Album: Pallandu Vazhga
Artists: Vani Jairam, K. J. Yesudas
Music by: K. V. Mahadevan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Pallandu Vazhga
Artists: Vani Jairam, K. J. Yesudas
Music by: K. V. Mahadevan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : Vani Jairam And K. J. Yesudas
Music By : K. V. Mahadevan
Female : Sorgathin Thirappu Vizhaa…
Female : Indru Sorgathin Thirappu Vizhaa
Pudhu Cholaikku Vasantha Vizhaa
Pakkathil Paruva Nilaa
Ilamai Tharum Iniya Palaa
Paarkkattum Inba Ulaa
Male : Indru Sorgathin Thirappu Vizhaa
Pudhu Cholaikku Vasantha Vizhaa
Pakkathil Paruva Nilaa
Ilamai Tharum Iniya Palaa
Paarkkattum Inba Ulaa
Both : Indru Sorgathin Thirappu Vizhaa
Female : Megam Asaindhum Thavazhndhum
Vilaiyaadum Vaanathilae
Male : Aa… Aadai Kalaindhum Sarindhum
Uravaadum Nerathilae
Female : Aa… Aa…aa Megam Asaindhum
Thavazhndhum
Vilaiyaadum Vaanathiale
Male : Aa… Aadai Kalaindhum Sarindhum
Uravaadum Nerathilae
Female : {Thoongaamal Nindraengum
Malar Vizhigal
Male : Inbam Thaangaamal
Thallaadum Ilangiligal} (2)
Female : Uyirodu Uyiraai
Male : Ondraagi Nirkkum
Female : Ullangal Pesattum
Pudhu Mozhigal
Male : Pudhu Mozhigal
Female : Pudhu Mozhigal
Female : Indru Sorgathin Thirappu Vizhaa
Pudhu Cholaikku Vasantha Vizhaa
Male : Pakkathil Paruva Nilaa
Ilamai Tharum Iniya Palaa
Paarkkattum Inba Ulaa
Both : Indru Sorgathin Thirappu Vizhaa
Male : Aa… Aaa….aaa….aaa….aa….aa…
Female : Aa…ha Aa… Haa.aa..
Ahaahaa… Ahaahaa…
Male : Poovai Thirandhum Nuzhaindhum
Oru Vandu Paadiyadhu
Female : Aaa…aa..thaenil Nanaindhum Kulirndhum
Malar Kaattril Aadiyadhu
Male : Aa… Aaa….aaa….aaa
Poovai Thirandhum Nuzhaindhum
Oru Vandu Paadiyadhu
Female : Thaenil Nanaindhum Kulirndhum
Malar Kaattril Aadiyadhu
Male : Ilavaenir Kaalathil Thirumanamo
Female : Ini Eppodhum Maaraadha Narumanamo
Male : Ilavaenir Kaalathil Thirumanamo
Female : Ini Eppodhum Maaraadha Narumanamo
Male : Poovenna Poovo
Female : Vandenna Vando
Male : Sollaamal Solgindra Kadhai Idhuvo
Female : Kadhai Idhuvo
Male : Kadhai Idhuvo
Male : Sorgathin Thirappu Vizhaa
Female : Pudhu Cholaikku Vasantha Vizhaa
Male : Pakkathil Paruva Nilaa
Female : Ilamai Tharum Iniya Palaa
Male : Paarkkattum Inba Ulaa
Both : Indru Sorgathin Thirappu Vizhaa
Indru Sorgathin Thirappu Vizhaa
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : சொர்க்கத்தின் திறப்பு விழா…..
பெண் : இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா
பெண் : இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா
இருவர் : இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
பெண் : மேகம் அசைந்தும் தவழ்ந்தும்
விளையாடும் வானத்திலே
ஆண் : ஆ…..ஆடை கலைந்தும் சரிந்தும்
உறவாடும் நேரத்திலே
பெண் : ஆ…..ஆ…..ஆ….மேகம் அசைந்தும் தவழ்ந்தும்
விளையாடும் வானத்திலே
ஆண் : ஆ…..ஆடை கலைந்தும் சரிந்தும்
உறவாடும் நேரத்திலே
பெண் : {தூங்காமல் நின்றேங்கும்
மலர் விழிகள்
ஆண் : இன்பம் தாங்காமல்
தள்ளாடும் இளங்கிளிகள்} (2)
பெண் : உயிரோடு உயிராய்
ஆண் : ஒன்றாகி நிற்கும்
பெண் : உள்ளங்கள் பேசட்டும்
புது மொழிகள்
ஆண் : புது மொழிகள்
பெண் : புது மொழிகள்
பெண் : இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
ஆண் : பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா
இருவர் : இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
ஆண் : ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ….
பெண் : ஆ….ஹா ஆ…..ஹா….ஆ…..
ஆஹாஹா…..ஆஹாஹா…..
ஆண் : பூவை திறந்தும் நுழைந்தும்
ஒரு வண்டு பாடியது
பெண் : ஆஅ……ஆ…..தேனில் நனைந்தும் குளிர்ந்தும்
மலர் காற்றில் ஆடியது
ஆண் : ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..
பூவை திறந்தும் நுழைந்தும்
ஒரு வண்டு பாடியது
பெண் : தேனில் நனைந்தும் குளிர்ந்தும்
மலர் காற்றில் ஆடியது
ஆண் : இளவேனிர் காலத்தில் திருமணமோ
பெண் : இனி எப்போதும் வாராத நறுமணமோ
ஆண் : இளவேனிர் காலத்தில் திருமணமோ
பெண் : இனி எப்போதும் வாராத நறுமணமோ
ஆண் : பூவென்ன பூவோ
பெண் : வண்டென்ன வண்டோ
ஆண் : சொல்லாமல் சொல்கின்ற கதை எதுவோ
பெண் : கதை இதுவோ
ஆண் : கதை இதுவோ
ஆண் : இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
பெண் : புது சோலைக்கு வசந்த விழா
ஆண் : பக்கத்தில் பருவ நிலா
பெண் : இளமை தரும் இனிய பலா
ஆண் : பார்க்கட்டும் இன்ப உலா
இருவர் : இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா