
Album: Mella Thirandhathu Kadhavu
Artists: P. Susheela, S. P. Balasubrahmanyam
Music by: M.S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mella Thirandhathu Kadhavu
Artists: P. Susheela, S. P. Balasubrahmanyam
Music by: M.S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And P. Susheela
Music By : M.S. Vishwanathan
Male : Dhil Dhil Dhil Dhil…manadhil
Oru Dhal Dhal Dhal Dhal…. Kaadhal
Male : Dhil Dhil Dhil Dhil Manadhil
Oru Dhal Dhal Dhal Dhal Kaadhal
Male : Aahaa..dhil Dhil Dhil Dhi Manadhil
Oru Dhal Dhal Dhal Dhal Kaadhal
Female : Jil Jil Ila Nenjil…jal Jal Oru Oonjal
Jil Jil Ila Nenjil…jal Jal Oru Oonjal
Male : Aadal.. Paadal… Koodal…
Female : Aaaaaaaaaa…
Female : Dhil Dhil Dhil Dhil Manadhil
Oru Dhal Dhal Dhal Dhal Kaadhal
Female : Valarndha Naal Mudhal Kaarkuzhalum
Azhaikkudhae Unnai Poochooda..aaa…
Male : Mayakkam Yenadi Poonguyilae…
Thavikkiren Adi Naan Kooda…
Female : Vilakku Vaithaal Thudithiruppen
Padukkaiyil Naan Purandiruppen
Male : Kaigal Padaadha Idam Dhaan Ippodhu
Aasai Vidaadha Sugam Dhaan Appodhu
Female : Yekkam… Yedho…ketkum…mmmmmmm
Male : Dhil Dhil Dhil Dhi Manadhil
Oru Dhal Dhal Dhal Dhal Kaadhal
Female : Jil Jil Ila Nenjil…jal Jal Oru Oonjal
Jil Jil Ila Nenjil…jal Jal Oru Oonjal
Male : Aadal.. Paadal… Koodal…
Female : Aaaaaaaaaa…
Female : Dhil Dhil Dhil Dhil Manadhil
Oru Dhal Dhal Dhal Dhal Kaadhal
Male : Mazhaikku Yengiya Maandhalirae
Unakku Naan Siru Thooral Dhaan
Female : Viyarthu Vaadiya Mei Silirkka
Unakku Naan Malai Saaral Dhaan
Male : Adutha Kattam Nadappadheppo
Yenakku Unnai Koduppadheppo
Female : Maalai Idaamal Vasandham Varaadhu…
Velai Varaamal Pen Unnai Thodaadhu…
Male : Podhum…podhum…oodal..
Female : Aaaaaaaaaaa….
Female : Dhil Dhil Dhil Dhil Manadhil
Oru Dhal Dhal Dhal Dhal Kaadhal
Male : Aaahhaa..dhil Dhil Dhil Dhil Manadhil
Oru Dhal Dhal Dhal Dhal Kaadhal
Female : Jil Jil Ila Nenjil…jal Jal Oru Oonjal
Male : Jil Jil Ila Nenjil…jal Jal Oru Oonjal
Female : Aadal.. Paadal… Koodal
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : தில் தில் தில் தில்
மனதில் ஒரு தல் தல் தல்
தல் காதல்
ஆண் : தில் தில் தில் தில்
மனதில் ஒரு தல் தல் தல்
தல் காதல்
ஆண் : ஆஹா தில் தில்
தில் தில் மனதில் ஒரு
தல் தல் தல் தல் காதல்
பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல் ஜில் ஜில்
இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு
ஊஞ்சல்
ஆண் : ஆடல் பாடல் கூடல்
பெண் : ஆஆஆஆஆ
பெண் : தில் தில் தில்
தில் மனதில் ஒரு
தல் தல் தல் தல்
காதல்
பெண் : வளர்ந்த நாள் முதல்
கார்குழலும் அழைக்குதே
உன்னை பூச்சூட
ஆண் : மயக்கம் ஏனடி
பூங்குயிலே தவிக்கிறேன்
அடி நான் கூட
பெண் : விளக்கு வைத்தால்
துடித்திருப்பேன் படுக்கையில்
நான் புரண்டிருப்பேன்
ஆண் : கைகள் படாத
இடம் தான் இப்போது
ஆசை விடாத சுகம்
தான் அப்போது
பெண் : ஏக்கம்
ஏதோ கேட்கும்
ம்ம்ம்ம்ம்
ஆண் : தில் தில் தில்
தில் மனதில் ஒரு
தல் தல் தல் தல்
காதல்
பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல் ஜில் ஜில்
இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு
ஊஞ்சல்
ஆண் : ஆடல் பாடல் கூடல்
பெண் : ஆஆஆஆஆ
பெண் : தில் தில் தில்
தில் மனதில் ஒரு
தல் தல் தல் தல்
காதல்
ஆண் : மழைக்கு ஏங்கிய
மாந்தளிரே உனக்கு நான்
சிறு தூறல்தான்
பெண் : வியர்த்து வாடிய
மெய் சிலிர்க்க உனக்கு
நான் மலைச்சாரல்தான்
ஆண் : அடுத்த கட்டம்
நடப்பதெப்போ எனக்கு
உன்னைக் கொடுப்பதெப்போ
பெண் : மாலை இடாமல்
வசந்தம் வராது வேளை
வராமல் பெண் உன்னைத்
தொடாது
ஆண் : போதும் போதும்
ஊடல்
பெண் : ஆஆஆஆஆ
பெண் : தில் தில் தில்
தில் மனதில் ஒரு
தல் தல் தல் தல்
காதல்
ஆண் : ஆஹா தில் தில்
தில் தில் மனதில் ஒரு
தல் தல் தல் தல் காதல்
பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
பெண் : ஆடல் பாடல் கூடல்