Album: Kalloori Vaasal
Artists: Hariharan, Anuradha Sriram
Music by: Deva
Lyricist: Vaali
Release Date: 30-04-2021 (05:43 PM)
Album: Kalloori Vaasal
Artists: Hariharan, Anuradha Sriram
Music by: Deva
Lyricist: Vaali
Release Date: 30-04-2021 (05:43 PM)
Singers : Hariharan And Anuradha Sriram
Music By : Deva
Male : En Manathai Kollaiyadiththavalae
En Vayathai Kandu Pidiththavalae Hae Hae
En Manathai Kollaiyadiththavalae Pa Pa Pa
En Vayathai Kandu Pidiththavalae
Male : Azhagiya Mugam Enakkena Thinam
Avasaram En Vizhigalil Vizhum
Mana Thanthiyai Padiththaen Vanthaen Ammamma
Ingu Minnal Vegaththil
Kandaen Unnaiththaan Oru Jannal Oraththil
Male : Moochchai Pola Unaithathaanae
Ingu Dhinam Vaangum Intha Nurai Eeral
Nee Illamal Irunthaalae
Intha Nurai Eeral Oru Kurai Eeral
Female : Nidham Nidhamthaan Kadhal Raagam
Nigazhnthidaththaan Ketkum Thegam
Male : Neengaamal Nenjil Irukku
Unthan Perthaan Ingu Dhesiya Geetham Enakku
Aaa….aa…..aa….aa….
Female : En Manathai Kollaiyadiththavanae
En Vayathai Kandu Pidiththavanae…..
Female : April Madham Kothiththaalum
Unnai Anaiththaalae Adhu December Thaan
December Maatham Kulirnthaalum
Unnai Pirinthaalae Adhu Aprilthaan
Male : Unakkenathaan Thozhi Thozhi
Urukugiren Neenda Naali
Female : Nee Theenda Koocham Pirakkum
Konja Neram Sella Nee
Ketkum Motcham Pirakkum
Male : Papappaa
Male : En Manathai Kollaiyadiththavalae Pa Pa Pa
En Vayathai Kandu Pidiththavalae
Male : Azhagiya Mugam Enakkena Thinam
Avasaram En Vizhigalil Vizhum
Mana Thanthiyai Padiththaen Vanthae Ammamma
Ingu Minnal Vegaththil
Female : Kandaen Unnaiththaan Oru Jannal Oraththil
Male : Hamma Hammamma Haiyo Hammaa
Female : Haiyo Haiyaiyyayo….haha….
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் அனுராதா
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : என் மனதை கொள்ளையடித்தவளே
என் வயதை கண்டு பிடித்தவளே ஹே ஹே
என் மனதை கொள்ளையடித்தவளே ப ப ப
என் வயதை கண்டு பிடித்தவளே
ஆண் : அழகிய முகம் எனக்கென தினம்
அவசரம் என விழிகளில் விழும்
மன தந்தியை படித்தேன் வந்தேன் அம்மம்மா
இங்கு மின்னல் வேகத்தில்
கண்டேன் உன்னைதான் ஒரு ஜன்னல் ஓரத்தில்
ஆண் : மூச்சை போல உனை தானே
இங்கு தினம் வாங்கும் இந்த நுரை ஈரல்
நீ இல்லாமல் இருந்தாலே
இந்த நுரை ஈரல் ஒரு குறை ஈரல்
பெண் : நிதம் நிதம்தான் காதல் ராகம்
நிகழ்த்திடதான் கேட்கும் தேகம்
ஆண் : நீங்காமல் நெஞ்சில் இருக்கு
உந்தன் பேர்தான் இங்கு தேசிய கீதம் எனக்கு….
ஆஅ……ஆ…..ஆ…..ஆ……
பெண் : என் மனதை கொள்ளையடித்தவனே
என் வயதை கண்டு பிடித்தவனே..
பெண் : ஏப்ரல் மாதம் கொதித்தாலும்
உன்னை அணைத்தாலே அது டிசம்பர்தான்
டிசம்பர் மாதம் குளிர்ந்தாலும்
உன்னை பிரிந்தாலே அது ஏப்ரல்தான்
ஆண் : உனக்கெனத்தான் தோழி தோழி
உருகுகிறேன் நீண்ட நாழி
பெண் : நீ தீண்ட கூச்சம் பிறக்கும்
கொஞ்ச நேரம் செல்ல நீ
கேட்கும் மோட்சம் பிறக்கும்
ஆண் : பபப்பா
ஆண் : என் மனதை கொள்ளையடித்தவளே
என் வயதை கண்டு பிடித்தவளே
அழகிய முகம் எனக்கென தினம்
அவசரம் என விழிகளில் விழும்
மன தந்தியை படித்தேன்…
வந்தேன் அம்மம்மா
இங்கு மின்னல் வேகத்தில்
பெண் : கண்டேன் உன்னைதான்
ஒரு ஜன்னல் ஓரத்தில்….
ஆண் : ஹம்மா ஹம்மம்மா ஹையோ ஹம்மா
பெண் : ஹையோ ஹைய்யய்யோ…..ஹ்ஹ..