Album: Sarbath
Artists: Ajeesh & Saindhavi
Music by: Ajeesh
Lyricist: Ku. Karthik
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Sarbath
Artists: Ajeesh & Saindhavi
Music by: Ajeesh
Lyricist: Ku. Karthik
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : Ajeesh & Saindhavi
Music By : Ajeesh
Male : Theera Theera Ennai Kolladhae
Ullae Sirikkadhae
Kangal Endrum Poigal Solladhae
Ullae Nadikkadhae
Female : Kaigal Podum Naththai Kolam
Kaadhal Pesum Vaarthai Aagum
Kaalgal Podum Thaththai Thaalam
Unnai Thaedi Thaavudhae
Male : Or Nodiyil Nuzhainthai Uyiril
Ini Naan Siraiyil
Enai Kaidhu Seidhu Pogum Kangal
Or Mazhaiyil Karaindhen Thuliyil
Izhuthaai Nadhiyil
Mudhal Kaadhal Sollu Vaattadhae
Male : Kurunthagaval Thiraiyil
Kavidhaigalaga
Kuru Kuru Punnagaiyai Thoovudhae
Thoduthiraiyil Thavazhum
Peruviralaaga
Karuvizhi Un Azhagai Theendudhae
Male : Yedhedho Thedum Ullam
Eduvarai Mounam Valarpaaiyo
Yeraalam Pesaamal Nee
Oru Murai Un Kaadhalai Sollividu
Female : Yaarodum Nenjam
Nerungiyadhae Illai
Un Pinnaal Vandhindru
Mayangudhu Needhan Ellai
Male : Minnalin Osai Minmini Aasai
Min Thadaiyaalae Ooyuma
Un Vizhi Podum Atcharam Ellaam
Innisai Polae Paayuma
Female : Vidaa Mazhaiyil
Nanaindhae Nadappomaa
Idhayam Sarindhu
Irukaigal Sera Kaadhal Koodum
Male : Or Nodiyil Nuzhainthai Uyiril
Ini Naan Siraiyil
Enai Kaidhu Seidhu Pogum Kangal
Or Mazhaiyil Karaindhen Thuliyil
Izhuthaai Nadhiyil
Mudhal Kaadhal Sollu Vaattadhae
பாடகர்கள் : அஜீஸ் மற்றும் சைந்தவி
இசையமைப்பாளர் : அஜீஸ்
ஆண் : தீர தீர என்னை கொல்லாதே
உள்ளே சிரிக்காதே
கண்கள் என்றும் பொய்கள் சொல்லாதே
உள்ளே நடிக்காதே
பெண் : கைகள் போடும் நத்தை கோலம்
காதல் பேசும் வார்த்தை ஆகும்
கால்கள் போடும் தத்தை தாளம்
உன்னை தேடி தாவுதே
ஆண் : ஓர் நொடியில் நுழைந்தாய் உயிரில்
இனி நான் சிறையில்
எனை கைது செய்து போகும் கண்கள்
ஓர் மழையில் கரைந்தேன் துளியில்
இழுத்தாய் நதியில்
முதல் காதல் சொல்லு வாட்டாதே
ஆண் : குறுந்தகவல் திரையில்
கவிதைகளாக
குறு குறு புன்னகையை தூவுதே
தொடுதிரையில் தவழும்
பெருவிரலாக
கருவிழி உன் அழகை தீண்டுதே
ஆண் : ஏதேதோ தேடும் உள்ளம்
எதுவரை மௌனம் வளர்பாயோ
ஏராளம் பேசாமல் நீ
ஒரு முறை உன் காதலை சொல்லிவிடு
பெண் : யாரோடும் நெஞ்சம்
நெருங்கியதே இல்லை
உன் பின்னால் வந்தின்று
மயங்குதே நீதான் எல்லை
ஆண் : மின்னலின் ஓசை மின்மினி ஆசை
மின் தடையாலே ஓயுமா
உன் விழி போடும் அட்சரம் எல்லாம்
இன்னிசை போலே பாயுமா
பெண் : விடா மழையில்
நனைந்தே நடப்போமா
இதயம் சரிந்து
இருவர் : இரு கைகள் சேர காதல் கூடும்
ஆண் : ஓர் நொடியில் நுழைந்தாய் உயிரில்
இனி நான் சிறையில்
எனை கைது செய்து போகும் கண்கள்
ஓர் மழையில் கரைந்தேன் துளியில்
இழுத்தாய் நதியில்
முதல் காதல் சொல்லு வாட்டாதே