Album: Sarbath
Artists: Ajeesh
Music by: Ajeesh
Lyricist: Muthamil
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sarbath
Artists: Ajeesh
Music by: Ajeesh
Lyricist: Muthamil
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â Ajeesh
Music By : Ajeesh
Male : Karichaan Kuyilae
Siricha Mayilae
Kaavunthen Aala Madakki
Odi Ava Maayamaaguralae
Male : Verichaa Veyilae
Adicha Puyalae
Sevanthen Moolaikulla
Thaedi Vanthu
Ava Thaalam Poduraalae
Male : Asalaa Ava Enakkaaga
Kedachaalae Kanakkaaga
Orakkam Kalaikkum Sugatha
Ava Thaanamaaga Kodutha
Male : Nazhuvaatha Nangooram
Nadu Nenjil Vethachaalae
Thaniya Muzhusa
Ava Thaan Arasaluraa
Male : Adi Paarvaiyaala Eettiyaaga
Paathu Meratturiyae
Pazhagaatha Bodhai Ootti
Neeyum Aala Mayakkuriyae
Male : Adi Kaaramaaga Kooru Pottu
Kaadhal Kodukkuriyae
Adi Aazham Poyi Aarapodum
Marundha Inikkiriyae
Adiyae…
Male : Hey Kattaadha Kaalai Pola
Naan Gambeeramaa Thaan Poga
En Kannaala Modhi
Ennai Nee Saikkira
Male : Hey Sollaatha Aasai Thoonga
Naan Sellaatha Kaasa Yenga
Dhinam Unnoda Oosai
Kettu Kettu Muzhikkiren
Male : Paalam Pottu Naanum Thaan
Parimaara Paakkuren
Vedi Pottu Odachaayae
Kaalai Maalai Thonala
Gana Neram Thoongala
Kalachaayae Kanavae
Male : Thera Pottu Neeyum
Thaeda Thaeda
Odi Oliyiriyae
Iravaga Naanum Onju Poga
Velicham Kodukkuriyae
Kadigara Mulla Pola Ennai
Vaatti Sozhatturiyae
Kadivaalam Maatti Paadhai Kaatti
Ennai Ennai Ennai Azhaikkira
Male : Adi Paarvaiyaala Eettiyaaga
Paathu Meratturiyae
Pazhagaatha Bodhai Ootti
Neeyum Aala Mayakkuriyae
Male : Adi Kaaramaaga Kooru Pottu
Kaadhal Kodukkuriyae
Adi Aazham Poyi Aarapodum
Marundha Inikkiriyae
Adiyae…
பாடகர் : அஜீஸ்
இசையமைப்பாளர் : அஜீஸ்
ஆண் : கரிச்சான் குயிலே
சிரிச்ச மயிலே
கவுந்தேன் ஆள மடக்கி
ஓடி அவ மாயமாகுறாளே
ஆண் : வெறிச்சா வெயிலே
அடிச்ச புயலே
செவந்தேன் மூளைக்குள்ள
தேடி வந்து
அவ தாளம் போடுறாளே
ஆண் : அசலா அவ எனக்காக
கெடச்சாலே கணக்காக
ஒறக்கம் கலைக்கும் சுகத்த
அவ தானமாக கொடுத்தா
ஆண் : நழுவாத நங்கூரம்
நடு நெஞ்சில் வெதச்சாளே
தனியா முழுசா
அவதான் அரசாளுறா….
ஆண் : அடி பார்வையாள ஈட்டியாக
பாத்து மெரட்டுறியே
பழகாத போதை ஊட்டி
நீயும் ஆள மயக்குறியே
ஆண் : அடி காரமாக கூரு போட்டு
காதல் கொடுக்குறியே
அடி ஆழம் போயி ஆற போடும்
மருந்தா இனிக்குறியே
அடியே…..
ஆண் : ஹேய் கட்டாத காளை போல
நான் கம்பீரமாதான் போக
என் கண்ணால மோதி
என்னை நீ சாய்கிற
ஆண் : ஹேய் சொல்லாத ஆசை தூங்க
நான் செல்லாத காசா ஏங்க
தினம் உன்னோட ஓசை
கேட்டு கேட்டு முழிக்கிறேன்
ஆண் : பாலம் போட்டு நானும்தான்
பரிமாற பாக்குறேன்
வெடி போட்டு ஒடச்சாயே
காலை மாலை தோனல
கனநேரம் தூங்கல
கலைச்சாயே கனவே
ஆண் : திரை போட்டு நீயும்
தேட தேட
ஓடி ஒளியிரியே
இரவாக நானும் ஓஞ்சு போக
வெளிச்சம் கொடுக்குறியே
கடிகார முள்ள போல என்னை
வாட்டி சொழட்டுறியே
கடிவாளம் மாட்டி பாதை காட்டி
என்னை என்னை என்னை அழைக்கிற
ஆண் : அடி பார்வையாள ஈட்டியாக
பாத்து மெரட்டுறியே
பழகாத போதை ஊட்டி
நீயும் ஆள மயக்குறியே
ஆண் : அடி காரமாக கூரு போட்டு
காதல் கொடுக்குறியே
அடி ஆழம் போயி ஆற போடும்
மருந்தா இனிக்குறியே
அடியே…..