Album: Thithikudhe
Artists: Unnikrishnan
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thithikudhe
Artists: Unnikrishnan
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Unnikrishnan
Music By : Vidyasagar
Male : Haahaa…haa…aaa…aaa…
Aaaa….haa..haaa…aaa…aaa….
Male : Thaaiyarum Ariyaamal
Ooraarum Kaanamal
Mottondru Pattendru Malarum
Ennendru Theriyaamal
Ethendru Puriyaamal
Pennenjil Perachcham Paravum
Male : Bayampoga Seeratri
Paalootri Neeraati
Thirumeni Maruthaani Iduga
Ulunthaalae Kaliseithu
Vellangal Thaanittu
Nallennai Thaan Vittu Tharuga
Male : Ponnodu Seerkondu Varuga
Intha Poovukku Puthu Selai Punaiga
Ponnodu Seerkondu Varuga
Intha Poovukku Puthu Selai Punaigaa
Male : Iyarakai Tharum Poopodu
Innumoru Poopeithi
Vanna Malar Kulam Vaazha
Vaazhga Vaazhga
Male : Thaaiyarum Ariyaamal
Chorus : Ooraarum Kaanamal
Mottondru Pattendru Malarum
Ennendru Theriyaamal
Ethendru Puriyaamal
Pennenjil Perachcham Paravum
Aaa….aaa….aaa….aaa…aaa….aa…..
பாடகர் : உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : ஹா ஹா
ஹா ஆஆ ஆஆ
ஆஆ ஹா ஹா
ஆஆ ஆஆ
ஆண் : தாயாரும் அறியாமல்
ஊராரும் காணாமல்
மொட்டொன்று பட்டென்று
மலரும் என்னென்று
தெரியாமல் ஏதென்று
புரியாமல் பெண்நெஞ்சில்
பேர் அச்சம் பரவும்
ஆண் : பயம் போக சீராற்றி
பாலூற்றி நீராட்டி திருமேனி
மருதாணி இடுக உளுந்தாலே
கலி செய்து வெல்லங்கள்
தானிட்டு நல்லெண்ணெய்
தான் விட்டு தருக
ஆண் : பொண்ணோடு சீர்
கொண்டு வருக இந்த
பூவுக்கு புது சேலை புனைக
பொண்ணோடு சீர் கொண்டு
வருக இந்த பூவுக்கு புது
சேலை புனைக
ஆண் : இயற்கை தரும்
பூப்போடு இன்னுமொரு
பூப்பெய்தி வண்ண மலர்
குளம் வாழ வாழ்க
வாழ்க
ஆண் : தாயாரும் அறியாமல்
குழு : ஊராரும் காணாமல்
மொட்டொன்று பட்டென்று
மலரும் என்னென்று
தெரியாமல் ஏதென்று
புரியாமல் பெண்நெஞ்சில்
பேர் அச்சம் பரவும் ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ