male : Adi Sittu Onakku Yenna Mabbu
Nee Seiyum Kusumbu Romba Thappu
Female : Marudhaani Vachu Paathen
Sevakkalaiyae Hae Silukkalaiyae
Neram Pudikkalaiyae
Maamana Thottu Paathen
Sevandhuduchae Hae Kulundhuruchae
Poo Malandhuruchae
Female : Vayasu Pon Nenachaa Vathi Veppaa
Thanniya Kooda Patha Veppaa
Kalyaanam Pannikka Othukkappaa
Kai Kaalu Amukka Kathukkappaa
Aiyaa Seiya Chollu Thaali
Naan Onakku Naendhu Vitta Kozhi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
குழு : தானத தத்தத் தத்த தானா
தானத தத்தத் தத்த தானா
பெண் : மருதாணி வச்சுப் பாத்தேன்
செவக்கலையே ஹேய் சிலுக்கலையே
நெறம் புடிக்கலையே
மாமன தொட்டுப் பாத்தேன்
செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே
பூ மலந்துருச்சே
பெண் : வயசுப் பொண் நெனச்சா வத்தி வெப்பா
தண்ணியக் கூட பத்த வெப்பா
கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கப்பா
கை காலு அமுக்க கத்துக்கப்பா
அய்யா செய்யச் சொல்லு தாலி
நான் ஒனக்கு நேந்து விட்ட கோழி
பெண் : மருதாணி வச்சுப் பாத்தேன்
செவக்கலையே ஹேய் சிலுக்கலையே
நெறம் புடிக்கலையே
மாமன தொட்டுப் பாத்தேன்
செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே
பூ மலந்துருச்சே
குழு : ஹுஹோ……
ஈஈ……ஈஈ…….ஈஈ……ஈஈ
ஈஈ……ஈஈ…….ஈஈ……ஈஈ
பெண் : ஓடும் புளியும் போல
ஒட்டாம போற மாமா
வாய் பேசு என்னப் பாத்து
ஆண் : மொச்ச மெத்த போல
ஓயாம பேசும் பெண்ணே
என்னாடி இந்தக் கூத்து
பெண் : ஆவணி மாசம் அஞ்சாம் தேதி
அமிர்த யோகம் போட்டிருக்கு
ஆண் : திமிரு புடிச்ச பொண்ணுக்குத் தானே
திண்டுகல்லு பூட்டிருக்கு
பெண் : இன்னும் எதுக்கு இந்த கேலி
நான் சேவல செயிக்க வந்த கோழி
பெண் : மருதாணி வச்சுப் பாத்தேன்
செவக்கலையே ஹேய் சிலுக்கலையே
நெறம் புடிக்கலையே
மாமன தொட்டுப் பாத்தேன்
செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே
பூ மலந்துருச்சே
ஆண் : வத்தக் கொழம்பு கூட
ஒரைக்காம இனிச்சதே
என்னாடி பண்ணிப் போட்டே
பெண் : எங்க மாமனுக்கு
மொளகா ஒரைக்குமுன்னு
எம் மனச கிள்ளிப் போட்டேன்
ஆண் : மாமன் கிறுக்கு புடிச்ச பொண்ணே
மருந்து ஒனக்கு கெடையாது
பெண் : எச்சில் மருந்து தந்தாலொழிய
இந்தக் கிறுக்கு தெளியாது
ஆண் : அடி சிட்டு ஒனக்கு என்ன மப்பு
நீ செய்யும் குசும்பு ரொம்ப தப்பு
பெண் : மருதாணி வச்சுப் பாத்தேன்
செவக்கலையே ஹேய் சிலுக்கலையே
நெறம் புடிக்கலையே
மாமன தொட்டுப் பாத்தேன்
செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே
பூ மலந்துருச்சே
பெண் : வயசுப் பொண் நெனச்சா வத்தி வெப்பா
தண்ணியக் கூட பத்த வெப்பா
கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கப்பா
கை காலு அமுக்க கத்துக்கப்பா
அய்யா செய்யச் சொல்லு தாலி
நான் ஒனக்கு நேந்து விட்ட கோழி