Album: Julie Ganapathi
Artists: Prasanna
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Julie Ganapathi
Artists: Prasanna
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Prasanna
Music By : Ilayaraja
Chorus : ……………………………….
Female : Thanni Konjam Yeri Irukku..
Thanni Konjam Yeri Irukku Kammakarayila
Thanni Konjam Yeri Irukku Kammakarayila
Kaalu Thodum Selaya Naan Thookki Nadantha
Yen Machanukku Oru Maathiriyaga Iruppathenna
Female : Thanni Konjam Yeri Irukku Kammakarayila…
Aaaa….aaahh…
Female : Na Na Na.na Na…..
Vaakapatta Ponnu Enna
Yekappada Vekkathayya
Vannakili Yenna Vanthu Allikayya
Female : Serthu Vecha Aasayellaam
Theerthu Veikka Venum Ayya
Selaienna Nee Eduthu Suthikayya
Female : Vaalibathu Kaathu Vanthu Veesuthayya
Vegham Kondu
Yerithanni Aalam Paarthu Mokkulicha
Mutham Undu
Yennai Nee Kondu Poo Engitta Unnayum Thanthu
Female : Thanni Konjam Yeri Irukku…uuuuhhhh..uuuuhhh…
Thanni Konjam Yeri Irukku Kammakarayila
Thanni Konjam Yeri Irukku Kammakarayila
Kaalu Thodum Selaya Naan Thookki Nadantha
Yen Machanukku Oru Maathiriyaga Iruppathenna
Female : Thanni Konjam Yeri Irukku Kammakarayila…
Aaaa….aaahh…
Female : Paayvirichu Thookkam Valla
Pakkathila Neeyum Illa
Raathiri Naan Patta Thollai Konjamilla
Female : Nethiyila Veikkira Pottu
Nitham Nitham Nenja Thottu
Aasaigala Thoondurathum Nikkavillai
Female : Thannanthani Aala Naanum Yenna Seyya Koodum Sollu
Thaalikettiputta Mattum Pothuma Neeyum Sollu
Thaavura Poovula Thaena Nee Yeduthu Sellu
Female : Thanni Konjam Yeri Irukku…uuuuhhhh..uuuuhhh…
Thanni Konjam Yeri Irukku Kammakarayila
Thanni Konjam Yeri Irukku Kammakarayila
Kaalu Thodum Selaya Naan Thookki Nadantha
Yen Machanukku Oru Maathiriyaga Iruppathenna
Female : Thanni Konjam Yeri Irukku Kammakarayila
Thanni Konjam Yeri Irukku Kammakarayila
Kaalu Thodum Selaya Naan Thookki Nadantha
Yen Machanukku Oru Maathiriyaga Iruppathenna
Female : Thanni Konjam Yeri Irukku Kammakarayila…
Aaaa….aaahh…aaahhhaaaa………
பாடகி : பிரசன்னா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ………………………….
பெண் : தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு கம்மாக்கரையில
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு
கம்மாக்கரையில காலு தொடும்
சேலைய நான் தூக்கி நடந்தா
என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக
இருப்பதென்ன
பெண் : தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு கம்மாக்கரையில
ஆஆ ஆஆ
பெண் : நா நா நா
நா நா வாக்கப்பட்ட
பொண்ணு என்ன
ஏக்கப்பட வெக்காதய்யா
வண்ணக்கிளி என்ன வந்து
அள்ளிக்கய்யா
பெண் : சேர்த்து வெச்ச
ஆசையெல்லாம் தீர்த்து
வைக்க வேணும் அய்யா
சேலையென்ன நீ எடுத்து
சுத்திகய்யா
பெண் : வாலிபத்து காத்து
வந்து வீசுதய்யா வேகம்
கொண்டு ஏரித்தண்ணி
ஆழம் பார்த்து முக்குளிச்ச
முத்தம் உண்டு என்னை நீ
கொண்டு போ எங்கிட்ட
உன்னையும் தந்து
பெண் : தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு கம்மாக்கரையில
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு
கம்மாக்கரையில காலு தொடும்
சேலைய நான் தூக்கி நடந்தா
என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக
இருப்பதென்ன
பெண் : தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு கம்மாக்கரையில
ஆஆ ஆஆ
பெண் : பாய்விரிச்சு
தூக்கம் வல்ல பக்கத்தில
நீயும் இல்ல ராத்திரி
நான் பட்ட தொல்லை
கொஞ்சமில்ல
பெண் : நெத்தியில
வைக்கிற பொட்டு
நித்தம் நித்தம் நெஞ்ச
தொட்டு ஆசைகளை
தூண்டுறதும் நிக்கவில்லை
பெண் : தன்னந்தனி
ஆளா நானும் என்ன
செய்ய கூடும் சொல்லு
தாலி கெட்டிபுட்டா மட்டும்
போதுமா நீயும் சொல்லு
தாவுற பூவுல தேன நீ
எடுத்து செல்லு
பெண் : தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு கம்மாக்கரையில
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு
கம்மாக்கரையில காலு தொடும்
சேலைய நான் தூக்கி நடந்தா
என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக
இருப்பதென்ன
பெண் : தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு கம்மாக்கரையில
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு
கம்மாக்கரையில காலு தொடும்
சேலைய நான் தூக்கி நடந்தா
என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக
இருப்பதென்ன
பெண் : தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு கம்மாக்கரையில
ஆஆ ஆஆ ஆஹா