Album: Sarbath
Artists: Mahalingam, Diwakar, Ajesh
Music by: Ajesh
Lyricist: Muthamil
Release Date: 15-04-2021 (10:27 AM)
Album: Sarbath
Artists: Mahalingam, Diwakar, Ajesh
Music by: Ajesh
Lyricist: Muthamil
Release Date: 15-04-2021 (10:27 AM)
Singers : Mahalingam, Diwakar And Ajesh
Music By : Ajesh
Male : Adhirum Veeradhi Veeran Vandhaanae
Kudhura Thozh Mela Yeri Vandhaan
Aruma Seerellaam Yendhi Ninnanae
Perumai Serthu Thaan Vaangi Thandhaan
Male : Annaadam Paaraattuvom
Anbaalae Aaraattuvom
Angaali Pangaliyaa
Anjaama Thaan Kekkurom
Male : Ooru Velainjidunum
Naadu Sezhichudanum
Perum Perugidanum Aara
Naalum Mana Urudhi
Thaana Thara Venum
Aramaga Varamaga
Nalamum Valamum Tharanum Tharanum
Male : Annaadam Paaraattuvom
Anbaalae Aaraattuvom
Angaali Pangaliyaa
Anjaama Thaan Kekkurom
Male : Murukku Meesai
Adha Surutti Thaan Thookki
Unnai Verichuthaan Paakkumae Vedala Kaalai
Adakki Vecha Pala Aasaiya Serthu
Adhu Kettu Thaan Verattum Aala
Male : Vayasu Pulla Vai Pechae Illaama
Oru Kannaala Kanjaada Kaatti Pesum
Vazhiya Kaatti Muttaiyathaan Kettu
Siru Vaandellaam Vandhu Nikkum
Male : Nenjodu Nambikkai Nee Oottanum
Panjatha Nee Pokkanum
Mannellaam Ponnaga Nee Aakkanum
Makkala Thaan Kaakkanum
Male : Unmaikku Per Sollum Oora Aaganum
Onnaaga Thaan Vaazhanum
Onnaaga Ellamae Undaaganum
Oorukku Nalvaaku Nee Kooranum
Male : Ooru Velainjidunum
Naadu Sezhichudanum
Perum Perugidanum Aara
Naalum Mana Urudhi
Thaana Thara Venum
Aramaga Varamaga
Nalamum Valamum Tharanum Tharanum
Male : Annaadam Paaraattuvom
Anbaalae Aaraattuvom
Angaali Pangaliyaa
Anjaama Thaan Kekkurom
Male : Annaadam Paaraattuvom
Anbaalae Aaraattuvom
Angaali Pangaliyaa
Anjaama Thaan Kekkurom
பாடகர்கள் : மகாலிங்கம், திவாகர் மற்றும் அஜீஷ்
இசை அமைப்பாளர் : அஜீஷ்
ஆண் : அதிரும் வீராதி வீரன் வந்தானே
குதுர தோல் மேல ஏறி வந்தான்
அரும சீரெல்லாம் ஏந்தி நின்னானே
பெருமை சேர்த்து தான் வாங்கி தந்தான்
ஆண் : அன்னாடம் பாராட்டுவோம்
அன்பாலே ஆராட்டுவோம்
அங்காளி பங்காளியா
அஞ்சாம தான் கேக்குறோம்
ஆண் : ஊரு வெளஞ்சிடனும்
நாடு செழிச்சுடனும்
பேரும் பெருகிடனும் ஆறா
நாளும் மன உறுதி
தானா தர வேணும்
அறமாக வரமாக
நலமும் வளமும் தரனும் தரனும்
ஆண் : அன்னாடம் பாராட்டுவோம்
அன்பாலே ஆராட்டுவோம்
அங்காளி பங்காளியா
அஞ்சாம தான் கேக்குறோம்
ஆண் : முறுக்கு மீசை
அத சுருட்டி தான் தூக்கி
உன்னை வெரிச்சுதான் பாக்கணுமே வெடல காலை
அடக்கி வெச்ச பல ஆசைய சேர்த்து
அது கேட்டு தான் வரட்டும் ஆழ
ஆண் : வயசு புள்ள வாய் பேச்சே இல்லாம
ஒரு கண்ணால கண்ஜாட காட்டி பேசும்
வழிய காட்டி முட்டையதான் கேட்டு
சிறு வாண்டெல்லாம் வந்து நிக்கும்
ஆண் : நெஞ்சோடு நம்பிக்கை நீ ஊட்டனும்
பஞ்சத்த நீ போக்கணும்
மண்ணெல்லாம் பொன்னாக நீ ஆக்கணும்
மக்கள தான் காக்கணும்
ஆண் : உண்மைக்கு பேர் சொல்லும் ஊரா ஆகணும்
ஒன்னாக தான் வாழனும்
ஒன்னாக எல்லாமே உண்டாகணும்
ஊருக்கு நல்வாக்கு நீ கூறனும்
ஆண் : ஊரு வெளஞ்சிடனும்
நாடு செழிச்சுடனும்
பேரும் பெருகிடனும் ஆறா
நாளும் மன உறுதி
தானா தர வேணும்
அறமாக வரமாக
நலமும் வளமும் தரனும் தரனும்
ஆண் : அன்னாடம் பாராட்டுவோம்
அன்பாலே ஆராட்டுவோம்
அங்காளி பங்காளியா
அஞ்சாம தான் கேக்குறோம்
ஆண் : அன்னாடம் பாராட்டுவோம்
அன்பாலே ஆராட்டுவோம்
அங்காளி பங்காளியா
அஞ்சாம தான் கேக்குறோம்