
Album: Engal Swamy Ayyappan
Artists: Mano
Music by: Dasarathan
Lyricist: Dasarathan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Engal Swamy Ayyappan
Artists: Mano
Music by: Dasarathan
Lyricist: Dasarathan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer :Â Mano
Music By : Dasarathan
Male : Swamiyappa Saranamappa
Vandhom Appa Vaarom Appa
Male : Swamiyappa Saranamappa
Vandhom Appa Vaarom Appa
Aiyappa Saami Aiyappa
Aiyappa Saami Aiyappa
Male : Uzhaikkum Vargam Uyaranum
Unmai Ingae Nilaikkanum
Sathiyam Thaan Eppodhum Jeyikkanum
Chorus : Saami Sathiyam Thaan Eppodhum Jeyikkanum
Male : Swamiyappa
Chorus : Saranamappa
Male : Vandhom Appa
Chorus : Vaarom Appa
Male : Aiyappa Saami Aiyappa
Chorus : Aiyappa Saami Aiyappa
Male : Poiyaaga Ponadhu Indha Ulagam
Dhinam Vidhavidhamaaga Thaanae Ingu Kalagam
Neiyaalae Abhisekam Unakku Seivom
Chorus : Neiyaalae Abhisekam Unakku Seivom
Male : Mei Vaazha Aiyaa Un Arul Vendumae
Chorus : Mei Vaazha Aiyaa Un Arul Vendumae
Male : Swamiyappa
Chorus : Saranamappa
Male : Vandhom Appa
Chorus : Vaarom Appa
Male : Aiyappa Saami Aiyappa
Chorus : Aiyappa Saami Aiyappa
Male : Potti Poramaigal Illamalae
Vaattidum Thunbangal Illamalae
Naatinil Anaivarum Naalum Unnai
Chorus : Naatinil Anaivarum Naalum Unnai
Male : Pottri Vanangi Pon Pugal Serkkanum
Chorus : Pottri Vanangi Pon Pugal Serkkanum
Male : Swamiyappa
Chorus : Saranamappa
Male : Vandhom Appa
Chorus : Vaarom Appa
Male : Aiyappa Saami Aiyappa
Chorus : Aiyappa Saami Aiyappa
Male : Uzhaikkum Vargam Uyaranum
Unmai Ingae Nilaikkanum
Sathiyam Thaan Eppodhum Jeyikkanum
Chorus : Saami Sathiyam Thaan Eppodhum Jeyikkanum
Male : Swamiyappa
Chorus : Saranamappa
Male : Vandhom Appa
Chorus : Vaarom Appa
Male : Aiyappa Saami Aiyappa
Chorus : Aiyappa Saami Aiyappa
Chorus : Aiyappa Saami Aiyappa….(4)
பாடகர் : மனோ
இசை அமைப்பாளர் : தசரதன்
ஆண் : ஸ்வாமியப்பா சரணமப்பா
வந்தோமப்பா வாரோமப்பா
ஆண் : ஸ்வாமியப்பா சரணமப்பா
வந்தோமப்பா வாரோமப்பா
ஐயப்பா சாமி ஐயப்பா
ஐயப்பா சாமி ஐயப்பா
ஆண் : உழைக்கும் வர்க்கம் உயரணும்
உண்மை இங்கே நிலைக்கணும்
சத்தியம்தான் எப்போதும் ஜெயிக்கணும்
குழு : சாமி சத்தியம்தான் எப்போதும் ஜெயிக்கணும்
ஆண் : ஸ்வாமியப்பா
குழு : சரணமப்பா
ஆண் : வந்தோமப்பா
குழு : வாரோமப்பா
ஆண் : ஐயப்பா சாமி ஐயப்பா
குழு : ஐயப்பா சாமி ஐயப்பா…..
ஆண் : பொய்யாக போனது இந்த உலகம்
தினம் விதவிதமாகத்தானே இங்கு கலகம்
நெய்யாலே அபிஷேகம் உனக்கு செய்வோம்
குழு : நெய்யாலே அபிஷேகம் உனக்கு செய்வோம்
ஆண் : மெய் வாழ ஐயா உன் அருள் வேண்டுமே
குழு : மெய் வாழ ஐயா உன் அருள் வேண்டுமே
ஆண் : ஸ்வாமியப்பா
குழு : சரணமப்பா
ஆண் : வந்தோமப்பா
குழு : வாரோமப்பா
ஆண் : ஐயப்பா சாமி ஐயப்பா
குழு : ஐயப்பா சாமி ஐயப்பா…..
ஆண் : போட்டி பொறாமைகள் இல்லாமலே
வாட்டிடும் துன்பங்கள் இல்லாமலே
நாட்டினில் அனைவரும் நாளும் உன்னை
குழு : நாட்டினில் அனைவரும் நாளும் உன்னை
ஆண் : போற்றி வணங்கி பொன் புகழ் சேர்க்கணும்
குழு : போற்றி வணங்கி பொன் புகழ் சேர்க்கணும்
ஆண் : ஸ்வாமியப்பா
குழு : சரணமப்பா
ஆண் : வந்தோமப்பா
குழு : வாரோமப்பா
ஆண் : ஐயப்பா சாமி ஐயப்பா
குழு : ஐயப்பா சாமி ஐயப்பா…..
ஆண் : உழைக்கும் வர்க்கம் உயரணும்
உண்மை இங்கே நிலைக்கணும்
சத்தியம்தான் எப்போதும் ஜெயிக்கணும்
நாட்டில் சத்தியம்தான் எப்போதும் ஜெயிக்கணும்
ஆண் : ஸ்வாமியப்பா
குழு : சரணமப்பா
ஆண் : வந்தோமப்பா
குழு : வாரோமப்பா
ஆண் : ஐயப்பா சாமி ஐயப்பா
குழு : ஐயப்பா சாமி ஐயப்பா…..
குழு : ஐயப்பா சாமி ஐயப்பா……….(4)