Album: Julie Ganapathi
Artists: K. J. Yesudas, Shreya Ghoshal
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Julie Ganapathi
Artists: K. J. Yesudas, Shreya Ghoshal
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Shreya Ghoshal And K. J. Yesudas
Music By : Ilayaraja
Female : Enakku Piditha Paadal
Adhu Unakkum Pidikumae
Un Manadhu Pogum Vazhiyaai
Endhan Manadhu Ariyumae
Male : Ennai Piditha Nilavu
Adhu Unnai Pidikumae
Kaadhal Noikku Marundhu Thandhu
Noiyaai Koottumae
Male : Uthirvadhu Pookkalaa
Female : Manadhu Valartha Solaiyil
Kaadhal Pookkal Udhirumaa
Female : Mella Nerungidum Podhu
Nee Dhoora Pogiraai
Vittu Vilagidum Podhu
Nee Nerungi Varugiraai
Male : Kaadhalin Thiruvizha
Kangalil Nadakudhae
Kuzhandhayaai Polavae
Idhayamum Tholayudhae
Vaanathil Parakiren..
Moghathil Midhakiren
Kaadhalaal Naanum Orr
Kaathaadi Aagiren
Male : Enakku Piditha Paadal
Adhu Unakkum Pidikumae
Un Manadhu Pogum Vazhiyaai
Endhan Manadhu Ariyumae
Male : Ennai Piditha Nilavu
Adhu Unnai Pidikumae
Kaadhal Noikku Marundhu Thandhu
Noiyaai Koottumae
Male : Uthirvadhu Pookkalaa
Manadhu Valartha Solaiyil
Kaadhal Pookkal Udhirumaa
Male : Piththu Pidithathai Polae
Adi Pechchu Kularudhae
Vandu Kudaivadhai Polae
Vizhi Manasai Kudaiyudhae
Female : Kaadhalin Thiruvizha
Kangalil Nadakudhae
Kuzhandhayaai Polavae
Idhayamum Tholayudhae
Vaanathil Parakiren..
Moghathil Midhakiren
Kaadhalaal Naanum Orr
Kaathaadi Aagiren
Female : Enakku Piditha Paadal
Adhu Unakkum Pidikumae
Un Manadhu Pogum Vazhiyaai
Endhan Manadhu Ariyumae
Female : Ennai Piditha Nilavu
Adhu Unnai Pidikumae
Kaadhal Noikku Marundhu Thandhu
Noiyaai Koottumae
Female : Na Na Na Na…..(4)
Aah Aaah Aaaah…….
Female : Velli Kambigalai Polae
Oru Thooral Podudhoo
Vinnum Mannil Vandhu Sera
Adhu Paalam Podudhoo
Male : Neer Thuli Neenginaal
Nee Thodum Nyaabagham
Nee Thotta Idamellaam
Veenayin Thaen Swaram
Aayiram Aruviyaai
Anbilae Nanaikiraai
Megham Polae Enakkullae
Mogham Valarthu Kalaigiraai
Female : Enakku Piditha Paadal
Adhu Unakkum Pidikumae
Un Manadhu Pogum Vazhiyaai
Endhan Manadhu Ariyumae
Female : Ennai Piditha Nilavu
Adhu Unnai Pidikumae
Kaadhal Noikku Marundhu Thandhu
Noiyaai Koottumae
Male : Uthirvadhu Pookkalaa
Manadhu Valartha Solaiyil
Kaadhal Pookkal Udhirumaa
Male : Enakku Piditha Paadal
Adhu Unakkum Pidikumae
Un Manadhu Pogum Vazhiyaai
Endhan Manadhu Ariyumae
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : எனக்குப் பிடித்த
பாடல் அது உனக்கும்
பிடிக்குமே உன் மனது
போகும் வழியை எந்தன்
மனது அறியுமே
ஆண் : என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து
தந்து நோயைக் கூட்டுமே
ஆண் : உதிர்வது பூக்களா
பெண் : மனது வளர்த்த
சோலையில் காதல்
பூக்கள் உதிருமா
பெண் : மெல்ல நெருங்கிடும்
போது நீ தூர போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்
ஆண் : காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையை போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்
ஆண் : எனக்குப் பிடித்த
பாடல் அது உனக்கும்
பிடிக்குமே உன் மனது
போகும் வழியை எந்தன்
மனது அறியுமே
ஆண் : என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து
தந்து நோயைக் கூட்டுமே
ஆண் : உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா
ஆண் : பித்து பிடித்ததை
போலே அடி பேச்சு குளறுதே
வண்டு குடைவதை போலே
விழி மனசை குடையுதே
பெண் : காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையை போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்
பெண் : எனக்குப் பிடித்த
பாடல் அது உனக்கும்
பிடிக்குமே உன் மனது
போகும் வழியை எந்தன்
மனது அறியுமே
பெண் : என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து
தந்து நோயைக் கூட்டுமே
பெண் : ……………………….
பெண் : வெள்ளிக் கம்பிகளைப்
போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து
சேர அது பாலம் போடுதோ
ஆண் : நீர்த்துளி நீங்கினால்
நீ தொடும் ஞாபகம் நீ தொட்ட
இடமெல்லாம் வீணையின்
தேன் ஸ்வரம் ஆயிரம்
அருவியாய் அன்பிலே
நனைக்கிறாய் மேகம் போல
எனக்குள்ளே மோகம் வளர்த்து
கலைகிறாய்
பெண் : எனக்குப் பிடித்த
பாடல் அது உனக்கும்
பிடிக்குமே உன் மனது
போகும் வழியை எந்தன்
மனது அறியுமே
பெண் : என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து
தந்து நோயைக் கூட்டுமே
ஆண் : உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா
ஆண் : எனக்குப் பிடித்த
பாடல் அது உனக்கும்
பிடிக்குமே உன் மனது
போகும் வழியை எந்தன்
மனது அறியுமே