
Album: Mella Thirandhathu Kadhavu
Artists: K.S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mella Thirandhathu Kadhavu
Artists: K.S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : K.S. Chithra
Music By : Ilayaraja
Female : Kuzhaloodhum Kannanukku
Kuyil Paadum Paattu Ketkuthaa
Kukkoo Kukkoo Kukkoo….
Female : Kuzhaloodhum Kannanukku
Kuyil Paadum Paattu Ketkuthaa
Kukkoo Kukkoo Kukkoo….
Female : En Kuralodu Machaan Unga
Kuzhaloosa Potti Poduthaa..
Flute : Kukkoo Kukkoo Kukkoo…
Female : Elaiyodu Poovum Thalaiyaattum Paaru..
Elaiyodu Poovum Kaayum Thalaiyaattum Paaru Paaru
Female : Kuzhaloodhum Kannanukku
Kuyil Paadum Paattu Ketkuthaa
Kukkoo Kukkoo Kukkoo….
Female : {Malakaathu Veesurapothu Malligapoo Paadaathaa
Mazhamegam Koodurapothu Vanna Mayil Aadaathaa} (2)
Female : En Meni Thaenarumbu… En Paattu Poonkarumbu
Machan Naan Mettedupen Unnathaan Kattivaipen
Sugamana Thalam Thatti Paadattumaa
Unakachu Enakaachu Sarijodi Naamaachu Kelaiyaa
Female : Kuzhaloodhum Kannanukku
Kuyil Paadum Paattu Ketkuthaa
Kukkoo Kukkoo Kukkoo….
Female : En Kuralodu Machaan Unga
Kuzhaloosa Potti Poduthaa..
Flute : Kukkoo Kukkoo Kukkoo…
Female : {Kanna Un Vaaliba Nenjai En Paattu Usuppuradha
Karkandu Sarkaraiyellam Ippathaan Kasakuratha} (2)
Female : Vandhachu Chithirai Thaan… Poyaachu Nithiraithaan
Poovaana Ponnukuthaan… Raavaana Theduthu Thaan
Medhuvaaga Thoothu Solli Paadattumaa
Velakethum Pozhudaanaa Ilanenjam Padum Paadu Kelaiyaa…
Female : Kuzhaloodhum Kannanukku
Kuyil Paadum Paattu Ketkuthaa
Kukkoo Kukkoo Kukkoo….
Female : En Kuralodu Machaan Unga
Kuzhaloosa Potti Poduthaa..
Flute : Kukkoo Kukkoo Kukkoo…
Female : Elaiyodu Poovum Thalaiyaattum Paaru..
Elaiyodu Poovum Kaayum Thalaiyaattum Paaru Paaru
Female : Kuzhaloodhum Kannanukku
Kuyil Paadum Paattu Ketkuthaa
Kukkoo Kukkoo Kukkoo….
பாடகி : கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : குழலூதும்
கண்ணனுக்கு குயில்
பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
பெண் : குழலூதும்
கண்ணனுக்கு குயில்
பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
பெண் : என் குரலோடு
மச்சான் உங்க
குழலோசைப் போட்டி
போடுதா குக்கூ குக்கூ
குக்கூ
பெண் : இலையோடு
பூவும் தலையாட்டும்
பாரு இலையோடு பூவும்
காயும் தலையாட்டும்
பாரு பாரு
பெண் : குழலூதும்
கண்ணனுக்கு குயில்
பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
பெண் : { மழைக்காத்து
வீசுறபோது மல்லிகைப்பூ
பாடாதா மழை மேகம்
கூடுறபோது வண்ண
மயில் ஆடாதா } (2)
பெண் : என் மேனி
தேனெறும்பு என் பாட்டு
பூங்கரும்பு மச்சான் நான்
மெட்டெடுப்பேன் உன்ன
தான் கட்டி வைப்பேன்
சுகமான தாளம் தட்டி
பாடட்டுமா உனக்காச்சு
எனக்காச்சு சரி ஜோடி
நாமாச்சு கேளையா
பெண் : குழலூதும்
கண்ணனுக்கு குயில்
பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
பெண் : என் குரலோடு
மச்சான் உங்க
குழலோசைப் போட்டி
போடுதா குக்கூ குக்கூ
குக்கூ
பெண் : { கண்ணா உன்
வாலிப நெஞ்சை என்
பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம்
இப்பத்தான் கசக்குறதா } (2)
பெண் : வந்தாச்சு
சித்திரைதான் போயாச்சு
நித்திரைதான் பூவான
பொண்ணுக்குத்தான்
ராவானா தேடுதுதான்
மெதுவாகத் தூது சொல்லி
பாடட்டுமா விளக்கேத்தும்
பொழுதானா இளநெஞ்சம்
படும் பாடு கேளையா
பெண் : குழலூதும்
கண்ணனுக்கு குயில்
பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
பெண் : என் குரலோடு
மச்சான் உங்க
குழலோசைப் போட்டி
போடுதா குக்கூ குக்கூ
குக்கூ
பெண் : இலையோடு
பூவும் தலையாட்டும்
பாரு இலையோடு பூவும்
காயும் தலையாட்டும்
பாரு பாரு
பெண் : குழலூதும்
கண்ணனுக்கு குயில்
பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ