Album: Sarbath
Artists: Ajesh
Music by: Ajesh
Lyricist: Ku. Karthik
Release Date: 15-04-2021 (10:27 AM)
Album: Sarbath
Artists: Ajesh
Music by: Ajesh
Lyricist: Ku. Karthik
Release Date: 15-04-2021 (10:27 AM)
Singer : Ajesh
Music By : Ajesh
Male : Podhum Undhan Nayanam
Endhan Oonjalaagum
Neengi Pogum Thuyarangal Ellamae
Podhum Indha Piravi Payanam
Theerndhu Pogum
Neeyum Konjam Pun Muruval Thandhalae
Male : Ninaivodu Pesa Manam Pazhagiyadhae
Analodu Neengi Uyir Nanaigiradhae
Yegaandham Ennai Dhinam Sudugiradhae
Hoo Oo Oo
Oor Vaarthai Pesividu Alaigiradhae
Male : Kavi Solla Sonnaal
Nodi Ondril Solven
En Kaadhal Solla Kaalam Podhadhae
Kadal Kondu Ponaal
Karai Naanum Serven
Un Kaadhal Vellam Neendha Theeraadhadi
Male : Idaiveli Thaan Neelamal Theeradha
Iru Manangal Seramal Pogaadha
Male : Kavi Solla Sonnaal
Nodi Ondril Solven
En Kaadhal Solla Kaalam Podhadhae
Kadal Kondu Ponaal
Karai Naanum Serven
Un Kaadhal Vellam Neendha Theeraadhadi
Male : Mazhai Theendi Ponaal
Nilam Pesum Pennae
Edhai Seivadho Unnudan Pesa
Kuzhal Thaandi Ponaal
Isai Aagum Kaatrae
Enai Thaandi Nee Poga Naan Yenginen
பாடகர் : அஜீஷ்
இசை அமைப்பாளர் : அஜீஷ்
ஆண் : போதும் உந்தன் நாயனம்
எந்தன் ஊஞ்சலாகும்
நீங்கி போகும் துயரங்கள் எல்லாமே
போதும் இந்த பிறவி பயணம்
தீர்ந்து போகும்
நீயும் கொஞ்சம் புன்முறுவல் தந்தாலே
ஆண் : நினைவோடு பேச மனம் பழகியதே
அனலோடு நீங்கி உயிர் நனைகிறதே
ஏகாந்தம் என்னை தினம் சுடுகிறதே
ஹோ ஓ ஓ
ஓர் வார்த்தை பேசிவிடு அலைகிறதே
ஆண் : கவி சொல்ல சொன்னால்
நொடி ஒன்றில் சொல்வேன்
என் காதல் சொல்ல காலம் போதாதே
கடல் கொண்டு போனால்
கரை நானும் சேர்வேன்
உன் காதல் வெள்ளம் நீந்த தீராதடி
ஆண் : இடைவெளி தான் நீளாமல் தீராதா
இரு மனங்கள் சேராமல் போகாதா
ஆண் : கவி சொல்ல சொன்னால்
நொடி ஒன்றில் சொல்வேன்
என் காதல் சொல்ல காலம் போதாதே
கடல் கொண்டு போனால்
கரை நானும் சேர்வேன்
உன் காதல் வெள்ளம் நீந்த தீராதடி
ஆண் : மழை தீண்டி போனால்
நிலம் பேசும் பெண்ணே
எதை செய்வதோ உன்னுடன் பேச
குழல் தாண்டி போனால்
இசை ஆகும் காற்றே
எனை தாண்டி நீ போக நான் ஏங்கினேன்