
Album: Mella Thirandhathu Kadhavu
Artists: S. Janaki, S.P. Balasubrahmanyam
Music by: M.S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mella Thirandhathu Kadhavu
Artists: S. Janaki, S.P. Balasubrahmanyam
Music by: M.S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S.P. Balasubrahmanyam And S. Janaki
Music By : M.S. Vishwanathan
Male : Thedum Kan Paarvai Thavikka Thudikka
Thedum Kan Paarvai Thavikka Thudikka
Sonna Vaarthai Kaatril Ponatho
Verum Maayamaanadho..ooh
Female : Thedum Penn Paavai Varuvaal Thoduvaal
Thedum Penn Paavai Varuvaal Thoduvaal
Konja Neram Neeyum Kaathiru
Varum Paadhai Paarthiru…
Male : Thedum Kan Paarvai Thavikka.. Thudikka..
Male : Kaana Vendum Seekiram En Kaadhal Oviyam
Vaaraamalae Ennaavatho En Aasai Kaaviyam
Female : Vaazhum Kaalam Aayiram Nam Sondham Allava
Kannaalanae Nal Vaazhthugal En Paattil Sollava
Male : Kanivaai Malarae Uyir Vaadum Podhu Oodalenna
Paavam Allava..
Female : Thedum Penn Paavai Varuvaal Thoduvaal..
Male : Thedi Thedi Paarkiren En Kaalgal Ointhathae
Kaanaamalae Ivvelaiyil En Aaval Theerumoo..
Female : Kaatril Aadum Deepamo Un Kaadhal Ullamae
Nee Kaanalaam Innaalilae En Meni Vanname
Male : Pirinthom .. Inaivom
Female : Ini Neeyum Naanum Vaazha Vendum
Vaasal Thedi Vaa ..
Male : Thedum Kan Paarvai Thavikka Thudikka
Female : Thedum Penn Paavai Varuvaal Thoduvaal
Male : Sonna Vaarthai Kaatril Poghumoo
Female : Verum Maayam Aghumoo…
Male : Thedum Kan Paarvai Thavikka..Female : Thudikka
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : தேடும் கண்
பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க சொன்ன
வார்த்தை காற்றில்
போனதோ வெறும்
மாயமானதோ ஓ
பெண் : தேடும் பெண்
பாவை வருவாள்
தொடுவாள் தேடும்
பெண் பாவை வருவாள்
தொடுவாள் கொஞ்ச நேரம்
நீயும் காத்திரு வரும் பாதை
பார்த்திரு
ஆண் : தேடும் கண்
பார்வை தவிக்க துடிக்க
ஆண் : காண வேண்டும்
சீக்கிரம் என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ
என் ஆசை காவியம்
பெண் : வாழும் காலம்
ஆயிரம் நம் சொந்தம்
அல்லவா கண்ணாளனே
நல்வாழ்த்துகள் என் பாட்டில்
சொல்லவா
ஆண் : கனிவாய் மலரே
உயிர் வாடும் போது
ஊடலென்ன பாவம்
அல்லவா
பெண் : தேடும் பெண்
பாவை வருவாள்
தொடுவாள்
ஆண் : தேடி தேடி
பார்க்கிறேன் என்
கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில்
என் ஆவல் தீருமோ
பெண் : காற்றில் ஆடும்
தீபமோ உன் காதல்
உள்ளமே நீ காணலாம்
இந்நாளிலே என் மேனி
வண்ணமே
ஆண் : பிரிந்தோம்
இணைவோம்
பெண் : இனி நீயும்
நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா
ஆண் : தேடும் கண்
பார்வை தவிக்க துடிக்க
பெண் : தேடும் பெண்
பாவை வருவாள்
தொடுவாள்
ஆண் : சொன்ன வார்த்தை
காற்றில் போகுமோ
பெண் : வெறும் மாயமாகுமோ
ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க
பெண் : துடிக்க