Album: Aayirathil Oruvan (2010)
Artists: Bombay Jayashree, P. B. Sreenivas
Music by:
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aayirathil Oruvan (2010)
Artists: Bombay Jayashree, P. B. Sreenivas
Music by:
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Bombay Jayashree And P. B. Sreenivas
Music By : G. V. Prakash Kumar
Female : Ooo….ooo…aaa…..aaa…
Hoo…ooo….aaaa….aaa…
Haa Haa Aaaa…aaa…aaa…
Male : Pemmaanae
Perulagin Perumaanae
Aanda Inam
Maandazhiya Arulvaayo Ooo O Oo
Male : Peiyonae
Mei Urugi Vizhgindrom
Venthalinthu Vazhgindrom
Vithithano… 000 Oo
Male : Kulam Peyarnthom
Polivizhanthom
Pulan Kazhinthom
Azhuthazhuthu Uyir Kizhinthom
Arulkonae…ae…ae…
Male : Pemmaanae
Perulagin Perumaanae
Aanda Inam
Maandazhiya Arulvaayo Ooo O Oo
Chorus : Sor Illai
Sottu Mazhai Nerillai
Thondayilum Paal Illai
Kundraiyonae
Chorus : Mooppaanom
Uruvazhindhu Mudamaanom
Moochu Vidum Pinam Aanom
Mukkalonae
Chorus : Oondaithom
Oonurugi Uyir Oyinthom
Or Izhaiyil Vaazhgindrom
Udhaikonae
Chorus : Neeraaghi
Aimpulanum Veraaghi
Pon Udalum Seraghi
Pogamaatom
Em Thanjhai
Yam Pirantha Pon Thanjhai
Viral Ainthum Theendaamal
Vegamattom
Thazhnthaalum
Sandaiyil Veezhnthaalum
Thaai Mannil Sagaamal Sagamattom
Chorus : Ohooo Hooo Ooo
Hooo Ooo Hooo Oooo
Hooo Ooooo Hooo Ooooo
Male : Ponnaar Meniyanae
Vem Puli Thol Uduthavanae!
Innor Thol Karuthi
Nee Em Thol Uripathu Vo…
Munnor Paar Kadalil
Andru Muzhu Nanjundavanae
Pinnor Emmavarkum
Nanju Pirithu Vazhanguthiyo Ooo Ooo
Male : Pemmaanae
Perulagin Perumaanae
Aanda Inam
Maandazhiya Arulvaayo
பாடகர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பெண் : ஓஒ..ஓஒ…ஆஅ…ஆஅ…
ஹோ…ஓஒ…ஆஅ…ஆஅ…
ஹாஹா ஆஆ…ஆஅ…ஆஅ…
ஆண் : பெம்மானே
பேருலகின் பெருமானே
ஆண்ட இனம்
மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ
ஆண் : பெய்யோனே
மெய் உருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து வாழ்கின்றோம்
விதிதானோ…ஓஒ ஓ
ஆண் : குலம் பெயர்ந்தோம்
பொழிவிழந்தோம்
புலன் கழிந்தோம்
அழுதழுது உயிர் கிழிந்தோம்
அருள்கோனே…ஏ…ஏ
ஆண் : பெம்மானே
பேருலகின் பெருமானே
ஆண்ட இனம்
மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ
குழு : சோறி இல்லை
சொட்டு மழை நீரில்லை
தொண்டையிலும் பால் இல்லை
கொன்றையோனே
குழு : மூப்பானோம்
உருவழிந்து முடமானோம்
மூச்சு விடும் பிணம் ஆனோம்
முக்களோனே
குழு : ஊண்டெய்தோம்
ஊணுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓர் இழையில் வாழ்கின்றோம்
உதய்கோனே
குழு : நீராகி
ஐம்புலனும் வேராகி
பொன் உடலும் சேறாகிப்
போகமாட்டோம்
எம் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை
விரல் ஐந்தும் தீண்டாமல்
வேகமாட்டோம்
தாழ்ந்தாலும்
சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்
ஆண் : ஒஹோஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஆண் : பொன்னார் மேனியனே
வெம் புலி தோல் உடுத்தவனே!
இன்னோர் தோல் கருதி
நீ எம் தோல் உரிப்பதுவோ….
முன்னோர் பாற் கடலில்
அன்று முழு நஞ்சுண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும்
நஞ்சு பிரித்து வழங்குதியோ ஓஒ ஓஒ
ஆண் : பெம்மானே
பேருலகின் பெருமானே
ஆண்ட இனம்
மாண்டழிய அருள்வாயோ