Album: Kalloori Vaasal
Artists: Mano, Anuradha Sriram, Gopal Sharma
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 30-04-2021 (05:43 PM)
Album: Kalloori Vaasal
Artists: Mano, Anuradha Sriram, Gopal Sharma
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 30-04-2021 (05:43 PM)
Singers : Mano, Anuradha Sriram And Gopal Sharma
Music By : Deva
Chorus : ……………..
Male : Super Hit-tu Super Mettu Vaa Vaa Vaa
Super Paattu Pottu Thanthathu Devaa Vaa….yaa
Kalloori Vaasal En Perai Sollum Vaarae Vaa
En Kaal Rendum Modhi
Kanal Thondra Koodum Vaada Vaa
Male : Mannavan Naanaada Chinnavan Neeyaada Mildon
Ennudan Modhiyae Odiyae Ponavan Emdan
Chorus : ……………..
Male : Haei Super Hit-tu Super Mettu Vaa Vaa Vaa
Intha Super Paattu Pottu Thanthathu Devaa Vaa
Female : Ennai Patri Unakku Theriyumaa
Mayila Paththi Manpuzhu Ariyumaa
Nail Nadhiyin Cleopatra
Thaalakattu Pottaa Ennil Paadhithaan….hoi
Male : Milton Patri Unakku Theriyumaa
Sooriyanai Sundeli Ariyumaa
Adiyae Pennae I Naa Saabaiyilum
En Per Theriyumaa Unakku Puriyumaa
Hae Hae Hae Haei Hae Hae Haei
Thinakku Thinakku…thaa….
Male : Vaadaa Mayil Konda Thogaiyinai
Otti Kondum Kattik Kondum
Kozhi Kunju Vetri Perumaa
Male : Super Hit-tu Super Mettu Vaa Vaa Vaa
Super Paattu Pottu Thanthathu Devaa Vaa….yaa
Kalloori Vaasal En Perai Sollum Vaarae Vaa
En Kaal Rendum Modhi
Kanal Thondra Koodum Vaada Vaa
Chorus : ……………..
Male : Puyal Adiththu Poovum Veezhalaam
Veyyil Adiththu Pullum Kaayalaam
Muyal Adiththu Singame Thottrathaai
Engumae Engumae Kettathillaiyae
Male : Come On….milton Enna Muyalin Jaadhiyaa
Munae Vanthu Mothipparaiyaa
Ennai Edhirkka Pennudan Koottani
Saerkiraai Nanbanae Vetkkam Illaiyaa
Hae Hahaa Hae Hahaa…..
Female : Ho Hoi….pennai Patri
Kevalamaai Pesi Vantha Koottam Indru
Pennin Kaalil Vizhavillaiyaa
Male : Super Hit-tu Super Mettu Vaa Vaa Vaa
Super Paattu Pottu Thanthathu Devaa Vaa….yaa
Kalloori Vaasal En Perai Sollum Vaarae Vaa
En Kaal Rendum Modhi
Kanal Thondra Koodum Vaada Vaa
Male : Mannavan Naanaada Chinnavan Neeyaada Mildon
Ennudan Modhiyae Odiyae Ponavan Emdan
Female : Lalalalalalaalaa…..lalalalaaalaa…
Lalalalalalaalaa…..lalalalaaalaa…
Male : Super Hit-tu Super Mettu Vaa Vaa Vaa
Super Paattu Pottu Thanthathu Devaa Vaa….yaa
Kalloori Vaasal En Perai Sollum Vaarae Vaa
En Kaal Rendum Modhi
Kanal Thondra Koodum Vaada Vaa
பாடகர்கள் : மனோ, அனுராதா ஸ்ரீராம் மற்றும் கோபால் ஷர்மா
இசையமைப்பாளர் : தேவா
குழு : ……………………..
ஆண் : சூப்பர் ஹிட்டு சூப்பர் மெட்டு வா வா வா
சூப்பர் பாட்டு போட்டு தந்தது தேவா வா…..யா…
கல்லூரி வாசல் என் பேரைச் சொல்லும் வாரேவா
என் கால் ரெண்டும் மோதி
கனல் தோன்றக் கூடும் வாடா வா
ஆண் : மன்னவன் நானடா சின்னவன் நீயடா மில்டன்
என்னுடன் மோதியே ஓடியே போனவன் எம்டன்
குழு : ………………………
ஆண் : ஹேய் சூப்பர் ஹிட்டு சூப்பர் மெட்டு வா வா வா
இந்த சூப்பர் பாட்டு போட்டு தந்தது தேவா வா
பெண் : என்னைப் பற்றி உனக்கு தெரியுமா
மயிலப் பத்தி மண்புழு அறியுமா
நைல் நதியின் கிளியோபாட்ரா
தாளக்கட்டு போட்டா என்னில் பாதிதான்……ஹோய்
ஆண் : மில்டன் பற்றி உனக்கு தெரியுமா
சூரியனை சுண்டெலி அறியுமா
அடியே பெண்ணே ஐநா சபையிலும்
என் பேர் தெரியும் உனக்கு புரியுமா…
ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹேய் ஹே ஹேய்…….
தினக்கு தினக்கு….தா…
ஆண் : வாடா மயில் கொண்ட தோகையினை
ஒட்டிக் கொண்டும் கட்டிக் கொண்டும்
கோழிக் குஞ்சு வெற்றி பெறுமா…..
ஆண் : சூப்பர் ஹிட்டு சூப்பர் மெட்டு வா வா வா
சூப்பர் பாட்டு போட்டு தந்தது தேவா வா
கல்லூரி வாசல் என் பேரைச் சொல்லும் வாரேவா
என் கால் ரெண்டும் மோதி
கனல் தோன்றக் கூடும் வாடா வா…
குழு : …………………………
ஆண் : புயல் அடித்து பூவும் வீழலாம்
வெய்யில் அடித்து புல்லும் காயலாம்
முயல் அடித்து சிங்கமே தோற்றதாய்
எங்குமே எங்குமே கேட்டதில்லையே
ஆண் : கமான்….மில்டன் என்ன முயலின் ஜாதியா
முன்னே வந்து மோதிப் பாரய்யா
என்னை எதிர்க்க பெண்ணுடன் கூட்டணி
சேர்கிறாய் நண்பனே வெட்கம் இல்லையா
ஹே ஹஹா ஹே ஹஹா…..
பெண் : ஹோ ஹோய்…..பெண்ணைப் பற்றி
கேவலமாய் பேசி வந்த கூட்டம் இன்று
பெண்ணின் காலில் விழவில்லையா
ஆண் : சூப்பர் ஹிட்டு சூப்பர் மெட்டு வா வா வா
சூப்பர் பாட்டு போட்டு தந்தது தேவா வா…….
கல்லூரி வாசல் என் பேரைச் சொல்லும் வாரேவா
என் கால் ரெண்டும் மோதி
கனல் தோன்றக் கூடும் வாடா வா
ஆண் : மன்னவன் நானடா சின்னவன் நீயடா மில்டன்
என்னுடன் மோதியே ஓடியே போனவன் எம்டன்
பெண் : லலலலலலாலா………லலலலாலா…
லலலலலலாலா………லலலலாலா…
ஆண் : சூப்பர் ஹிட்டு சூப்பர் மெட்டு வா வா வா
சூப்பர் பாட்டு போட்டு தந்தது தேவா வா
கல்லூரி வாசல் என் பேரைச் சொல்லும் வாரேவா
என் கால் ரெண்டும் மோதி
கனல் தோன்றக் கூடும் வாடா வா