Album: Aayirathil Oruvan (2010)
Artists: G. V. Prakash Kumar
Music by:
Lyricist: Selvaraghavan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aayirathil Oruvan (2010)
Artists: G. V. Prakash Kumar
Music by:
Lyricist: Selvaraghavan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : G. V. Prakash Kumar
Music By : G. V. Prakash Kumar
Male : Hey Hey Hey Hey…hey Heyy
Indha Paadhai Engu Pogum
Hey Hey Hey Hey…hey Heyy
Intha Thedal Engu Serkkum
Male : Naan Ingu Kalanthen
Oru Puyalil
Naan Ingu Kalanthen
Oru Puyalil
Naan Oru Ilaithaan
Intha Kaattil
Naan Oru Ilaithaan
Intha Kaattil
Male : Oh Ho Ho…
Intha Paadhai Engu Pogum
Female : Ohoo…ooo…ooo
Male : Aaa….aaa….aaa..
Naan Ingu Kalanthen
Oru Puyalil
Male : Muthalum Mudivum Illai
Ilakkugal Ellaigal Illai
Karaiyil Thollai Kadalil Illai
Kadalum Marainthaal Manam Illai
Male : Aadi Koothaadi
Nee Pirinthaal Yethu Sogam
Ulagai Paarthu Vaazhnthaal
Un Vaazhkkai Mella Saagum
Chorus : …………………………..
Male : Odam Nathiyil Pogum
Nathiyum Odam Mel Pogum
Azhuvathum Sirippathum
Un Velai
Nadappavai Nadakkattum
Avan Leelai
Male : Marangal Ingu Pesum
Pani Thuligal Maayam Kaattum
Ithai Nee Konjam Unarnthaal
Pira Uyirgal Unnai Thodarum
Aah Haan..aah Haan
Aah Haan…aah Haan
Male : Haa…aaa….aaa….
Naan Ingu Kalanthen
Oru Puyalil
Oh Ho Ho…
Intha Paadhai Engu Pogum
Oh Ho Ho…
Intha Thedal Engu Serkkum
Naan Ingu Kalanthen
Oru Puyalil
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் : ஏ ஏ ஏஹே ஹே ஹே
இந்தப் பாதை எங்குப்போகும்
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே……
இந்தத்தேடல் எங்கு சேர்க்கும்
ஆண் : நான் இங்குக்
கலந்தேன் ஒருப்புயலில்
நான் இங்குக்
கலந்தேன் ஒருப்புயலில்
ஆண் : நான் ஒரே இலைதான்
இந்தக்காட்டில்
நான் ஒரே இலைதான்
இந்தக்காட்டில்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ………
இந்தப் பாதை எங்குப்போகும்
ஆண் : ஆ ஆஹ் நான் இங்குக்
கலந்தேன் ஒருப்புயலில்
குழு : ஹே ஹே ஹே ஒஹ் ஓ ஓ
ஆண் : முதலும் முடிவும் இல்லை
இலக்குகள் எல்லைகள் இல்லை
கறையில் தொல்லை
கடலில் இல்லை
கடலும் மறைந்தால்
மனம் இல்லை
ஆடி கூத்தாடி நீ பிரிந்தால்
ஏது சோகம்
உலகை பார்த்து வாழ்ந்தால்
உன் வாழ்க்கை
மெல்ல சாகும்
ஆண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
குழு : …………………….
ஆண் : ஓடம் நதியில் போகும்
நதியும் ஓடம் மேல் போகும்
அழுவதும் சிரிப்பதும்
உன் வேலை
நடப்பவை நடக்கட்டும்
அவன் லீலை
ஆண் : மரங்கள் இங்கு பேசும்
பனித்துளிகள் மாயம் காட்டும்
இதை நீ கொஞ்சம் உணர்ந்தால்
பிற உயிர்கள் உன்னை தொடரும்
ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா…….
ஆண் : நான் இங்கு
கலந்தேன் ஒருப்புயலில்
ஓ ஓஹோ ஹோ…
இந்தப் பாதை எங்குப்போகும்
ஓ ஓஹோ ஹோ…
இந்தத்தேடல் எங்கு சேர்க்கும்
ஓ ஓஹோ ஹோ…
நான் இங்கு
கலந்தேன் ஒருப்புயலில்
ஆஅ ஆஅ
ம்ஹும் ம்ஹும் ம்ஹும்