Album: Aayirathil Oruvan (2010)
Artists: Vijay Yesudas, Nithyashree Mahadevan, Shri Krishna
Music by:
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aayirathil Oruvan (2010)
Artists: Vijay Yesudas, Nithyashree Mahadevan, Shri Krishna
Music by:
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Nithyashree Mahadevan, Vijay Yesudas And Shri Krishna
Music By : G. V. Prakash Kumar
Female : Sringaarinchina Manchi
Bangaru Ooiyalalona
Mari Bangaaru Ooiyalalonaa Aaa..aaa…
Female : Paaduveero
Thevarae
Bharani
Kalambagam Ulaa
Ondraagilum
Seri Eeruketta Ethirmari
Peyar Achchammaavathu
Ariveera
Male : Nel Aadiya Nilam Engae
Sol Aadiya Avai Engae
Vil Aadiya Kalam Engae
Kal Aadiya Silai Engae
Thaai Thindra Mannae
Thaai Thindra Mannae
Female : Chaedaerae Chaamindrudae
Divya Choodaamani Chandrudae
Pagathaanintilo Chaeranaem
Pagathaanintilo Chaeranaem…mmm
Female : Thaa Thin Ka
Thikku Thakka
Thaa
Thira Nena Thaa
Jika Thakka Thaa
Male : Kayal Vilaiyaadum
Vayal Veli Thaedi
Kaainthu Kazhinthana
Kangal
Male : Kaaviri Malarin
Kadi Manam Thaedi
Karugi Mudinthathu
Naa..aasi
Male : Silai Vazhi Maevum
Uli Oli Thaedi
Thirugi Vizhunthana
Sevigal
Male : Oon Pothi Sottrin
Thaen Suvai Karuthi
Otti Ularnthathu
Naavum Mm…mm..
Male : Puli Kodi Poriththa
Chozha Maanthargal
Eli Kari Korippathuvo Oo Oo
Kaattrai Kudikkum
Thaavaram Aagi
Kaalam Kazhippathuvo..oo..oo..
Male : Mandai Odugal
Mandiya Naattai
Mannan Aaluvatho Oo
Mannan Aaluvatho
Hoo Oo Oo Oo Oo Oo
Female : Cheli Naenae Thu Saahinthunae
Pala Vaaninthu Varninthunae
Male : Sringaaram Chirigae
Nayagaaram Olikae
Rowththirya Gunniya Andhiya Rolaiya
Holaiyakinchiga Malipulakinchaga
Male : Nee Moham Paramasugam
Dhaasogam Raachcharikam
Female : Soyagama Athimaayagamaa
Pryaayamanae Thoka Paayasamaa
Female : Naa Sarasam Apsarasam
Naalathanam Rasa Baritham
Male : Anthenuthae Chelinoduku
Banthamamae Sankethukku
Female : Mallela Thomanu Udu Pulithae
Ninela Thoyatha Thadapuligae
Male : Virahagapu Valapulu Varachithiri
Virishara Munavala Visirikilae
Male : Baahu Bhahaaraali
Naavi Ila Raali
Female : Saaham Sara Raaja
Oh Oh Thala Bhoja
Female : Suma Sera Mula Chera
Ithavidi Penchara
Atharamu Vatharamu
Mathuramura
Puruvamumu Maruvamu
Jaganamu Thavanamu
Sarigala Magasiri
Palamulura
Male & Female :
Vijalitha Suralitha
Gamuvatha Gamagitha
Rasayutha Gethiyutha
Mathamamu Mothaliya
Dhanuvanu Vanuvula
Galakatha Thagilina
Orupidi Valapula
Kathanamu Thalapada
Male : Vayaari Mayuri
Mayaali
Nee Moham Paramasugam
Dhaasogam Raachcharikam
பாடகர்கள் : நித்யாஸ்ரீ மகாதேவன், விஜய் யேசுதாஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பெண் : ஸ்ரீகாரிச்சின மஞ்சி
பங்காரு உயயலாலோன
மரி பங்காரு உயயலாலோனாஆஅ…ஆஅ…
பெண் : பாடுவீரோ
தேவரே
பரணி
கலம்பகம் உலா ஏதேனும்
ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயர் அச்சம்மாவது
அறிவீரோ
ஆண் : நெல்லாடிய நிலம் எங்கே
சொல் ஆடிய அவை எங்கே
வில் ஆடிய களம் எங்கே
கல் ஆடிய சிலை எங்கே
தாய்த் தின்ற மண்ணே
தாய்த் தின்ற மண்ணே
பெண் : சேடேரே சாமின்றுடே
திவ்ய சூடாமணி சந்த்ருடே
பகதானின்டிலோ சேரனேம்…ம்ம்ம்
பகதானின்டிலோ சேரனேம்…ம்ம்ம்
பெண் : தா தின் கா
திக்கு தக்கா
தா
திற நென தா
ஜிக்கு தக்க தா
ஆண் : கயல் விளையாடும்
வயல் வெளித் தேடி
காய்ந்து கழிந்தனக்
கண்கள்
ஆண் : காவிரி மலரின்
கடி மனம் தேடி
கருகி முடிந்தது
நா…ஆசி
ஆண் : சிலை வடி மேவும்
உளி ஒலி தேடி
திருகி விழுந்தன
செவிகள்
ஆண் : ஊன் பொதி சோற்றின்
தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது
நாவும் ம்ம்…ம்ம்..
ஆண் : புலிக் கொடி பொறித்த
சோழ மாந்தர்கள்
எலிக் கறி கொறிப்பதுவோ..ஓ…ஓ…
காற்றை குடிக்கும்
தாவரம் ஆகி
காலம் கழிப்பதுவோ…ஓ…ஓ
ஆண் : மண்டை ஓடுகள்
மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ ஓ
மன்னன் ஆளுவதோ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
பெண் : செழி நேனே து சாஹிந்துனே
பல வானிந்து வரனிந்துனே
ஆண் : ஸ்ரிங்காரம் சிலிகே
நயகாரம் ஒலிகே
ரௌத்திறிய குன்னிய அந்தியா ரோலைய
ஹோலையகின்சிக மலிபுலகின்ச்சக
ஆண் : நீ முஹம பரமசுகம்
தாசோகம் ராச்சரிகம்
பெண் : சோயகமா அதிமாயகமா
ப்ர்யாயமனே தொக பாயசமா
பெண் : நா சரசம் அப்சரசம்
நாலதனம் ரச பரிதம்
ஆண் : அன்தேனுதே செளினோடுகு
பந்தமாமே சங்கெதுக்கு
பெண் : மல்லெல தோமனு உடு புலித்தே
நின்ல தோயாத தடபுலிகே
ஆண் : விரஹகபு வளபுழு வரசித்திரி
விரிஷற முனவள விசிறிகிலே
ஆண் : பாஹு பஹாராளி
நாவி இல ராலி
பெண் : சாஹம் சரா ராஜா
ஓ ஓ தல போஜா
பெண் : சும சேர முழு சேர
இதவிடி பெண்சார
அதரமு வதரமு
மதுரமுர
புருவமுமு மருவமு
ஜகனமு தவனமு
சரிகள மகசிரி
பலமுலுற
ஆண் மற்றும் பெண் :
விஜளித்த கமகித
ரசயுத்த கேதியுத்த
மதமாமு மொதலிய
தனுவனு வனுவுல
கலக்காத தகிலின
ஒருபிடி வளபுல
கதனமு தளபட
ஆண் : வயாரி மயூரி
மையாளி
நீ முஹம பரமசுகம்தாசோகம் ராச்சரிகம்